Swaminathan retweeted
Another lie is nailed. This is getting messier. #Thirupparankundram
#BREAKING || தீபம் ஏற்றும் விவகாரம் - திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பரம்பரையாக பூஜை செய்யும் ஸ்தானீக பட்டர்கள் அறிக்கை
#Tirupparankundram | #MuruganTemple | #Puja | #PolimerNews
Swaminathan retweeted
కంచి కామకోటి పీఠాధిపతులు శ్రీశ్రీశ్రీ విజయేంద్ర సరస్వతి మహాస్వామివారు తిరుమల శ్రీవారి ఆశీస్సులు అందుకున్నారు.
#KanchiMutt #VijayendraSaraswathi #Tirumala #TTDofficialupdates #TTD
Swaminathan retweeted
A stitch in time saves nine. The courts must restore our confidence in the system. We the Hindu people demand justice in the #Deepathoon matter. Democracy will fall if the judiciary is overruled by government. The judiciary must rise up to the occasion and show what is what.
@indSupremeCourt
@AmitShahOffice
Swaminathan retweeted
Despite Supreme Court order, a simple lamp could not be lit in Tamil Nadu yesterday…
This is the reason why 100% credit must be given to Modi/BJP govt for building the Ram Mandir!
Wake up Bharat!!
Swaminathan retweeted
The TVK government’s wilful disobedience with the Supreme Court’s order in the Karthigai Deepam matter raises three serious questions.
1. When Hindu devotees pursue the constitutional path of approaching courts for relief, but the State chooses the unconstitutional path of defying a judicial order merely because it is not to its liking, will those who pursued constitutional remedies in the first place continue to have faith in them?
2. If elected governments begin to selectively obey judicial orders and wilfully defy even the Supreme Court, what remains of the rule of law and our constitutional scheme?
3. Public faith in the judicial process is already under strain owing to delays in the enforcement of contracts and judicial orders at the lower court level. If governments begin to wilfully defy even Supreme Court orders, what will become of the credibility, authority and constitutional role of the judiciary as an institution?
These are questions that transcend the Deepotsavam issue. They concern the very foundations of our constitutional democracy.
All eyes are now on the Supreme Court to see what action it takes to ensure that a dangerous precedent is not set, the majesty of the judiciary is upheld and the constitutional order is preserved.
Swaminathan retweeted
Hindus have to beg and pray to light a lamp and even that is not enough.
I expose the perils of fake secularism!
Swaminathan retweeted
இவ்வுலகில் நம் கண் எதிரே, மிக நெருக்கமாக பார்க்கக்கூடிய மோசமானவர் யார் என்று கேட்டால் அது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் @manickamtagore தான்.
12 நாட்களில் அடித்திருக்கும் அந்தர் பல்டி அப்படி!!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி. பத்மஜா அவர்களுக்கு, ஆளுங்கட்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாலியல் தொந்தரவு அளித்து வந்தததாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறித்து 12 நாட்களுக்கு முன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
"எம்எல்ஏ அருள் விக்னேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்,
முதல் தலைமுறை அரசியல்வாதி,
whatsapp-ல் வருகிற தகவல்களை வைத்து ஒருவரை குற்றவாளி கூண்டில் நிறுத்தக் கூடாது"
என்றெல்லாம் பேசி தவெக Virtual Warriors-க்கு போட்டியாக முட்டுக் கொடுத்து நின்றவர் தான் இந்த மாணிக்கம் தாகூர்.
இன்றைக்கு ஆட்சியர் தனக்கு நேர்ந்த பாதிப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தது குறித்த செய்தி @the_hindu நாளிதழில் வந்திருக்கிறது.
இதைப் பார்த்ததும் மாணிக்கம் தாக்கூருக்கு மிகுந்த அதிர்ச்சியாம் !! உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமாம்!!
இப்படி இரட்டை நிலைப்பாடு கொண்டிருப்பதற்கு வெட்கமாக இல்லையா?
முதலில், பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நின்ற காரணத்திற்காக கள்ளக்குறிச்சி ஆட்சியர் அவர்களிடமும், ஒட்டுமொத்த மகளிர் சமூகத்திடமும் மாணிக்கம் தாகூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காத அவர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க அருகதையற்ற நபர் ஆவார்!!
@INCTamilNadu @TVKVijayHQ @BJP4TamilNadu
Swaminathan retweeted
The same Supreme Court that protected a High Court judge accused of corruption, is today silent as another High Court judge is subjected to abuse by those intent on undermining judicial independence.
My views, on how the Hindus now have to beg to light a lamp on their own land:
Swaminathan retweeted
Empires rise and fall. Only Muruga reigns eternally.
