Finally our song promo
#neeyaaruteriyuma
Released
Song will be released on Nov 1
Hope all you guys love it 😍😇🖖
Toiling in Free Mobile App which @gvprakash initiated,Where Students can obtain all the Materials in Tamil for Neet,Competitive Exams and .... The Students can use it with no cost. @MagilchiMedia Feel Pleasured to Work
ஆமாண்டா
தேடி வந்து பணம் போட்ர எங்கள
ஒரு பேனாக்குகூட நம்பீராதீங்க...
#1000கோடிVs 2ரூவா
அனைத்தும் விடுத்து
அவனிடம் சரணடைகிறாள்.
என் செய்வான் அவன்
பாவம்.
#காதல்
#பக்குவப்பொருத்தம்
வாழ்க்க நமக்கு ஒரு தடவதா வாய்ப்பு கொடுக்கும்.
அத பயன்படுத்திக்காம அசந்து தூங்கிட்டோம்னா வாழ்க்க முழுக்க அந்த பாரத்த சுமக்க வேண்டியதுதா 😲😲😲
#விக்கிரவாண்டி
#Motel
#பரிதாபங்கள்
Men's dayக்கு யாரும் எனக்கு wish பண்ணல
Women's dayக்கு நானும் யாருக்கும் wish பண்ணல
#WomensDay
#women
#MensDay
தன் மனைவி போல அவளும் பெண்
கரு சுமந்த பெண்
எதையும் கருத்தில் கொள்ளாமல் கடமையில் கண்ணாய் இருந்து விரட்டி உதைத்துக்கொன்ற காவலருக்கு
இரு உயிர்கள் 100 ரூபாய்
ஆம் நாங்கள் பாவப்பட்ட உயிர்கள்.
#TNpoliceKilledPregnantWomen
ஆஹா....
30 வருசத்துக்கு முன்னாடி கல்யாணமாக வேண்டியவ.
#மன்னவன்பேரைச்சொல்லி
என்னாடா இங்க இருந்த செலயக்கானா 😷😷😷
#பெரியார்_சிலை
#Periyar












