அடுத்த 3 நாட்கள் மழை எச்சரிக்கை...எப்போது தொடங்கும், எப்போது நிற்கும்? | Weather Update
Watch Now : youtu.be/8W4yIfg3sXY
#RainAlert #TamilNaduWeather #WeatherUpdate #RainForecast #CycloneUpdate #SSNews
22
விருதுநகர் மாரியம்மன் கோயிலில் 1½ சவரன் தங்க நகையை தொலைத்த பெண்; நகையை கண்டெடுத்து ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர் ஜெயராமனை பாராட்டிய SI பாண்டி
#Virudhunagar #Jayaram #TNSTC #NewsUpdate #SSNews
24
திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், பழைய இடத்திலேயே தீபம் ஏற்றியது கண்டிக்கத்தக்கது; வாக்கு வங்கி அரசியலுக்காக வரலாற்றுப் பிழை செய்துள்ளது தவெக அரசு - LJK தலைவர் JCM MLA
#Thiruparankundram #DeepamIss #JoseCharlesMartinMLA #JCM #LJK #SSNews
2
175
"திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல் தவெக அரசு செயல்படுவது வரலாற்றுப் பிழை" - அண்ணாமலை
#Thiruparankundram #DeepamIssue #CMVjiay #Annamalai #TVKGovernment #TamilNaduPolitics #SSNews
2
181
உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் அமைச்சர் நிர்மல்குமார் கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் - பாஜக மாநில தலைவர் நயினார் குற்றச்சாட்டு!
#NainarNagendran #SupremeCourt #TamilNaduPolitics #BJP #SSNews
36
கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைக் கோவிலில் 100 கிலோ நெய்யில் மகா தீபம் ஏற்றம் – அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் வழிபாடு..!
#Coimbatore #DharmalingeswararTemple #KarthigaiDeepam #MahaDeepam #SSNews
27
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்; விண்ணை முட்டிய அரோகரா கோஷம்!
#Thiruvannamalai #MahaDeepam #KarthigaiDeepam #SSNews
46
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவிய LJK மாவட்ட செயலாளர்
பட்டுக்கோட்டையில் LJK மாவட்ட செயலாளர் SA தாஸ், LJK சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பட்டுக்கோட்டை வழியாக வீரக்குறிச்சி அருகில் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த தம்பதி எதிர்பாராதவிதமாக இருச்சக்கர வாகனத்துடன் கீழே விழுந்து பலத்த காயமடைந்து கிடந்துள்ளனர்..
#LJK #SADas #RoadAccidentRescue #Pattukkottai #Humanity #SSNews
28
உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாமல் தமிழக அரசு நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
#NainarNagendran #SupremeCourt #Thiruparankundram #TamilNaduPolitics #SSNews
90
திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்
வழக்கம்போல் தீபம் ஏற்றப்பட்டது; மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை
#Thiruparankundram #KarthigaiDeepam #ThiruparankundramDeepam #MaduraiNews #DeepamControversy #SSNews
155
8 கோணங்களில் CBCID விசாரணை புள்ளைய ஒப்படைச்சிடுங்க என தாய் கண்ணீர்...செஞ்சி சிறுமி வழக்கில் என்னதான் நடக்கிறது? என்பது குறித்து விவரிக்கிறது செய்தித் தொகுப்பு!
#GingeeCase #CBCIDInvestigation #CrimeNews #SSNews
21
கார்த்திகை மகா தீபத்தன்று திருவண்ணாமலையில் மழைக்கு வாய்ப்பு!
வாசிக்க : zurl.co/10mHr
18
கலெக்டருக்கு ஆ*ச Message விவகாரம்...நீதிபதிகள் கடும் அதிருப்தி! | TVK MLA Arul Vignesh | High Court
கலெக்டருக்கு ஆ*ச Message விவகாரம்...நீதிபதிகள் கடும் அதிருப்தி! High Court-ல் நடந்தது என்ன?
Watch Full Video On SS News YouTube Channel
Link youtu.be/sOk0zauG5IA
#TVKMLA #ArulVigneshMLA #CollectorIssue #HighCourt #TamilNaduNews #CourtHearing #Kallakurichi #JudgesRemarks #SSNews
112
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்ட அதிர்வுகள்!
வாசிக்க : zurl.co/DjWkm
16
ராமாயணா படத்திற்காக 3 ஆண்டுகள் உழைப்பு... ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல்!
வாசிக்க : zurl.co/34H0W
1
26
திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற தமிழிசை சௌந்தரராஜன் கைது!
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது; காவல்துறையினரிடம் தமிழிசை தரப்பினர் கடும் வாக்குவாதம்..
#TamilisaiSoundararajan #Thiruparankundram #BJP #MaduraiAirport #PoliceArrest #SSNews
30
ஈரோட்டில் கலைஞர் கருணாநிதி சிலைகள் மீது தாக்குதல் – குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திமுகவினர் சாலை மறியல்!
வாசிக்க : zurl.co/b0Mt1
18
சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் வாய்ப்பைப் பெற்ற விஜய் சேதுபதி!
வாசிக்க : zurl.co/CuQS0
14
கிள்ளுக்கீரையா???
தீர்ப்பை அமல்படுத்தவேண்டும் என்பது சட்டத்தின் கடமை; உச்ச நீதிமன்ற தீர்ப்பை கிள்ளுக்கீரையா அரசு நினைத்துள்ளது - நயினார் நாகேந்திரன்
#NainarNagendran #SupremeCourtVerdict #Thiruparankundram #TamilNaduPolitics #PoliticalNews #SSNews









