Tamil Nadu Youth Congress (@TN_PYC) header
Tamil Nadu Youth Congress (@TN_PYC) profile picture

The Official Twitter Account of the Youth Wing of Indian National Congress - Tamil Nadu.

Chennai, India
Joined May 2014
Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)Photo by Tamil Nadu Youth Congress (@TN_PYC)
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) நடைமுறையில் பெருமளவிலான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதையும், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதையும் எதிர்த்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், வாக்குத் திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. ஞானேஷ் குமார் அவர்கள் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 🔥 ஞானேஷ் குமார் ஆட்டம் முடிந்தது‼️ #BigBreaking #RahulGandhi #SIR #VoteChori #SupremeCourt
2
7
12
383
ஜனநாயக உரிமைக்காக ஒலித்த இளைஞர் காங்கிரஸின் குரல்! பூந்தமல்லியில் கருப்புக்கொடி போராட்டம்! ✊🇮🇳 மக்களாட்சி தத்துவத்தையும், ஜனநாயக உரிமைகளையும் காக்க தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் என்றும் அஞ்சாமல் களத்தில் நிற்கும்! இன்று பூந்தமல்லிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியின் மெட்ரோ ரயில் திறப்பு விழாவின் போது, தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் மதன் ராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், ஆவடி மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனசேகர், திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பரத், ஆவடி சட்டமன்றத் தொகுதி தலைவர் எழில், ஆவடி மாவட்டத் துணைத்தலைவர் ராஜேஷ் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் உள்ளனர். கைது நடவடிக்கைகள் எங்களது ஜனநாயகக் குரலை ஒருபோதும் முடக்க முடியாது! அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல், மக்களுக்கான எங்களது எதிர்ப்புக் குரல் தொடர்ந்து ஒலிக்கும்! 🔥 மக்களுக்காகக் குரல் கொடுப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்! #YouthCongress #TamilNaduYouthCongress #BlackFlagProtest #Poonamallee #Democracy #IndianYouthCongress #ProtestForJustice #StandForDemocracy
1
6
267
Tamil Nadu Youth Congress retweeted
जिस तिरंगे के लिए हमारे पुरखों ने अंग्रेज़ों की लाठियाँ खाईं, जेलें काटीं और अपनी जान तक कुर्बान कर दी, उस तिरंगे के नीचे इस दौर के अंग्रेजों से वोट का अधिकार बचाने की लड़ाई आज जारी है। 12 अक्टूबर | चलो दिल्ली अभी नही तो कभी नही...
81
1,000
13
2,752
17,072
Tamil Nadu Youth Congress retweeted
𝐖𝐡𝐞𝐧 𝐝𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐜𝐲 𝐢𝐬 𝐚𝐭 𝐬𝐭𝐚𝐤𝐞, 𝐞𝐯𝐞𝐫𝐲 𝐯𝐨𝐢𝐜𝐞 𝐜𝐨𝐮𝐧𝐭𝐬.
97
826
16
3,030
49,946
Tamil Nadu Youth Congress retweeted
Chalo Delhi 🇮🇳
Yesterday, the nation's young came out in Delhi to peacefully protest. They came with love in their hearts, not hatred or anger. They were beaten, both by cops and BJP goons. This is not the India we want. Tomorrow, we will march to the Supreme Court as Indians, united beyond party, gender, caste, community and state. Youth, all opposition parties, civil society groups, all those who believe in democracy and stand by the Constitution of India, will walk with us. We will submit a memorandum to the Chief Justice on behalf of the nation, demanding an end to vote chori, halting of SIR and the resignation of Gyanesh Kumar. Narendra Modi, Amit Shah, Ajit Doval and Mohan Bhagwat cannot silence India's voice. These cowards cannot intimidate us. They will have to step aside. We will march together, with love, brotherhood and patriotism. Daro mat. Tomorrow, all of India will march to the Supreme Court. कल दिल्ली में देश का युवा शांतिपूर्ण विरोध के लिए सड़कों पर उतरा। उनके दिलों में नफ़रत या गुस्सा नहीं, मोहब्बत थी। लेकिन उन्हें पुलिस और BJP के गुंडों, दोनों ने पीटा। ऐसा भारत हम नहीं चाहते। कल, सोमवार 12 अक्टूबर को, हम भारतीय होने के नाते सुप्रीम कोर्ट तक मार्च करेंगे। पार्टी, महिला-पुरुष, जाति, समुदाय और राज्य की हर दीवार से ऊपर उठकर, हम सब एक साथ चलेंगे। देश का युवा, तमाम विपक्षी दल, सिविल सोसाइटी और लोकतंत्र में विश्वास रखने वाले, भारत के संविधान के साथ खड़े सभी लोग हमारे साथ चलेंगे। हम देश की ओर से मुख्य न्यायाधीश को एक ज्ञापन सौंपेंगे। हमारी माँग है - वोट चोरी बंद हो, SIR पर रोक लगे और ज्ञानेश कुमार इस्तीफ़ा दें। नरेंद्र मोदी, अमित शाह, अजित डोभाल और मोहन भागवत भारत की आवाज़ को दबा नहीं सकते। ये कायर हमें डरा नहीं सकते। इन्हें पीछे हटना ही होगा। हम सब साथ चलेंगे - मोहब्बत, भाईचारे और देशभक्ति के साथ। डरो मत। कल पूरा भारत सुप्रीम कोर्ट तक मार्च करेगा। #ChaloDilli
