🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
இது சாதாரண Running shoe review வீடியோ கிடைகாது
திமுக என்ற கட்சி சத்தமே இல்லமால் தமிழ்நாட்டில் செய்த சாதனையின் ஒரு கீற்று
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் Asics, Nike, New balance, Adidas போன்ற top brandகளின் Shoeவை தயாரிப்பது தமிழ்நாட்டு பெண்கள்
அதை உருவாக்கியது திமுக.
கவர்ச்சி அரசியல் தமிழ்நாட்டின் சாபக்கேடு
செஞ்சத முதல்ல மக்கள்ட போய் சேருங்கையா @arivalayam
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் கட்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாறி கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
முழு டிக்கெட் பணம் கட்டிவிட்டு, உக்காந்தே செல்வது என்பது மோசடி...கண்டிப்பாக RAC முறையை நீக்கப்பட வேண்டும்..
43 ஆண்டுகால RAC டிக்கெட் முறை ரத்து.! இந்திய ரயில்வே தீவிர பரிசீலனை!
dinakaran.com/india_news/rac…
3வது reception க்காவது என்னைய கூப்பிடுங்க சார் மொமண்ட்..
The way Kalanathi Maran is executing his daughters wedding :
No summoning entire Tamilnadu , no stopping Chennai traffic for one family , no noise !
A private and meaningful ceremony in Greece , where his close family witnessed the wedding .
Second segment happened yesterday with prominent political and cinema figures attending - every one who attended said that there was no crowd , no rush and every single one who were invited was taken care and sent off properly .
Today - another wedding reception , same venue and sports and next batch of celebs attending.
There might be another reception in Mumbai .
Never anywhere Maran tried to flaunt his wealth , instead he made sure that the function is all about class !
Truly a modern day example for a good leader ! Well done !
கோர்ட் தீர்ப்பை மீற கூடாதாம்..அரசுக்கு வேற வழி இல்லையாம்..தமிழ்நாடு அழிஞ்சு போயிருமாம்..
இப்போவே அல்லக்கை மணிகளை வைத்து நேரெடிவ் ஸ்டார்ட் பண்ணியாச்சு தற்குறி தவெக.
We will face the consequences என்று கோர்ட்டை எதிர்த்து நின்ற அரசுதான் திமுக..மறந்து விட வேண்டாம்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டியது அவசியம்!
நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து, அவற்றைச் செயல்படுத்த வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக மக்களின் நம்பிக்கையையும் உணர்வுகளையும் காயப்படுத்தக் கூடாது.
TVK உள்ளிட்ட அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களுக்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அதே நேரத்தில், நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவதில் எந்தவித அரசியல் பாரபட்சமும் இருக்கக் கூடாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம்! நீதியே இறுதியில் வெல்ல வேண்டும்!
#திருப்பரங்குன்றம் #Thiruparankundram #Madurai #TVK #HighCourt #Judgement #நீதிமன்றம்
நிறைய பேரு இந்த theme backdrop நல்லா இல்லைன்னு போட்டுட்டு இருக்காங்க..அதுல பார்பானுக வந்து வன்மத்தை கொட்டிண்டு இருக்கானுக..
Backdrop இப்படி மாத்தி இருந்தா பார்ப்ஸ்க்கு உச்சி குளிர்ந்து இருக்கும்..
1
38
728
😂😂😂🤣🤣🤣
Replying to @KarthikS_Er @anushiyaxx
ஆமா டா! நானே முதல்ல தலைவர் ஃபேன் தான். AI வேலை அப்புறம் வந்தது. Tharkuris கு இது தான் பதில். Superstar forever 🔥
2
235
பஸ் டிரைவர் சூசைட் பண்ண முடிவு பண்ணிட்டான் போல..
Kerala, Vadakkancheri 🚨⚠️
Narrow Road + Alto, Auto, Bolero Pickup blocking left lane…
Bus Driver should had slowed down for lorry to pass…
@DriveSmart_IN
223
முஸ்லிம்களை நீங்க அடிங்க..நாங்க கண்டுக்க மாட்டோம்..
நாங்க தலித்களை அடிக்கிறோம்..நீங்க கண்டுக்காதீங்க..
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - சௌமியா அன்புமணி வரவேற்பு
#Chennai | #PMK | #SowmiyaAnbumani | #Thiruparankundram | #Deepam | #PolimerNews
விஜயே இஸ்லாமியர் கெட்டப்பில் சென்று தீபத்தை ஏற்றலாம்.
இரண்டு தரப்பும் பிரச்சினை செய்யாது..
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு - தமிழ்நாடு அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதில்
#SunNews | #ThiruparankundramCase | #TVK
வக்பு வாரியம் கோர்ட்ல வாதாடவே இல்லையாம்..
இப்படித்தான் அயோத்தி கோயில் தீர்ப்புல 5 ஏக்கர்ல மசூதி கட்டி கொடுக்க உத்தரவு வந்துச்சு..இதுவரைக்கும் கட்டவே இல்லை..
இந்தியாவில் இஸ்லாமிய அமைப்புகளே சங்கிமயமாகி வருகிறது..
டேய் @duraivaikooffl உங்கப்பனுக்கு நல்ல பல் செட் வாங்கி மாட்டுட்டா..வெளியே விழுந்துரும் போல😂😂
"அவர் அமைச்சரான்னு எனக்கு தெரியாது, நாங்க ஒழுங்கா போயிட்டு இருக்கும்போது கைய புடிச்சு இழுத்தாரு.. உன் வேலைய பாத்துட்டு போனு சொன்னேன்" அமைச்சர்கள் மரிய வில்சன், தமிழன் பார்த்திபனிடம் நேற்று டென்சன் ஆனது ஏன்? செய்தியாளர்களின் கேள்வியால் டென்ஷனாகி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைகோ
#Coimbatore | #Vaiko | #MDMK | #VSBabu | #CMVijay | #MinisterParthiban | #MinisterMariaWilson | #PolimerNews
முழு மெண்டலா ஆகிட்டான் வை கோபால்சாமி..
அரசின் பொறுப்பு...மாவட்ட கலெக்டரின் பொறுப்பு ஆகி உள்ளது.
சர்வே தூண்..கல் தூண் ஆகி உள்ளது.
பார் நீல சங்கியாக மாறி நிற்கும் அடிமைவளவனை பார்..
இன்னும் எத்தனை காலம்டா நீங்களும் முட்டாள் ஆகி..உங்கள் பிள்ளைகளையும் முட்டாளா வளர்க்க போறீங்க..
Gallium spoon ன்னு கூகிள்ல போட்டாலே..இந்த மோசடி என்னன்னு தெரியும்..
நான் கொடுக்கிற spoon அ வளைச்சு காமிங்கடா..10 லட்சம் கொடுக்கிறேன்..
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
நேற்று(19/11/2026) அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்.
என்றென்றும் கழகத் தலைவர் வழியில்! 🖤❤️





























