“Education is the most powerful weapon which you can use to change the world”

Tiruchirapalli
Joined April 2016
அடேய் அநியாயாம் பண்ணுறிங்கடா 😂😂😂 #Jailer2 | #Rajinikanth | #SuperstarRajinikanth
1
446
3
3,034
137,184
Narasimman retweeted
நாடு தழுவிய பிரச்சாரத்திற்கு முடிவு #CJP | #AbhijeetDipke | #Campaign | #GovtSchools | #Schools
26
334
31
2,307
127,437
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கல்வியாண்டுகளில், தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த 1,912 மாணவர்கள் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், என்.ஐ.டி  உள்ளிட்ட நாட்டின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர். இது தமிழ்நாட்டின் சிறந்த கல்வித் தரத்திற்குச் சான்றாகும்: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்
14
409
13
952
19,715
Narasimman retweeted
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐 95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன். மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்! கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! #12thResults #ExamResult
418
5,017
182
20,181
809,912
Narasimman retweeted
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்! தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின். #VibeWithMKS
650
4,201
575
13,935
883,218
ஐ ஏ எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு தேர்வாகி உள்ள வெற்றியாளர்களில் பலர் மிகவும் எளிய குடும்ப பின்னணி உடையவர்கள்; வறுமையைப் புரிந்தவர்கள்; ஏழ்மையை உணர்ந்தவர்கள். சாமான்ய மக்களின் வாரிசுகள் அரசில் பொறுப்பான உயர் பதவிகளுக்குத் தேர்வாகும் போது, சமூக நீதிக்காகப் போராடி அடித்தளம் அமைத்த திராவிட இயக்கத்தை நன்றியோடு நினைவு கூர்ந்து, எளிய மக்கள் நல்வாழ்வுக்காகத் தங்கள் அறிவையும் திறமையையும் பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். மாண்புமிகு @CMOTamilnadu @mkstalin அவர்களின் நான் முதல்வன் திட்டத்தால் மேலும் நூற்றுக்கணக்கான எளியோர் உயரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும். @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
36
253
5
1,019
20,614
Narasimman retweeted
#WowNews | "என் மகனை படிக்க வைத்தது முதலமைச்சர் என்றால், என்னை 8ம் வகுப்பு வரை படிக்க வைத்தது கலைஞர் ஐயா" - - UPSC தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணிய பாரதியின் தாயார் நெகிழ்ச்சி #SunNews | #UPSC | #TamilNaduIAS | #NaanMudhalvan | #Kalaignar | @mkstalin
21
573
17
1,872
27,433
Narasimman retweeted
#WATCH | "நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு ஃபோனாவது செய்து அப்பா, அம்மாவிடம் நலம் விசாரியுங்கள். இந்த அக்கறையும், அன்பும்தான் உங்களுடைய Career முன்னேற்றத்துக்கு துணையாக இருக்கும்" UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு. #SunNews | #UPSC | #NaanMudhalvan | @mkstalin
16
265
9
864
19,803
Narasimman retweeted
#JUSTIN | 2030ம் ஆண்டுக்குள் உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தை 90 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்படும் நான் முதல்வன் திட்டம் 2.0 மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1
65
2
169
8,978
Narasimman retweeted
#WATCH | “பெண்களின் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடுதான் முதலிடம்” -அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெருமிதம் #SunNews | #AnbilMaheshPoyyamozhi | #TNGovt
50
330
10
1,010
24,068
Narasimman retweeted
#WATCH | “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிட்ட எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம் இதுதான்..” திமுக வெளியிட்ட ‘ஒரே தலைவன் மு.க.ஸ்டாலின்’ வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு #SunNews | #CMMKStalin | #Rajinikanth | @rajinikanth
44
249
16
805
27,230
Narasimman retweeted
நாளை பொதுத்தேர்வை எழுதவுள்ள பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், எதிர்வரும் 11-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு எழுதவுள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் வாழ்த்துகள்! பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள். உங்களுக்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உறுதியுடன் படித்திடும் உங்களுக்கு ஊக்கமளித்து உயர்த்திட நமது #DravidianModel அரசு இருக்கிறது. #AllTheBest 👍
78
816
18
2,679
122,744
Narasimman retweeted
#NewsUpdate | JEE முதன்மைத் தேர்வில் அரசு மாதிரிப் பள்ளி மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி #SunNews | #TNGovt | #JEEMains | #TNSchools
9
207
4
666
11,941
Narasimman retweeted
Thanthi TV
@ThanthiTVFeb 19
448 பேர் தேர்ச்சி "JEE முதன்மை தேர்வில் தமிழக அரசு மாதிரி பள்ளிகளில் படித்த மாணவர்கள் 448 பேர் தேர்ச்சி கடந்த 4 ஆண்டுகளில் 2,358 மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்" - கல்வித்துறை #JEE #exam #students #ThanthiTV
6
106
1
310
4,771
Narasimman retweeted
என்னுடைய உயிரையே எனக்கு திருப்பி தந்திருக்கீங்க.. ஞாபகம் இருக்கா சார்? - துணை முதல்வரை பார்த்து உணர்ச்சி பொங்க பேசிய வீராங்கனை #ChampionsOfTamilNadu | #UdhayanidhiStalin
3
81
6
254
7,849
Narasimman retweeted
நெகிழ்ச்சி...
