Idhu ena concept mental health hospital la nadakra joke ahh @harz_rx
1
110
Can anyone recommend some good psychology books? Looking to explore human behaviour, mindset, emotions, and the way people think. 📚
1
84
'Opponent ah aale ila solo vaayiten'
'Ena thokkadika oruthan inga varuvane ada avanum inga nan dhane'
Bro's reply be like:
#5YearsOfMaanaadu @SilambarasanTR_
Ram7e retweeted
'மாநாடு' படம் வெளிவந்து ஐந்தாவது வருடமாகிறது.
'மாநாடு' மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்ததே நான் சம்பாதித்த மிக உயர்ந்த செல்வமாகக் கருதுகிறேன். அதுவும் உலகமே கோவிட் அரக்கனின் பிடியில் சிக்கியிருந்த போது மக்களைத் திரையரங்கிற்குத் திரட்டி வந்த படம். சாதாரண நாட்களில் மாநாடு வெளியாகி இருந்தது என்றால் இன்னும் பல மடங்கு வசூலித்திருக்கும்.
ஆத்ம திருப்தி தந்த அப் படத்திற்கு அடித்தளமிட்ட பாசத்திற்குரிய அன்பு தம்பி சிலம்பரசன் டி.ஆர், இயக்குநர் சகோதரர் வெங்கட் பிரபுவிற்கு மரியாதைக்குரிய எஸ்.ஜே. சூர்யா, இசை இளவல் யுவன் ஷங்கர் ராஜா
அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றியின் வெளிப்பாடு இருந்துகொண்டே இருக்கும்.
உடன் உறுதுணையாக நின்று உழைத்த ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், ஆர்ட் டைரக்டர் உமேஷ் குமார், எடிட்டர் கே. எல். பிரவீண், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா
ஆகியோருக்கும்...
நடிகை கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி ஒய்.ஜி. மகேந்திரன், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், வாகை சந்திர சேகர், மஹத், பிரேம்ஜி, கருணாகரன், மனோஜ் கே பாரதி , உதயா, டேனியல் போப், அரவிந்த் ஆகாஷ், மற்றும் உடன் நடித்த நடிகர்..நடிகைகளுக்கும், அனைத்துத் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும்... வெற்றியை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை, ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர் A. ஜான் அனைவருக்கும்
என் என்றென்றுமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காலம் நமக்கான பாதையைப் போட்டுக் கொடுக்கிறது. வழுக்குகிறோம் பல சமயம். சில சமயம் அப்பாதை பூப்பாதையாக மாறுகிறது. அப்படியொரு பூப்பாதையின் மைல் கல்லாக 'மாநாடு' அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது என்பதே ஆச்சரியமாக உள்ளது.
ஆச்சரியங்கள் உழைப்பிற்குக் கிடைக்கும் பரிசாக எண்ணிக்கொண்டு மேலும் உழைக்க முயற்சிக்கிறேன்..
தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதே நோக்கம்.
நன்றி எஸ் டி ஆரின் இரத்தங்களான அன்புத் தம்பி தங்கைகளுக்கும் .. படம் பார்த்து வெற்றியடையச் செய்த அனைத்து சினிமா பார்வையாளர்களுக்கும்! #5yrsOfMaanaadu #BBMaanaadu #STR
-சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்.
@SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @kalyanipriyan @thisisysr @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar @silvastunt @Premgiamaren @Anjenakirti @MahatOfficial @johnmediamanagr

















