Operation Dani 🤷🏻♂️
தாம்பரம், பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஐ.டி. ஊழியர்களுக்கு 'மெத்தம்பெட்டமைன்' போதைப்பொருள் விற்பனை செய்து வந்த நைஜீரிய இளைஞரை கைது செய்த போலீசார்
#Chennai | #Police | #Arrest | #Drug | #Puthiyathalaimurai | Puthiya thalaimurai
1
48
DMK's full time job now is to use all AI tools to edit and make fun videos of Vijay.
Their only strategy is to defame the opposition.
They never focussed on their own party agenda or policies. DMK stands for nothing.
If Google/ Gmail faces the same situation like Microsoft, then the whole world will get collapsed...
No Gmail,
No Google,
No Gpay,
No Google Maps,
No Google Meet...
🤥🙄
2
261
When I was a child, only schools will give us chocolate and that too Aasai chocolate which costs just less than 1 rs.
But now CM wishing every child with his signed greeting card and Swiss Roll cake.
Children of Tamilnadu are lucky 🤷🏻♂️
Well done @CMOTamilnadu
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில்,
குழந்தைகள் தினமான- நேரு பிறந்தநாள் அன்று ஒரு முறையாவது நேரு சிலைக்கு மாலை அணிவித்து இருப்பாரா ஸ்டாலின் ???
🤷🏻♂️
பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினம் தான் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆனால் விஜய் புகைப்படம் இருக்கே தவிர
நேருவின் பெயரோ புகைப்படமோ இல்லை
#நேருவை_இருட்டடிப்பு செய்த ஆளும்கட்சியினை கூட்டணியில் இடம்பெற்றுள்ள (மானமுள்ள ?)தமிழ்நாடு #காங்கிரஸ் கட்சி கண்டிக்குமா 🤔
See the happy faces on the school kids.
Not for the gifts but for the man who gives the gifts. ❤️
The moment #VijayAnna arrives, happy faces are everywhere! 😍😍♥️♥
Even kid couldn’t resist admiring him 😭🫠♥️
#CMJosephVijay #CMVijay
Hopefully @elonmusk had a reason to buy @Microsoft in the future.
So far Musk controls social media, soon he will handle OS & Mails. 🤷🏻♂️
229
Enjoying,
No Mails
No Teams meeting
No Copilot
No Workspace
🤷🏻♂️ Thank you @Microsoft
Techie Talkie (TT) retweeted
வணக்கம் தமிழ்நாடு! 🙏🏻
It was a pleasure to meet CM Vijay and Governor Arlekar. Our discussions highlighted Tamil Nadu’s important role in strengthening the 🇮🇳🇩🇪 Partnership – from industries to people-to-people exchanges. Happy to be here!
@CMOTamilnadu @lokbhavan_tn
75 வயசுல கூத்தியா கூட போக இவனுங்க ரெண்டு பேரும் என்ன மன்மத குஞ்சா ??
🤷🏻♂️
மனைவியுடன் நம் தலைவர் @mkstalin மற்றும் சூப்பர்ஸ்டார் @rajinikanth அவர் மனைவியுடன் 🫶🏼♥️ #AnirudhKavyaWedding
Techie Talkie (TT) retweeted
#JustNow || கோவை, தென்காசியை தொடர்ந்து ராணிப்பேட்டை நூலகத்திலும் 2,498 போலி AI நூல்கள் இருப்பது கண்டுபிடிப்பு
#Ranipet | #PeriyarArivulagamScam | #Library | #PolimerNews
நீ பிறந்தப்போ உங்க அப்பா உங்க அம்மாவுக்கு வாழ்த்து சொன்னாரா ??
இல்ல இந்த வைஷ்ணவி மூதேவி ஏன் பிறந்துச்சு அப்படினு உங்க அப்பா உங்க ஆத்தாவ நாலு மிதி மிதிச்சாரா ?? @vaishnavi_cbe
"உன்ன இனிமே எவனாது மக்குன்னு சொன்னா மண்ட மேல அடி உன் மூள முட்டகோஸ் மாரி உரிக்க உரிக்க வந்துட்டே இருக்கு!🤷♀️ @imrajmohan
தமிழ்நாட்டில் 61 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து மடல் வழங்குவதால் அவர்களுடைய கல்வித் தரத்தில் என்ன மாற்றம் ஏற்படப்போகிறது?@CMOTamilnadu @imrajmohan
ஒரு வாழ்த்து மடலுக்கு ₹2 என்று கணக்கிட்டாலே 61 லட்சம் மாணவர்களுக்கு ரூ 1.22 கோடி செலவாகிறது. இது மக்கள் வரிப்பணம்!
மாணவர்களுக்குத் தேவையான கழிப்பறை வசதிகள், தரமான கல்வி, நூலகங்கள், ஆய்வகங்கள், ஆசிரியர் பற்றாக்குறையைச் சரிசெய்தல் என இன்னும் எத்தனையோ முக்கியமான தேவைகள் அரசுப் பள்ளிகளில் இருக்கின்றன.
அவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட, முதலமைச்சரின் பெயரும் கையொப்பமும் தாங்கிய வாழ்த்து மடல்களை வழங்குவதற்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
குழந்தைகளின் எதிர்காலத்தை மேம்படுத்துவதுதான் அரசின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, முதலமைச்சரின் தனிப்பட்ட விளம்பரத்தை முன்னிறுத்துவதாக இருக்கக் கூடாது.
மக்களின் வரிப்பணத்தில் உங்கள் விளம்பரத்தை முன்னெடுப்பது எந்த வகையில் நியாயம், முதலமைச்சரே!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஆதாரத்தை பொது வெளியில் வெளியிட்டாரா ??
இல்ல உதயநிதி கிட்ட மட்டும் ஆதாரத்தை சமர்ப்பித்தாரா ??
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
அப்போ அன்னைக்கி நீ திமுக - அதிமுக கட்சிய சேர்த்து வைக்க போகல,
அனிருத் - காவியா மாறன் (இவங்க ரெண்டு பேரை சேர்த்து வைக்க தான் அன்னைக்கு போய் மாமா வேலை பாக்க போயிருக்க..)
🤦🏻♂️
Techie Talkie (TT) retweeted
முதலமைச்சர் விஜய்யின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டை ... "All is Well Confident-ஆ இருங்க.. பிரியமுடன் விஜய்" என அன்பு செய்தியுடன் மாணவர்களுக்கு வாழ்த்து அட்டையும், கேக்கும் வழங்க ஏற்பாடு!
#Vijay #ChildrensDay #ChildrensDay2026 #GreetingCard #TamilNaduSchools #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
Techie Talkie (TT) retweeted
#JustNow || தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் ரூ.148.91 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு - இந்து அறநிலையத்துறை
#HRCEDepartment | #TVK | #PolimerNews




