28
880
12
3,888
48,378
Narasimman retweeted
நேத்து காலையில என்னோட பையன் காலேஜ் க்கு வண்டியில (TVS Jupiter) போகும்போது, அகரம் மெயின் ரோடு ல பின்னாடி வந்த பைக் இடிச்சி, கையில சிராய்ப்பு மற்றும் கால் முட்டியில கொஞ்சம் அடி. (நீங்களெல்லாம் கேட்பதற்கு முன்னர் - அவனுக்கு 18 வயசு ஆயிடிச்சு. லைசென்ஸ் எடுத்து குடுத்தாச்சு. கார், பைக் ரெண்டும் ஓட்டுவான்.) பக்கத்துல இருக்குற Bhaarath Hospital க்கு கூட்டிட்டு போய் வைத்தியம் பார்த்தோம். அங்க , Accident ரிப்போர்ட் ஒன்னு record பண்ணிக்கிட்டாங்க. எதுக்கு ன்னு கேட்டதுக்கு அரசு ஆணைப்படி எல்லா accident கேஸ் ம் register பண்ணனும்ன்னு சொன்னாங்க. வைத்தியம் முடிஞ்சி வீட்டுக்கு வந்துட்டோம். இன்னைக்கு காலையில பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் இருந்து phone வந்துச்சு. பேசியவர் அந்த காவல் நிலையத்தின் அதிகாரி. எல்லா விவரங்களையும் கேட்டு verify பண்ணிக்கிட்டாரு. பையனோட உடல்நலத்தை அக்கறையோடு விசாரிச்சார். கூடவே, ஏதும் கேஸ் file பண்ண உதவி வேணுமா ன்னும் கேட்டுக்கிட்டாரு. ஏதாவது உதவி வேணும்னாலும் தயங்காம கேளுங்க ன்னு சொல்லிட்டு முடிச்சாரு. முன்ன எல்லாம் ஏதாவது காவல் நிலையத்துக்கு accident கேஸ் க்கு போனா அந்த process ரொம்ப tedious ஆ இருக்கும். இப்போ @tnpoliceoffl / @chennaipolice_ / @COPTBM இதை ரொம்ப சுலபமா ஆக்கிட்டாங்க போல. ரொம்பவே வசதியாவும், அவங்க சைடுல இருந்து ரொம்ப அக்கறையாவும் இருக்கு. Many thanks to everyone in the Police Department for this initiative, and heartfelt appreciation for executing the same flawlessly. மக்களே, accident ன்னு மருத்துவமனைக்கு போனீங்கன்னா இதெல்லாம் கேப்பாங்க. உங்களுக்கு தெரிஞ்ச தகவல் எல்லாத்தையும் சொல்லுங்க, காவல் துறையில் இருந்து உதவி, உங்கள் வீடு தேடி வருகிறது. 🙏🙏🙏🙏
33
226
5
1,148
80,685
Narasimman retweeted
அந்த அச்சம் இருக்கிற வரையில், அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்! 🌄 #RememberingAnna
41
1,825
71
5,563
115,658
Narasimman retweeted
தீ பரவட்டும் 🔥 #SunNews | #CNAnnadurai | #Parasakthi
63
1,364
47
4,641
176,331
தமிழ்நாட்டின் தனித்துவத்தை வரலாறு சொல்லும் 💥💥 திராவிடம் என்ன செய்தது என்பதை தாய் தமிழ்நாட்டின் மக்கள் என்றும் ஆரியத்திற்கு இதை எடுத்து சொல்லி கொண்டே இருப்பார்கள் 🖤❤ #UlagamUngalKayil
8
464
2
1,435
21,007