🪷St.SpksPerson-BJP🪷| M.A.Mphil l Public Speaker | சேதமில்லா இந்துஸ்தானம் | தேசியமும் தெய்வீகமும்🙏🏻|ஊருக்கு உழைத்தல் யோகம்

chennai
Joined October 2015
என்ன தவம் செய்தனை! பாரத பிதாமகரை வரவேற்க மகத்தான வாய்ப்பு!🙏🏻 இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த அனைவரின் பாதம் பணிந்து வணங்குகிறேன்!
47
132
7
947
33,158
நாவடக்கம் இல்லாத... நாகரிகம் தெரியாத காங்கிரஸைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!
1
5
23
361
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் சென்று அம்பாளை தரிசனம் செய்து வழிபட்டது மிகுந்த மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்தது. மேலும், அன்புடன் உபசரித்து விருந்தோம்பல் அளித்த திரு. சாம் கண்ணப்பன் ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க மண்ணிலும் நமது ஆன்மீகப் பாரம்பரியத்தையும், தமிழர் பண்பாட்டையும் போற்றி வளர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. Visiting the Arulmigu Meenakshi Amman Temple in Houston, USA, and offering prayers to Goddess Meenakshi brought me immense peace and happiness. I extend my heartfelt thanks to Thiru Sam Kannappan Ayya Avl for his warm hospitality and gracious welcome. It is heartening to see our spiritual heritage and Tamil culture being cherished and preserved on American soil.
1
6
24
1,089
This is Tamilnadu...Pure... whole hearted Natinalists like 'Verrathai' amma!💕
When I came home today , my folks were watching Sa re Ga Ma pa in Zee Tamizh . This contestant Arivazhagan comes from Ramnad . Loved both his performance and his humility .What’s interesting is his mother who is called “Veera Thai” , sent 3 of her 4 kids to Indian army and just kept one close to her . Lovely isn’t it . 🇮🇳🙏🏻❤️
5
16
427
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
அக்டோபர் 24ஆம் தேதி, அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் செயல்பட்டு வரும் அகஸ்தியர் அகாடமி (Agasthiyar Academy) தமிழ்ப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டதும், அங்குள்ள தமிழ் சொந்தங்களைச் சந்தித்து உரையாடியதும் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. அகஸ்தியர் அகாடமியில் பயிலும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களது அன்பையும் உற்சாகத்தையும் பகிர்ந்துகொண்டது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. அடுத்த தலைமுறையினரிடையே தமிழ் மொழி, நமது பண்பாடு, பாரம்பரியம் மற்றும் கலாசார விழுமியங்களை வளர்த்தெடுக்கும் அகாடமியின் பணி பாராட்டுக்குரியது. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தாய்மொழியின் பெருமையையும், தமிழர் பண்பாட்டின் சிறப்பையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இத்தகைய முயற்சிகள் தொடர்ந்து சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்! On October 24, I was delighted to visit Agasthiyar Academy, a Tamil school in Dallas, USA, and interact with our Tamil community members. Spending wonderful time with the children at Agasthiyar Academy and sharing their warmth and enthusiasm was a memorable experience. The Academy’s efforts to develop Tamil language, culture, traditions, and heritage among the next generation are truly commendable. My heartfelt wishes for the continued success of such initiatives that preserve the pride of our mother tongue and pass on the richness of Tamil culture and heritage to future generations, even while living abroad. (1/3)
2
10
1
32
3,294
வெரி டெலி கேட் பொசிஷன்🙃!
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் குரோஷி:- இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க காரணம் இந்துக்கள் மதசார்பற்றவர்களாக இருப்பதால் தான். துருவ் ரட்டி:- அதாவது...இப்ப நான் என்ன சொல்றது இவரு காங்கிரஸ் காலத்து தேர்தல் ஆணையர் என்பது தான் ட்விஸ்ட் 😂
2
8
243
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
From Varanasi to the world!
441
2,373
165
10,808
1,099,172
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
🚨 BIG BREAKING NEWS! Assam Minor Girl Rescued in Tamil Nadu After 15 Days A minor girl allegedly abducted from Mahimari village in Goroimari, South Kamrup, has been rescued from Tamil Nadu after nearly 15 days. Police identified the accused as Abdul Mannan, a resident of Chautara, who allegedly lured the girl with a promise of marriage before taking her away. Following a complaint from the girl’s family, Goroimari Police launched an investigation and formed a team led by ASI Pabitra Kalita under the supervision of OC Abdul Momin. The police team travelled to Tamil Nadu and traced the girl to Hosur in Tamil Nadu’s Krishnagiri district. She was subsequently rescued, while the accused was arrested. Further legal proceedings are underway as the investigation continues. #AssamNews #TamilNadu #MissingGirl #RescueOperation
14
304
12
526
6,035
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
The @RSSorg march at Chennai. The nationalist spirit of the city in full display! Jai hind 🇮🇳
14
163
969
7,338
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
ஊட்டி மழையிலும் காவிப்படையின் அணிவகுப்பு Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
2
38
255
3,459
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: "ஜனநாயகத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் தகர்க்க வேண்டும் என்று எல்லோரும் நினைக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்." சமூகம் நிலைக்கும், நாடு முன்னேறும் — நிறுவனங்கள் இருந்தால்தான். பலவீனப்படுத்த வேண்டாம். பலப்படுத்துங்கள்.