90
776
12
3,516
49,676
Tamil Nadu Youth Congress retweeted
It's NOW or NEVER. #ChaloDelhi
9
227
2
552
3,487
Deshdrohis Will Be Punished‼️ LoP Rahul Gandhi 🙌🔥
2
5
8
251
புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் முழு வாழ்க்கையும் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். அனைத்துப் பிரிவினரின் நலன், முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல மக்கள் நலக் கொள்கைகளை உருவாக்கியுள்ளார். இந்தியாவின் பொருளாதாரச் செழுமையின் சிற்பி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எங்களது புகழஞ்சலி. #DrManmohanSingh
2
6
17
321
IYC just dropped the anthem for “Meri Degree Ka Kya?” and this could get VERY interesting. 🔥👀🎓 Nationwide movement loading… Visit: meridegreekakya.com
1
4
4
255
Birthday pe itni roshni… Yuvaon ki zindagi mein kab? 🤔 Visit here to ask yourself: meridegreekakya.com
3
4
180
The government is asking people to light a diya. Young Indians have another request: LIGHT UP THE JOB MARKET 🙏 Visit: meridegreekakya.com
2
4
109
Tel bhi nahi hai, naukri bhi nahi hai... Aise kaise chalega Modi ji..? 🙂 Visit: meridegreekakya.com
2
4
124
Birthday ka diya jal gaya, par youth ka sawaal nahi bujha.. Modi ji, Meri Degree Ka Kya⁉️ Visit: meridegreekakya.com #राष्ट्रीय_बेरोजगार_दिवस
2
5
112
Ye sarkari naukariyon wale "DIYE" kab jalenge, Modi ji? Hisaab Kitaab Yaha Hai: meridegreekakya.com
1
89
Modi ji, birthday gifts bahut aaye honge. 🎁 Ek GIFT desh ke youth ne bhi bheja hai... Andar ek sawaal hai. Pleeej Open Kijiye? meridegreekakya.com
3
6
147
Modi ji, apne liye Diya Jalwane se pehle ek baar idhar bhi dekh lijiye... pleeeej.. 🫰 Hamare Haatho mein degree hai. Saalon ki preparation hai... Sarkari Naukri kahan hai? Visit: MeriDegreeKaKya.com
1
3
98
Happy Birthday, Modi ji. 🎂 Adani ji ke liye Airport, Port, Power, Defence, ISRO.. Lekin...Meri Degree Ka Kya? 🎓 Visit: meridegreekakya.com
1
94
Happy Birthday, Modi ji 🎂 Lekin Modi ji, Meri Degree Ka Kya? 🎓 The question drops now. The answers begin tomorrow. Visit: meridegreekakya.com
2
100
Tamil Nadu Youth Congress retweeted
BJP-RSS, you wanted a response. Tamil Nadu Youth Congress workers in📍Chennai have given you one 🫵🔥 We burnt the RSS Chaddi today outside the RSS office in protest against the humiliation of Dalits and the insult to Congress President Mallikarjun Kharge ji. No “shuddhikaran.” No caste humiliation. No silence. India belongs to the Constitution🇮🇳, not the Sanghi Manusmriti ❌
1
61
169
4,979
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. @kharge அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் பங்கேற்ற மேடையை 'தீட்டு' எனக் கூறி கங்கை நீரால் கழுவிய சங் பரிவார் பாசிசக் கும்பலின் தீண்டாமைப் புத்தியை கண்டித்து, சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுஸ்மிருதியை எரித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் தம்பி @suryaprakash இளைஞர் காங்கிரஸ் தம்பிமார்களுக்கும் எனது வாழ்த்துகள்! இந்தியா பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் சாசனத்தால் ஆளப்படுகிறதே தவிர, சனாதன மனுஸ்மிருதியால் அல்ல என்பதை களத்தில் நின்று உரக்கச் சொல்லியிருக்கிறீர்கள். தலைநிமிர்ந்து போராடும் இளைஞர் படைக்கு வாழ்த்துகள்! #TNCongress #RahulGandhi #YouthCongress #RSSManuwadi
4
48
88
1,989