Jahar (@ReporterJahar) profile picture

Journalist @Dinakarannewspaper

Coimbatore, India
Joined November 2014
Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)Photo by Jahar (@ReporterJahar)
*🐘கோவை: பொள்ளாச்சி சரளபதி பகுதியில் உலா வந்த மக்னா யானையை, முத்து,சுயம்பு,கபில்தேவ் ஆகிய 3 கும்கி யானைகள் மயக்க ஊசி செலுத்திவனத்துறையினர் பிடித்தனர். இந்த மக்னா யானையை வால்பாறை சின்னகல்லார் அடர்ந்த காட்டுப் பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
2
3
94
#கனமழை காரணமாக #கோவைகுற்றாலம் தற்காலிகமாக மூடல். @DinakaranNews @sathisdanapalan
1
5
🌳🌳கோவை உக்கடம் பெரியகுளத்தின் பின் கரை பகுதியில் காணப்பபட்ட சாம்பல் நிற இருவாச்சி பறவைகள்🌳🌳 @sathi6767 @ReporterJahar @DinakaranNews – at Coimbatore, India
1
7
31
#75வது_சுதந்திர_தின விழாவை முன்னிட்டு கோவை குறிச்சிகுளம் கரையோரத்தில் கட்டப்பட்டுள்ள தேசியக்கொடிகள் பட்டொளிவீசி பறக்கிறது #75thIndependenceDay #75th_Independence_Day #75Independencedaycelebration #TamilNadu #Coimbatore #kovai #sathisdanapalanphotography @sathi6767 @ReporterJahar
1
6
23
கோவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 100க்கு கீழ் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கோவையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆறு மாதங்களுக்குப் பின் இன்று தினசரி பாதிப்பு 100- ஐ தாண்டியது. இன்று 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2
7
கோவையில் வேகமாக பரவும் கொரோனா. இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு தொற்று உறுதி.
1
3
வங்கி மேலாளர் ஜின்னாவிற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். ❤️ #அன்புசூழ்உலகு
பல கிலோமீட்டர் தூரம் வரை சாலையில் வரிசைகட்டி நின்ற வாகனங்களுக்கு மத்தியில், சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்களுக்கு வழி ஏற்படுத்தி தந்த வங்கி மேலாளாருக்கு குவியும் பாராட்டு #Chennai | #ChennaiRain | #Traffic | #Ambulance
15
396
12
2,404
கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று. இன்று (11.11.21) ஓரே நாளில் 109 பேருக்கு பாதிப்பு. கடந்த 6-ம் தேதி தினசரி கொரோனா பாதிப்பு 100- க்கு கீழ் குறைந்தது.
1
1
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (11-11-21) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு .
1
3
சையத் முஷ்டக் அலி கோப்பை : சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழக அணி!
1
2
நீதி வெல்வதெப்போ...? விடுப்பில் வந்தான் "மகிழ்ந்தோம்" விடைபெற்று சென்றான் "உடைந்தோம்" வழியும் கண்ணீர் விழிகளோடு காத்திருக்கிறோம் அவன் "விடுதலைக்கு!" #28YearsEnoughGovernor
46
653
44
2,132
மோடி அரசு மத்திய இராணுவப் படையை அனுப்பி நம் மக்கள் மீது கை வைக்குமென்றால் "தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அதற்கொரு குணமுண்டு" என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் நிரூபித்தாக வேண்டும். இல்லாவிட்டால் நம்மை வரலாறு மன்னிக்காது! #Thoothukudi
75
455
22
993
வனப் பகுதிக்குள் பாலிதீன் பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் போடுதல் மற்றும் தீ பிடிக்க ஏதுவாக எது செய்யினும் பெரும் குற்றமாக கருதப்பட்டு மிக கடுமையான தண்டனை வழங்கப்படுதல் வேண்டும் @dinathanthi @ThanthiTV @PTTVOnlineNews @polimernews @news7tamil
106
380
7
2,634
One acre land to be allotted to Bernard Scuttle for developing naval related software solutions. This will generate about 1000 new jobs.
2
25
1
133
விளம்பரத்துக்கு கோடிக்கணக்கில் வெட்டிச் செலவு செய்யும் பிஜேபியின் பினாமி அரசு,ரேஷன் கடையில் சர்க்கரை விலையை உயர்த்துவது கண்டனத்துக்குரியது.
49
186
8
692
M Yoganathan, a bus conductor from Coimbatore, has single-handedly planted more than 38,000 trees in 28 years using his own modest income.👍
239
3,613
240
8,005
At first I couldn't bear to look & then I was left feeling uplifted. I don't think I will ever complain again about any job being too hard..
2,792
30,507
3,868
52,603
Tamil Nadu is a land of Periyar n Kamaraj.Tamil Identity&social justice is our core belief.Opposition 2 BJP natural livemint.com/Politics/6iXqdT…
6
39
6
74
#TN சாரணர் இயக்கதலைவர் பதவியை H.ராஜாவிற்கு தாரைவார்க்கும் முயற்சியில் முதல்வரும்,அமைச்சர் செங்கோட்டையனும் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது
87
308
7
1,226
Whatever has happened cannot be reversed now ? The Central government did not include the states before taking such a drastic step; BUT....
2
20
1
64