வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM) header
வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM) profile picture

Tamil word game based on literature #தமிழ் #இலக்கியம் 🙏 @dMurali

Joined January 2021
Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)Photo by வார்த்தை வலை (or) சொல்-in-cell (@TamilTweetsDM)
List of works featured in the clue lines of the Tamil word game (TwG) series (Ref: projectmadurai [dot] org; ta [dot] wikisource [dot] org; tamilvu [dot] org.) #குறுக்கெழுத்துDM
கம்பராமாயணம் பாலகாண்டம் தன் சிறப்பு பாயிரம் Kamba Ramayanam Bala Kandam Taṉ ciṟappu pāyiram youtu.be/JiyxyBDs9u0 Text: projectmadurai[dot]org #selfstudy #TamilDM #chanting #parayanam #learner Playlist: youtube.com/playlist?list=PL…
1
•ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப •அகத்துறுப்பு அன்பி லவர்க்கு •அன்றமரர் உய்ய அமிர்தம் அவர்க்கருளி •சுற்றிய பிணர சூழ் கழி இறவின் •குன்றின் வெள்ளை மருப்பும் குவிந்தன •நய துல்ய சோம வதன •கை புகில் சிவந்து காட்டும் ... TwG-11 🧩🧩 #குறுக்கெழுத்துDM #தமிழ் #இலக்கியம் #Tamil
•ஏறினான், இளங் கோளரிஇமையவர் ஆசி •ஈண்டு வெஞ்செரு இனையனநிகழ்வுழி எவர்க்கும் •தழென மதஎருமை தண்கயம் பாயும் •இருந் தடம்கண்டு அதின் எய்துறா •பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்ய •மணிமல்கு கண்டத்தீர் அண்டர்க்கெல்லாம் மாண்பானீர் … TwG-10 🧩🧩 #குறுக்கெழுத்துDM #தமிழ் #இலக்கியம் #Tamil
•விச்தார நிர்த்த மயிலாம் •கோவை வாய்இதழ்க் கிச்சைய தாகிநின் •அம்கடம் கழிந்த பேர் அருவிக் குன்றின் •அகிதவித விவிதபரி சயசகல விகலஜக •இலைகள் கோதும் அக்குரங்கின்மேல் ஏவக்கொல் •விட்டிலர் புரண்டு இருவர் ஓர் அகழின் வீழ்ந்தார் … TwG-9 🧩🧩 #குறுக்கெழுத்துDM #தமிழ் #இலக்கியம் #Tamil
•தகும் திறன் நினைந்தேன் •தூதுகண்டாலு மதியணிவேணியர் துன்னிவந்தென் •அடல் வயங்கொள் வெஞ்சீயம்நின்று ஆர்க்கின்றது, அம்பொன் •வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான் •வெந்துக ளான தண்ணல் மேலடு •துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூட … TwG-8 🧩🧩 #குறுக்கெழுத்துDM #தமிழ் #இலக்கியம் #Tamil
•மெய்யர்க் கடமைசெய்துன் மென்மலர்த்தாள் நண்ணேனோ •களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும் •வாசவன் மருகா வருக வருக •நெருங்குபவளமும் நேர்நாணும்முத்தும் •நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே •மன்னன் பாலுறு வாருள் அன்றுநீ … TwG-7 🧩🧩 #குறுக்கெழுத்துDM #தமிழ் #இலக்கியம் #Tamil
•அதுவோவுன தின்னருள்ஆவடு துறையரனே •தேவரோடு ஆடித் திருஅம்பலத்து ஆடி •சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் •திறலியல் யாழ்கொண்டு வந்துநின் றார்சென் றிராத்திசைபோம் •மருவிய கன்ம மாமந்த யோகந் •களம் கொள் விடம் மறைத்து •நாயகர், பதின்மரோடு அடுத்த நால்வரே … TwG-6 🧩🧩 #குறுக்கெழுத்துDM
•ஆண்டு கமலத் தயன்நின் றுரைக்கின்றான் •முண்ணிலவு தமமாயை மோகமுட •இஞ்சி மாமதில் எய்திமை யோர்தொழக் •என்றலு மவளை நோக்கி எழுமுனி வோருஞ் சொல்வார் •எண்ணிலான் செய்யுங் கணக்கு •கடைமணிபோல் திண்ணியான் •நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன் •நீரணிந்த புஞ்சடை … TwG-5 🧩 #குறுக்கெழுத்துDM