Josephs and Stalins mistake their momentary power for supremacy over eternity.
They shall be taught a lesson.
Vettrivel Muruganukku, Arohara!
Veeravel Muruganukku, Arohara!
Swaminathan retweeted
விஜய் அரசு கலைக்கப்பட வேண்டும் - கே.டி. ராகவன் ஆவேசம்.
#KTRaghavan #Vijay #TVK #TVKGovernment #Thiruparankundram #MaduraiNews #ThiruparankundramProtest #HinduOrganisations #JayaPlus
Swaminathan retweeted
TVK @TVKVijayHQ Penal Code, Section 1
From now on, if sexual harassment against women occurs in Tamil Nadu:
1) State Minister and TVK General Secretary Bussy Anand will secretly scold them at the party office, grant them absolution, and send them away!
2) After that, the Congress party's state president @manickamtagore will issue a press release defending the perpetrator!
3) The advisor to the Chief Minister's advisor will call the affected woman and threaten her not to file a complaint!
4) In court, the Advocate General will close the case by stating that no complaint was even registered!
#Good_Change
Swaminathan retweeted
The DM of Madurai who is a part of TN Govt defies SC order and lights Karthika Deepam at Ucchapillaiyar Mandapam instead of Deepathoon Stone pillar as instructed by SC. @TVKVijayHQ Govt under @actorvijay will face both civilisational & legal challenge. They have bit more than they can chew .
Swaminathan retweeted
10,000 police personals in Thiruperumkundram, ahead of lighting of Deepam tmrw.
India is the last Hindu nations left and that too we are losing fast but you keep sicking secular dildo.
Swaminathan retweeted
முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களே, தவெக MLA அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்வதுடன், அவர் தனது பதவியிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்!
Swaminathan retweeted
Let all Hindus write to the government of India seeking dismissal from service of the Madurai collector for his willful non compliance of the Order of the Honourable Supreme Court!
#ThiruparankundramDeepam
Swaminathan retweeted
முருக பக்தர்களின் உரிமைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடுவதும், போராடும் பக்தர்களைக் கைது செய்வதும் தான் @TVKPartyHQ அரசின் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' கொள்கையா?
Swaminathan retweeted
Shivakavacha Stotram chanted in presence of Pujya Shankaracharya Swamiji at Kanchi Kamakoti Peetam
he Shivakavacham Stotram chanted at Shrimatam, #Kanchipuram in the presence of Sri Kanchi Kamakoti Peetadhipati Pujyashri Shankara Vijayendra Saraswati #Shankaracharya Swamigal. This #stotra, along with the Indrakshi Stotram, traditionally chanted in the Sandhya Kala (evenings) at Srimatam, #Veda Pathashalas and homes, are known for the multifold benefits especially in warding off diseases and other unknown negative energies.
(From the archives) #kamakoti
youtube.com/watch?v=sE4QBx1t…
Swaminathan retweeted
அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பது பாசிசமா, பாயாசமா அல்லது பயமா திரு. @TVKVijayHQ அவர்களே?
கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்திற்கு செல்லவிருக்கும் எங்கள் மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களின் வீட்டு முன்பு போலீஸ் படையை குவித்துள்ள @TVKPartyHQ அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
மஹா கார்த்திகை தீபம் ஏற்றுகையில் திருப்பரங்குன்ற மலைமீது மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், எங்கள் தலைவரை எதன் அடிப்படையில் வீட்டுக்காவலில் வைக்க முயற்சிக்கிறீர்கள்? ‘மலைமீது தீபம் ஏற்றப்போனால், உயிருடன் திருப்ப மாட்டாய்’ என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற உங்கள் பயந்தாங்கொள்ளி அரசுக்கு, வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினர் பாதங்களில் மண்டியிட்டு கிடக்கும் உங்கள் முதுகெலும்பற்ற அரசுக்கு, சொந்தக் கட்சிக்குள் திரியும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ போன்ற பாலியல் குற்றவாளிகளை கைது செய்ய வக்கற்ற உங்கள் கோழை அரசுக்கு, மக்கள் சேவை செய்யும் எங்கள் தலைவரை வீட்டு சிறைபிடிக்க மட்டும் வீரம் வருகிறதோ?
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால், யார் மீது வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் காவல்துறையை ஏவலாம் என்ற அகந்தைக்காகவே, தவெக அரசு கூடிய விரைவில் வீழப் போகிறது! அதை தமிழகம் கண்டு ரசிக்கப் போகிறது!
