2
50
157
2,311
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
டெக்சாஸ் மாநிலம் ஃபிரிஸ்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ காரிய சித்தி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்து, இறைவனின் அருளைப் பெற்றது மிகுந்த மனநிறைவை அளித்தது. தொடர்ந்து, Global Hindu Heritage Samstha (GHHS) அமைப்பின் நிறுவனரும் தலைவருமான, 88 வயதிலும் இந்து தர்மத்திற்காகத் தொடர்ந்து அரும்பணியாற்றி வரும் மதிப்பிற்குரிய டாக்டர் பிரகாசராவ் வேலகபுடி அவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்காக அவர் மேற்கொண்ட பணிகளும், இந்து தர்மத்தின் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் அனைவருக்கும் பெரும் உத்வேகமாகத் திகழ்கின்றன. அவர் எழுதிய “Modi: The Hope for India and the World” நூலைப் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. Visiting the Sri Karya Siddhi Hanuman Temple in Frisco, Texas, today and seeking the blessings of the Almighty was a deeply fulfilling and spiritually uplifting experience. I was also delighted to meet the respected Dr. Prakasarao Velagapudi Avl, the 88-year-old founder and president of the Global Hindu Heritage Samstha (GHHS), who continues to dedicate himself tirelessly to the cause of Hindu Dharma. His efforts to safeguard the sanctity and traditions of Tirumala Tirupati Devasthanams (TTD), along with his unwavering commitment to Hindu Dharma, serve as a great source of inspiration to all. It was a pleasure to receive a copy of his book, “Modi: The Hope for India and the World.”
12
22
3,029
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
Congress has hit rock bottom. From abusing PM Modi ji’s mother to mocking his humble beginnings and even giving death calls, it has proved one thing, when you have no vision and no achievements, all you have left is abuse. 12 years of electoral humiliation, yet no lessons learned. Just shamelessness, personal attacks and a complete bankruptcy of ideas. A party that has lost the people’s trust has nothing left but a filthy foul mouth. The ballot box will deliver yet another slap!!
30
72
7
180
4,785
எஸ். ஒய். குரைஷி, முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) 1. 1993-ல் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். 2. 2000–01 காலகட்டத்தில் ஹரியானா முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றினார். 3. 2010-ல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சியில் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்தார். 4. தற்போது லண்டனில், ஒரு பாகிஸ்தானிய பத்திரிகையாளருடன் இணைந்து துருவ் ரதே (Dhruv Rathee) என்பவருக்கு நேர்காணல் அளித்து வருகிறார்; அதே வேளையில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்புகிறார். இவர் காங்கிரஸின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டவர். வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள் (முஸ்லிம்கள்) நமது நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கு இவரே முக்கியக் காரணமாக இருந்தார்!! - ம.வெ அவர்கள் பதிவு!
1
3
213
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
Are you a certified advisor?
108
517
21
2,032
99,399
இந்த ஆணவத்துக்கும் திமிர் பேச்சுக்கும்தான்... மக்கள் வீட்ல உக்கார வச்சிருக்காங்க... ஆனாலும் வாய்க்கொழுப்பு அடங்க மாட்டேங்குதே?!!!
8
5
2
37
572
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
ரெட் அலர்ட்டிலும் அசராத ஆர்.எஸ்.எஸ் பேரணி #RSSRally | #RSSMarch | #Coonoor | #Ooty | #RedAlert | #Tamiljanam | #Newsupdate
1
35
192
1,546
ஏய்யா...புளுகுறதுனாலும் ஒரு நியாயம் வேணாமாய்யா?!?? ராமர் அரசாட்சியை துறந்து காட்டுக்கு சென்ற போதிலும்...பரதன் அவர் பாதுகையை வைத்து அரசாண்டார்...மக்கள் ஸ்ரீராமரை அப்படி கொண்டாடினர்!!! இங்க மக்கள்...முதல்வரா இருந்தவரை..எம் எல் ஏ வா கூட இல்லாம...தோக்கடிச்சு வீட்டுல உக்கார வச்சுருக்காங்க... குடுக்கற காசுக்கு மேல கூவக்கூடாது...!!!
4
15
52
729
Sumathi Megavarnam Pillai ( மோடியின்‌ குடும்பம்) retweeted
அன்று:- "விளக்கேத்த வக்கு இல்லைல" என நக்கல். இன்று:- A-Z மருத்துவமனையை மிரட்டி 5 கோடி லஞ்சம் வாங்கி CBCID-யால் கைது. கர்மா சும்மா விடாது… கணக்கு பக்காவா முடிக்கும்.🎯
4
235
4
652
21,809