VISWA NATHAN (@TNEXPLORE) header
VISWA NATHAN (@TNEXPLORE) profile picture
Pudukkottai
Joined October 2020
Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)Photo by VISWA NATHAN (@TNEXPLORE)
கிலோ 110க்கு அரிசி வாங்கி பாரு காரணம் புரியும்
74
296
10
2,012
25,866
ஒரு நடிகையோட நாயை மனுசனா பாக்க எப்படிடா மனசு வருது?😭🥹
இந்த மனுசன வெறுக்க எப்படி மனசு வருது 😭🥹
2
14
342
VISWA NATHAN retweeted
சிரிச்சிகிட்டே இருக்கேன்டா டேய் 😂😂
4
18
2
68
2,165
VISWA NATHAN retweeted
Dummy CM காவல் நிலையங்களில் ஆய்வு செய்த பிறகும் காவல் மரணங்கள் தொடருவதை வன்மையாக கண்டிக்கிறேன். மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி எரிந்தது தொடர்பாக புகார் அளிக்க சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் காவல் நிலையத்திலேயே மரணம் அடைந்திருக்கிறார். புகாரளித்த பாலகிருஷ்ணனை சட்டத்துக்குப் புறம்பாக இரவில் விசாரணைக்கு அழைத்தது ஏன்? விசாரணைக்குச் சென்றவர், காவல் நிலைய கழிவறையில் தற்கொலை செய்து கொண்டார் என்றால், அந்த அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது? பாலகிருஷ்ணனின் உடலைக்கூட காட்டாமல் அவசர அவசரமாக Post - Mortem செய்ய அனுப்பியதாக அவரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். இந்த அவசரத்திற்கு என்ன காரணம்? விசாரணை என்ற பெயரில் காவலர்களே அவரை அடித்துக் கொன்றார்களா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் டம்மி முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, முறையாக விசாரித்து, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலகிருஷ்ணனின் மரணத்துக்கு நீதி கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். இதே போல, 100 நாள் வேலை முறையாக வழங்கப்படவில்லை என்று கடலூர் மாவட்டம் புதுப்பேட்டையில் புகாரளிக்க சென்ற பெண் ஒருவர், காவல் நிலையத்திலேயே தீக்குளித்துள்ளார். இந்த சம்பவத்தில் காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பெண்ணின் உறவினர்கள் போராடி வருகின்றனர். தன் துறையில் நடக்கும் அவலங்களுக்குப் பொறுப்பேற்கவோ - நடவடிக்கை எடுக்கவோ வக்கின்றி, Punch Dialog பேசி ஆட்சி நடத்தும் இந்த Dummy முதலமைச்சர், Rotten stage-ல் சட்டம் ஒழுங்கை எப்போது காப்பாற்றுவார்?
993
993
137
2,174
133,695
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
தற்குறிக்கு புாிய வாய்ப்பில்லை
1
2
243
Replying to @TNEXPLORE
அது சோறு தின்னா தெரியும்
1
2
264
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
Current bill kattravanunku rice vaankuravanuku purium Ivan oru corrparate kai kooli bjp adimai nu
1
1
54
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
From last week to this week the Dal price got shot by 10 rupees. Already it increased by 40% earlier.
1
1
31
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
Tharkuris panna thappu ku nammala kasta padanum
1
2
249
Replying to @TNEXPLORE
இதுபோன்ற சாதா வேலைக்கு தான் லாய்க்கு.நாட்டை ஆள்வதில் டம்மி.
1
1
9
582
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
2
2
30
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
Thalapathy cuteness ku evalavu venalum pay pannalam... 🔥 It's my parents paying, so I don't care @TVKVijayHQ mass 🔥
1
1
511
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
Arusi ku avarukkum sambandame ila
1
1
403
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
அதுங்க சோர்வு தின்னாதான வாங்க
1
2
453
VISWA NATHAN retweeted
மகிழ்ச்சியின் வடிவமாக வலம் வரும் மழலைச் செல்வங்கள் அனைவருக்கும் என் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூய அன்பையும் - தன்னிகரில்லா கனவுகளையும் சுமந்து நிற்கும் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க என்றைக்கும் துணை நிற்போம். ஒவ்வொரு குழந்தையும் அறிவின் துணையோடு வாழ்வில் வென்று சமூகத்தை உயர்த்த என் அன்பும் - வாழ்த்தும்! #HappyChildrensDay
360
859
31
2,292
56,667
மோடியை எதிர்க்கிறவன் இந்தியாவின் எதிரி என்கிற அதே டோன். ஆமா பதில் சொன்ன நாயுடுவை விட்டுவிட்டு அந்த பாவப்பட்ட ரிப்போர்ட்டரை ஏன் இந்த தற்குறிகள் கடிச்சுட்டு இருக்கானுங்க?
2
5
233
தின🌷பீப்பீ
3
2
178
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
Ipadi oru kulandhai sagum podhunthan andha edatha vitu thalai therila odunaru, andha mugam tha engaluku theriyudhu.
1
15
1,682
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
2500 current bill இருந்துச்சு... இப்போ 14000/- bill வருது.. இதுல என்ன விசேஷம்ன்னா நான் தற்குறி அல்ல 🤦🏻‍♂️... கண்ட கண்ட சினிமா பைத்திய தற்குறிகளால் சாதாரண குடிமக்கள் மிகுந்த துன்பங்களுக்கு ஆளாகின்றனர் என்பதுதான் உண்மை 🙏🏻...
11
2
86
2,156
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
Periya gandhi yeah daa verukama Iruka gandhi yeah ve verutha ooru da ithu
1
4
995
VISWA NATHAN retweeted
Replying to @TNEXPLORE
கரூர்ல செத்தாங்களே 41 பேரு, அவங்க கிட்ட கேட்டாலும் தெரியும்.
1
3
469