
The Official Page Of @actorvijay’s Thalapathy Vijay Makkal Iyakkham | தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ X பக்கம்.
Tamil Nadu, India
Joined July 2022
- Tweets10.7K
- Following7
- Followers56.1K
- Likes1.5K
The Much Awaited #Thalapathy69FirstLook Is #JanaNayagan #ஜனநாயகன் ♥️
Thalaivar #Thalapathy @actorvijay Sir.!
@BussyAnand @Jagadishbliss @RIAZtheboss @KvnProductions
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், மேட்டூர் அணைக்கு கர்நாடகத்திலிருந்து நீர்வராத நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AadhavArjuna | @CTR_Nirmalkumar | @imrajmohan |
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை,
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்களின் தலைமையில்,(1/4)
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
இன்று (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.@BussyAnand MLA அவர்கள், (1/4)
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
இன்று எனது பிறந்தநாளை முன்னிட்டு, இளைஞர்களின் எதிர்காலம், மக்களின் ஒற்றை நம்பிக்கை நாயகர், நம் ஜனநாயகர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களை நேரில் சந்தித்து, அவரது அன்பான வாழ்த்துகளையும் ஆசிகளையும் பெற்றேன்.!
@TVKVijayHQ
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
இன்று (17.07.2026) தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம் முகப்பில் அமைந்துள்ள தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், தியாகி செண்பகராமன், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோர் திருவுருவச் சிலைகளுக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படங்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு.வன்னி அரசு, மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ. மரிய வில்சன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.அருள் பிரகாசம், திரு.ஆர்.அபிஷேக், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @BussyAnand | @AdvocateVenkatP | @imrajmohan | @VanniTamizhVCK | @MarieWilson_TVK |
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் உத்தரவின்படி,
இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand , MLA அவர்கள், தமிழக அரசின் சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, (1/2)
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand , MLA அவர்கள், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, (1/2)
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் வாழ்த்துக்களுடன்,
இன்று (15.07.2026) புதன்கிழமை,
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்ததினத்தையொட்டி,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand , MLA அவர்கள் (1/4)
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N.ஆனந்த் அவர்களை இன்று (14.07.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து, வரும் ஆகஸ்ட் 21 மற்றும் 22, 2026 ஆகிய நாட்களில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தின் இருநாள் மாநில மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்கள்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand |
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
இன்று (14.07.2026) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் முன்னிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்னதாக, பல்வேறு துறைகள், பிரிவுகள் மற்றும் துறைகளைச் சார்ந்த பங்குதாரர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan | @BussyAnand | @AduthuraiShahj1 |
@VanniTamizhVCK | @jagadeshwarioff | @MarieWilson_TVK |
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற காட்சித் தொகுப்பு.
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை பெரம்பூரில், தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து, பார்வையிட்டார்.
(1/4)
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், நாளை (10.07.2026) வெள்ளிக்கிழமை, கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகளை, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand அவர்கள் நேரில் ஆய்வு
Thalapathy Vijay Makkal Iyakkham retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் அறிவுறுத்தலின்படி,
இன்று (09.07.2026) வியாழக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand அவர்கள், கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியணை ஊராட்சியில், (1/2)










































