
#பெரியார் #அண்ணா, #கலைஞர் என் தலைவர்கள். I Belong To Dravidian Stock. #பெரியார்_திராவிடப்படை.
Joined February 2019
- Tweets73.9K
- Following2.8K
- Followers7.5K
- Likes88.7K
Ex_MLA_Candidate retweeted
Shame on you @galattadotcom
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
Ex_MLA_Candidate retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..!
கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.
இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா?
'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர்.
கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்?
முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை.
தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும்.
கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தனது கட்சியினரின் பாலியல் பொறுக்கித் தனத்தை இதுவரை கண்டிக்காத நடவடிக்கை எடுக்காத டம்மிசிஎம்மின் தவெக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களின் பாதுகாப்பில் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது.
#பாலியல்_வெற்றிக்_கழகம்
157
தூயசக்தியின் பெண்கள் பாதுகாப்பு
கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம மேடையில கத்துறது இதுக்குத்தான் போல
பெண்கள் பாதுகாப்பில் வட இந்தியாவைவிட மோசமான சூழலில் டம்மி சிஎம் ஆட்சியில் தமிழ்நாடு
#பாலியல்_வெற்றிக்_கழகம்
58
பாலியல் வெற்றிக் கழக பாலியல் பொறுக்கிகளால் பெண் காவலருக்கே இங்கே பாதுகாப்பில்லை.
#பாலியல்_வெற்றிக்_கழகம்
17
Ex_MLA_Candidate retweeted
Please clarify whether she was invited by the CM.
The official “Protocol” is to invite her. @CMOTamilnadu is not her boss.
The only reason she was not invited is your feeling of insecurity. The entire cabinet of the TVK govt will not be able to do the kind of work @PriyarajanDMK had done during the monsoon season.
As the Mayor of Chennai, receiving the Chief Minister and briefing him on rain operations is official protocol. But Mayor Priya was completely missing, if you have no interest in doing your job, resign from the Mayor's post and leave!
@PriyarajanDMK
மொத்த தவெக தவுட்டு தற்குறி கூட்டத்துக்கும் கொள்கைத் தலைவர்களின் திராவிட அரசியல் வழியில் என்றென்றும் பயணிக்கும் அக்கா கனிமொழி அவர்களின் தரமான பதிலடி 👌👌👌 👇👇
Ex_MLA_Candidate retweeted
#JUSTIN திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே X தளத்தில் பதிவு
#DMK #MKStalin #CJP #ApijithDeepkay #News18Tamilnadu | News18Tamil.com
Ex_MLA_Candidate retweeted
#WATCH | வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை!
#SunNews | #AutoDrivers | #PrivateBus
Ex_MLA_Candidate retweeted
கழக உடன்பிறப்புகள் மட்டும் பதில் சொல்லுங்க.
விசிக மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமா?
ஏன் ஏற்றுக்கொள்ளலாம்?
ஏன் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை?
உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாகரிகமாக விவாதிப்போம்.
Ex_MLA_Candidate retweeted
டேய் @manickamtagore துரோகி, இன்னைக்கு மட்டும் நீங்க முதுகுல குத்தாம இருந்திருந்தா, தமிழ்நாட்டுல சோசியல் மீடியாவை கொளுத்தியிருப்போம் உடன்பிறப்புகள்.. பாஜகவை கிழித்து தொங்க போட்டிருப்போம்...
ஆனால் நீ பல்லிளிச்சுன்னு TVK Vijay என்ற மண் குதிரைல ஏறுனீங்களே... இப்போ அவனுங்க எந்த எலி பொந்துல ஒளிஞ்சின்னு இருக்கானுங்கன்னு தேடினீங்களா? 👍🏼
உங்களுக்கு இது பத்தாது.😁🤣
Ex_MLA_Candidate retweeted
வெட்கம் வேதனை அவமானம் அசிங்கம்...!
நூறாண்டு காலம் பின்னோக்கி செல்லும் தமிழ்நாடு..!
ஆட்சியாளர்களும் காவல்துறையும் செயல்பட யார் தடுக்கிறது @TVKVijayHQ !!
#TVKVijayFails #Tvkfailstn #CMVijay #CMJosephVijay
Ex_MLA_Candidate retweeted
இதோ ஆதாரம்
மதுராந்தகத்தில் முதுகரை உள்ளிட்ட 8 இடங்களில் @TVKVijayHQ சார்பில் பண விநியோகம். நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்!
Ex_MLA_Candidate retweeted
பரப்புற பொய் எல்லாம் பரப்பிட்டு புகார் கொடுக்கவும் மண்டி போட்டான் தற்குறி..
தெரியாமல் செய்யும் தவறுக்கு தான் மன்னிக்கனும் தெரிந்தே செய்யும் தவறு செய்தவனை கண்டிப்பாக விடக்கூடாது @sailaks11
முதல்ல நேர்மையா இருங்கடா வெட்டி பந்தா பன்றதுல கூட போர்ஜரிதானா எப்பதாண்டா திருந்துவிங்க
87
































