உங்கள் சாதனைகளை வரலாறு பேசும்!
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
54
Suganthan | சுகந்தன் retweeted
How to learn about forces exerted by dividing cells, just by looking at the deformations they induce? Check out our preprint: arxiv.org/abs/2406.03433 with @Tahaei__Ali @SVelurangan @r_piscitel Greta Cwikla @_JFuhrmann_ @NatalieADye at @mpi_pks @mpicbg @csbdresden @PoLDresden
Worth the time
எப்படி வளர்த்தது தமிழ்நாடு அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய Video
ஒரு நீண்ட கலந்துரையாடல்
@GunasekaranMu & ஜெயரஞ்சன்
தமிழ்நாடு கடந்து வந்த பாதை அழகாக விளக்குறார்
"உணவு அதிகாரம்
இட ஒதுக்கீடு மட்டும் சமூக நீதி இல்லை
டாஸ்மாக் என அனைத்தும் 🔥🔥
youtu.be/Iq6Byn7Kpcs?si=am_i…
Suganthan | சுகந்தன் retweeted
'Teaching like a Savarna'- 2nd piece in my series for @TheSwaddle, a deep dive on embedded casteism of academia in India, how mystified research methods/academic dense-speak by foreign educated savarna profs 'other' Dalit Bahujan students in elite classrooms & more.
Do read.
Most Savarna professors consider themselves above casteism -- but tacitly exclude Dalit Bahujan students with abstract theory, alien pedagogy, and gatekeeping.
@ProfRavikantK
theswaddle.com/teaching-like…
சமூக நீதினு சொல்லீட்டு உழைப்ப சுரண்டலாமா?
TN Assembly passes Bill extending daily work hours from 8 to 12 for factory workers thenewsminute.com/article/tn…
2
129
What a fucking disgrace. The institute's walls won't be big enough for the posters on atrocities against the underprivileged (castes). It disgusts me to know that some of these students will grow up to be teachers/professors.
The sad state of @IiserMohali right now. Today, a bunch of casteist folks decided to put up these extremely problematic images at the mess. It feels like people have forgotten to distinguish between Brahmin and Brahminism. The self victimization is beyond ridiculous to me. Shame.
11
608
Suganthan | சுகந்தன் retweeted
For months I collected data about the representation of Dalit, Adivasi and OBC students and researchers at various levels of academia in some of the elite universities in India.
The results were stark. That story for @Nature in 6 charts.
🧵1/n
nature.com/immersive/d41586-…
Suganthan | சுகந்தன் retweeted
This is one of the best edits I’ve ever seen teapaw.org/JusteCule/status/15641…
Suganthan | சுகந்தன் retweeted
டுவிட்டர நல்லா கரைச்சி குடிச்சவனால தான் இப்டி பேச முடியும் 😜
இவன் சொல்றது போல நிறைய பேரு இப்டிதான் சுத்துறானுக இங்க 😜😜😂
Suganthan | சுகந்தன் retweeted
LGBTQIA+ சமூகத்தினர் குறித்த விரிவான சொல்லகராதியை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
#SunNews | #LGBTQIA | #QueerCommunity | #TNGovt
At Delhi airport now.. The first thing the customs official says to me is - 'Hindi is our national language, you should learn it'. I had to stop myself from arguing with him.
3
10
Suganthan | சுகந்தன் retweeted
🏆 SIAMO NOI, SIAMO NOI, I CAMPIONI DELL'ITALIA SIAMO NOI! 🇮🇹 🏆
#SassuoloMilan #SempreMilan
#AlwaysWithYou
Suganthan | சுகந்தன் retweeted
BREAKING: Israeli forces have shot dead Al Jazeera journalist Shireen Abu Akleh in the occupied West Bank aje.io/79kd79






















