Theepachelvan retweeted
💥எழுத்தை அஞ்சும் அரசு: தீபச்செல்வன் நூல்கள் தொடர்ந்து தடுப்பு
கிளிநொச்சியைச் சேர்ந்த எழுத்தாளர் தீபச்செல்வன் பிரதீபனின் @Theepachelvan இரண்டு நூல்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
மார்ச் 18, 2026 அன்று சென்னையிலிருந்து வந்த 360 பிரதிகள் தடுக்கப்பட்டன.
“தேசிய பாதுகாப்பு” மற்றும் “தேசிய இணக்கம்” பாதிக்கப்படும் என்ற காரணம் காட்டப்பட்டது.
மூன்று நூல்கள் பின்னர் விடுவிக்கப்பட்டன.
ஆனால் இரண்டு நூல்கள் இன்னும் தடுப்பில் உள்ளன:
( 1.) 💥"எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்"(நேர்காணல் தொகுப்பு)
( 2.) 💥"இப்போதும் இங்கே இரண்டு தேசங்கள்" (கட்டுரைத் தொகுப்பு)
இந்த நூல்களில் பிரிவினைவாத உள்ளடக்கம் இல்லை என எழுத்தாளர் உறுதியாகக் கூறுகிறார். ஆனால் அரசு இன்னும் அவற்றை விடுவிக்க மறுக்கிறது.
🎙️தீபச்செல்வன் சொல்கிறார்:
“அவர்கள் தமிழ் நூல்கள் என்பதை மட்டும் அறிந்திருந்தனர். மொழியைக்கூடப் புரிந்துகொள்ளாமல் எப்படி ஆபத்தானவை என முடிவு செய்ய முடியும்?”
இந்த அனுபவம் அரச கண்காணிப்பு குறித்த அவரது அச்சத்தை ஆழப்படுத்தியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், தாயகத்தில் இருந்தபடியே தொடர்ந்து எழுதும் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அரசுகள் மாறலாம்.
ஆனால் தமிழ் இலக்கியத்தின் மீதான சந்தேகமும் கட்டுப்பாடும் மாறவில்லை.
எழுத்தை அடக்க முடியாது.
எண்ணத்தை அடக்க முடியாது.
கிருஸ்ணா அம்பலவாணர்
@krishnaambalav1
Theepachelvan retweeted
දීපචෙල්වන්ගේ කෘති අත්අඩංගුවට ගැනීම සහ රේගුවේ ‘ජාතික සමගිය’ Read in full: vikalpa.org/article/45747 @Theepachelvan #srilanka #FOE
Theepachelvan retweeted
'.....රේගුව විසින් ජාතික සමගිය නිර්වචනය කරන මට්ටමට රාජ්ය යාන්ත්රණය පත්වීම විහිළුවකි; එය විහිළුවකටත් වඩා බියකරු තත්ත්වයකි. සැබෑ ජාතික සමගිය ගොඩනැගිය හැක්කේ....' Read in full: vikalpa.org/article/45747 #srilanka #FOE @Theepachelvan
Theepachelvan retweeted
The stat; issued by the SL Arts Council regarding the seizure of writer @Theepachelvan books by customs:
".As a whole, this statement is not a 'voice' standing up for a writer's rights, but merely a 'Damage Control Letter' issued to prevent embarrassment to the Government. 👇
Theepachelvan retweeted
சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலையில் சுங்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளர் @Theepachelvan-இன் 360 புத்தகங்களை ஜனாதிபதி @anuradisanayake கீழ் வரும் பாதுகாப்பு அமைச்சுடன் 'கலந்தாலோசித்து' விடுவிப்பதாக புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி உறுதியளித்தார்.
Theepachelvan retweeted
SL Customs has seized new books and second editions by Tamil writer Theepachelvan last night, claiming they threaten “national harmony.”
He is the author of the powerful Tamil novel 'Nadugal' which represents Tamil experiences of genocide and was later translated into Sinhala. – at Sri Lanka
Theepachelvan retweeted
facebook.com/reel/1385344569…
நாள்: நவம்பர் 15, சனிக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி
இந்திய/இலங்கை நேரம்: இரவு 9.30 மணி
Zoom: fetna.org/ilakkiyam-online
YT Live: fetna.org/ytlive
FB Live: fetna.org/fblive
நன்றி.
இலக்கியக்குழு,
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
Theepachelvan retweeted
We remember Tamil martyr Lt Col Thileepan ❤️💛
“And in its flight his hunger shall find rest, his fire made gentle, and his spirit blest”
Poet: @Theepachelvan
Voice: Thileepan
Translation: Karan
Music: Mahizhan
Background: Paadum Paravaikal
இனத்திற்கும் தேசத்திற்கும் சிறிய அளவிலேனும் பங்களிப்பு செய்வது நம் பிறப்பின் சிறந்த பயன். எனது பிறந்த நாளையொட்டி இலக்கியப் பயணத்தில் எழுதிக் கொண்டிருக்கும் புதிய நாவல் குறித்த அறிவிப்பைப் பகிர்வதில் மகிழ்ச்சி. இந்தக் குழந்தை வீரனின் கதையை 2027இல் படிக்க இயலும்.
73
தாய் வீடு இதழில் ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி அவர்கள் எழுதிய சயனைட் நாவல் குறித்த விமர்சனம்.
கவிதைகளை எழுதத் துவங்கி இருபது ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணத்தில் என் புதிய கவிதை நூலான 'நினைவில் நாடுள்ளவன்' என்ற தொகுப்பின் முகப்பு அட்டையை இன்றைய நாள் வெளியிடுவதில் மகிழ்வடைகின்றேன். மாலை 6 மணிக்கு சம நேரத்தில் இந்த நூலின் முகப்பை வெளியிட்ட ஆளுமைகளுக்கு நன்றி.
தேசங்கள் கடந்து பயணிக்கும் சயனைட் நாவல். கனடாவில் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அன்பான உறவுகளை நிகழ்வுக்கு அழைத்து நிற்கிறேன். ஈழத் தளபதியின் கதை கேட்க வருக!
Theepachelvan retweeted
விரைவில் திரையில்
வாழ்த்துகள் @Theepachelvan ,நன்றி @seenuramasamy அண்ணா



