•முடியும் திறத்தால் முயல்க தாம் 'கூரம்பு •மெய்ப்பிணி சேய்வரை வில் கூட்டிடுக •கேட்டிலேன் கிளைபி ரியேன் •உகும் திறல் அமரர் நாடும், வானர யூகத்தோரும் •எல்லைதனில்(414) கவின்சேர் சென்னை •பந்த நான் மறைப் பொருள் திரட்டு என வட பாடல் செய்து எதிர் புட்ப … TwG-4 🧩 #குறுக்கெழுத்துDM
•பிடித்த கார்முகம் அற்றுழி மானவர் •அறநெறியை ஆரூரி லம்மான் றன்னை •உந்து மத களிற்றன் ஓடாத தோள் •சிறைவண்டு பாடும் கமலக் கிடங்கிவை செம்பழுக்காய் •கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு •ஊழுறு விளைநெற்று உதிரக், காழியர் •பழவினையை முதலரிய வல்லார் … TwG-3 🧩#குறுக்கெழுத்துDM
• துடிக்கும்படி படிமேல் •படைதுறந்து மயங்கிய பண்பினோன் •கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் •ஏகுமின் ஏகுமின் என்றுசெல் கின்றார் •கும்பிட்டுப் பாடிசை •எட்டஎட்டி ஒட்டஒட்டும் இட்டதிட்ட •ஒப்பிலாய்உனது திருவருள் •நீண்மயக்கம் பொன்முன் நிலையாய் … TwG-2 🧩#குறுக்கெழுத்துDM
Tamil word game (TwG) based on literature •நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ? •முற்று அணிகலங்கள் கொற்றவி கொடுப்ப •பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப் •வேட்கை தவிராதோ? •அரண மாமற னில்லது தன்னையே •கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு •வாழி ஆதன் வாழி அவினி … TwG-1 🧩 #குறுக்கெழுத்துDM
•கோட்டிணர் வேம்பி னேட்டிலை மிடைந்த •பாடி விட்டது பாவைதன் கோன்படை •வேள்விச் சாலையின் வேந்தன் போந்தபின் •இளி வாய் பிரசம் யாழ் ஆக இரும் கண் தும்பி •கிளியும் பூவையும் தெளி மணி அடை பையும் •பாய்வன பகழிக்கு ஒன்றும் கணக்கு இலாப் பரப்பைப் பார்க்கும் … TL-015 🧩🧩 #குறுக்கெழுத்துDM
•எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் •செயிரும் சீற்றமும் நிற்க திறல் •தேயத் தியாருளர் செய்பவை •மெல்லெனத் தழீஇயினே னாக, என் மகள் •புக்கு நீங்கலின் தளர்வு இல •மேனிலை யுலகத் தவருடன் போகும் •எய்தி இடருற்ற வாறு •செம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான் … TL-014 🧩🧩 #குறுக்கெழுத்துDM
•கோதையும் தாரும் பிணங்க கொடும் •திப்பியம்' என்றே சிந்தை நோய் •செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி •ஆகெழு கொங்கர் நா(டு)அகப் படுத்த •மணங்கம ழலங்கலுடை மைந்தர்த •சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய •பெண்மனம் பேதித்(து) ஒருப்படுப்பென் … TL-013 🧩 #குறுக்கெழுத்துDM
•உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற •தாமரையின் செந்தேன் றளையவிழப் - பூமடந்தை •காவலன் பூம்புகார் பாடேலோ ரம்மானை; •னொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள் •துரும்பெழுந்து வேம்கால் துயராண் •விண்ட வானவர் கண் •அம்புவிட, வீழ்ந்தோர் •அகையேல் அமர் தோழி … TL-012 🧩 #குறுக்கெழுத்துDM
•நிறையுளர் அல்லார் நிமிர்ந்து •ஒளிறுவாள் மன்னர் துதைநிலை •அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன் •மாற்றாள் செயல் ஆம் என்றும் •ஒளிர்வ காண்மின்! காண்மின்! •இரிவு செய்து ஒழியுமது •துஞ்சலும் இலர்;பிறர் அஞ்சுவது •அடங்கியது அவிந்துளது அமையுமாம்… TL-011 🧩 #குறுக்கெழுத்துDM
•இல்லையேல் அமுதும் நஞ்சாம் இன்னதால் •கயம்கண் டன்ன அகன்பை யங்கண் •அலங்கல் தாழ் மார்பன் முன் தாழ்ந்து அடித்துணை அழுத்தலோடும் •மூ அடி குறித்து முறை ஈர் அடி முடித்தான் •றோற்றமு மென்னை துடித விமானத்து •பிறப்பே குடிமை •சொன்னபின், வானரேசர் தொகுத்தது… TL-010 🧩 #குறுக்கெழுத்துDM