சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு" - இன்றையை தினமணி நாளிதழில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் கட்டுரை... ⬇️
👉👉dinamani.com/editorial-artic…
#SocialJustice #CasteCensus
அவசரம்: Right to Public Service Act சட்டம் கோரி அரசுக்கு கடிதம் அனுப்புங்கள்⬇️
📲👉bit.ly/TNRTSAct
உங்கள் 📲செல்பேசி மூலம் 👆இந்த இணைப்பை சொடுக்கி, பெயர் & ஊரை குறிப்பிட்டு Send Mail அழுத்தினால் கடிதம் சென்றுவிடும்
#HBDDrAnbumani
#DayOfDevelopmentalPolitics
#RTSAct
“அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்க சிறந்த வழி சேவை உரிமைச் சட்டம்: உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!” - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை ⬇️
👉👉facebook.com/arulgreen/posts…
#TNRTSAct #RightToServiceAct #PMK
“சமூகநீதியை வென்றெடுக்கும் பயணத்தில் 21 ஈகியர்களும் நம்மை விண்மீன்களாக வழிநடத்துவார்கள்; வெற்றி உறுதியே!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்கள் மடல்
facebook.com/ThePMKOfficial/…
#VanniyarMartyrs #SocialJusticeDay #VanniyarSangam
"பாமகவினர் மீது வழக்குப்பதிவு" - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்
காவல்துறையை ஏவி விட்டு அறவழி போராட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்
NLC-க்கு எதிராக போராடியோர் மீது வழக்குப்பதிவு செய்தது கண்டனத்திற்குரியது
அறுவடைக்கு தயாரான பயிர்களை அழிப்பது நியாயமா?
#NLC #GoBackNLC
Today: Protest against #NLC - the #ClimateCriminal!
PMK president Dr #AnbumaniRamadoss MP, former Indian Health Minister, is arrested for protesting against NLC #coal mine expansion in Tamil Nadu.
👉 timesnownews.com/videos/time…
#GoBackNLC
#G20India #G20
#ClimateSolidarityPact
“பா.ம.க.வினர் மீதான தடியடிக்கு கண்டனம்: அடக்குமுறைக்கு அஞ்சாமல் மண்ணைக் காக்கும் பா.ம.க. போராட்டம் தொடரும்!” - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை
👉👉facebook.com/arulgreen/posts…
#GoBackNLC
#G20India #G20
#ClimateSolidarityPact
#NLC-முற்றுகையிட்டு போராடிய மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கைது
#GoBackNLC
#G20India
#ClimateSolidarityPact
PMK President Anbumani Ramadoss’ protest against Neyveli Lignite Corporation’s land acquisition for mine expansion in Tamil Nadu
#GoBackNLC
#G20India Make a #ClimateSolidarityPact
காலநிலை மாற்றத்தில் இருந்து உலகை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கடிதம்
G20India Make a #ClimateSolidarityPact
#GoBackNLC
“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க #G20, ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்
👉👉facebook.com/arulgreen/posts…
#G20ECSMM #G20India #ECSWG
மே18-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
கீவெளியில்
(@Twitter Space)
நாள்:- 18/05/2023
நேரம்:- மாலை 6மணிக்கு
அனைவரையும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.
இணைப்பு 👇:
teapaw.org/i/spaces/1ZkKz…
இவண்
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - பா.ம.க சமூக ஊடகப் பேரவை.
நேரம் : இன்று மாலை 6 மணி.
Set a reminder for my upcoming Space! teapaw.org/i/spaces/1ZkKzXrbbaqJv
"ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்"
👉facebook.com/TobaccoFreeIPL/…
#TobaccoFreeSports #TobaccoFreeCricket #BCCI #sponsorship #Tobacco #IPL2023 #IPL #India #Cricket
உலகெங்கும் பரபரப்பாக பேசப்படும் #COP27 ஐநா காலநிலை மாநாடு குறித்த விரிவான விளக்கக் கையேடு
உலகின் மாபெரும் சிக்கலுக்கு தீர்வு கிடைக்குமா?
கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
Download செய்ய: ⬇️
👉👉https://teapaw.org/t.co/MNORsusiQb
#ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
"COP 27 ஐநா காலநிலை மாநாடு: உலகத் தலைவர்கள் என்ன பேசப்போகிறார்கள்?"
காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?(கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 3) ⬇️
👉👉facebook.com/arulgreen/posts…
#ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
"புவிவெப்பயமாதலுக்கு எதிரான ஐநா முயற்சிகள் - ஒரு அறிமுகம்!"⬇️
காலநிலை மாற்றம்: #COP27 ஐநா மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?
கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 2
👉👉facebook.com/arulgreen/posts…
#ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
"காலநிலை மாற்றம்: #COP27 ஐநா காலநிலை மாநாட்டில் தீர்வு கிடைக்குமா?" ⬇️⬇️
கட்டாயம் படிக்க வேண்டிய தொடர் - பகுதி 1 👉👇facebook.com/arulgreen/posts…
#ClimateEmergency #ClimateAction #PasumaiThaayagam
Pattali Makkal Katchi retweeted
#சோழர்பாசனத்திட்டம்
அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அந்த மாவட்டத்திலும், காட்டுமன்னார்கோயில் பகுதியிலும் இன்றும் நாளையும் எழுச்சி நடைபயணம் மேற்கொள்கிறேன்.
#Anbumani4WaterManagement



















