
பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️
Joined June 2021
- Tweets173K
- Following8.8K
- Followers15.3K
- Likes273K
Pinned Tweet
கழகத்துக்கு கஷ்டம் வரும் போது கலைஞர் விசுவாசப்படை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது
Un official IT wing Re open
இணைய விருப்பம் உள்ளவர்கள் கமெண்ட்ல ஹாய் சொல்லுங்க
சட்டத்தை தன் கைவசம் வைத்திருக்கும் முதல்வர் சட்ட ஒழுங்கு பிரச்சினை திசை திருப்ப அன்பில் அவர்கள் கைது
பாஜக=தவெக
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
ஜெம் வீரமணி வழக்க இப்ப எந்த தவெக காரணாவது பேசுறானா?
அது இடைத்தேர்தல் tool kit
இப்ப சட்ட ஒழுங்கு, சிறுமிகள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் diversion toolkit தான் அன்பில் கைது
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
திருச்சி இடைத்தேர்தலில் நிக்க போறாருனு அம்புட்டு பயமா டா..!! இதயெல்லாம் திமுகக்கு புதுசில்ல, வென்று வெளில வருவாரு..!! 🖤♥️
Beyond all this Dr. @Anbil_Mahesh fought for a greater cause refusing NEP and stood for state autonomy, supporting students welfare throughout..!!
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
RSS: ஒருத்தனோட கொள்கையையும் கருத்தியலையும் எதிர்க்க முடியலனா, அவனோட கேரக்டரை காலி பண்ணுங்க. அப்போ அவனோட கருத்தும் செத்துடும்!
What happening now with Anbil now …
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
🚨🚨🚨
திருச்சி கிழக்குல நிக்கப்போறதா வந்த வதந்தியால பயந்து போய் இதெல்லாம் நடந்துட்டு இருக்குதாம்..
நான் கூட கோட் கோபால என்னமோ நினைச்சேன் கடைசியா வதந்திக்கெல்லாம் ரியாக்ட் பண்ணிட்டு இருக்காரு...😂😂😂
#AnbilMahesh
போச்சு ஏரிய சுத்தி இருக்கிறவன் எல்லாம் பாதுகாப்பான இடத்துக்கு போய்டுங்க 🥴
Breaking News | செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வு செய்ய புறப்பட்ட முதலமைச்சர் விஜய்
#BreakingNews #News18TamilNadu #TamilNews
கைதுக்கோ சிறைக்கோ அஞ்சியவன் அல்ல திமுக காரன் இது வரைக்கும் எந்த வழக்கு குற்றம் நிரூபிக்கபட்டதாக வரலாறு இல்லை
பாஜகவின் சொல் படி நடக்கும் அதன் குழந்தை
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
பிண அரசியலை நிறுத்துங்கள்
கடினமான சூழலில் இருக்கும் போது கட்சி சாயம் பூசி…குடும்பத்தில் இழப்பை சந்தித்த ஒரு சாமானியனை விளக்கம் கொடுக்க வைப்பது எல்லாம் மனிதாபிமானம் இல்லாத செயல்…
பிண தகனத்தில் credit steal செய்து என்ன சாதிக்க போகிறீர்கள் @CTR_Nirmalkumar
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
RSS: ஒருத்தனோட கொள்கையையும் கருத்தியலையும் எதிர்க்க முடியலனா, அவனோட கேரக்டரை காலி பண்ணுங்க. அப்போ அவனோட கருத்தும் செத்துடும்!
What happening now with Anbil now …
🔥🔥 திமுககாரனுக்கு இதெல்லாம் ஒண்ணும் புதுசு இல்லடா, சங்கித் தவெக கூத்தாடிமைகளா!
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்குடா 😳
Newsreport | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 13 வயது பள்ளி மாணவி நிவேதிதா மாயமானதால் அதிர்ச்சி!
Anthiyur | School Girl Missing | GirlMissing | Police
#NewsTamil24x7 #Erode #MissingGirl
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
#திராவிட_மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தொலைநோக்கு பார்வையால் உருவாக்கப்பட்ட திட்டங்களில் “மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப்பள்ளி” திட்டமும் ஒன்று. தலைவரின் மனதிற்கு மிகவும் நெருக்கமான திட்டங்களில் இதுவும் முக்கியமானது.
நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களும் அதிக அளவில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திட்டம் சிறப்பான தாக்கத்தை முந்தைய கல்வியாண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1,320 என்ற அளவில் உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த நிலை என்றென்றும் தொடர வேண்டும்!
#Education
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
அரிசன காலணி ஜாதிகள் இல்லாத தெருப்பெயர்கள், ஊர்களின் பேரில் திருத்தம் கொண்டு வந்தால் RSS கைக்கூலிகளான NEP ஆதரவாளர்களை கொண்டு தற்குறி அடிமை ஆட்சியின் மூலமாக அண்ணன் அன்பில் மகேஷ் மீது பொய் வழக்குகளை திட்டமிட்டே பரப்புகிறார்கள்..
வழக்கிற்கு அஞ்சும் இயக்கமா திமுக 🖤♥️
ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 retweeted
சென்னை எண்ணூரில் 2 1/2 வயது பெண் குழந்தை TVK நிர்வாகியால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்..
குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்புன்னு ஆட்சிக்கு வந்து உங்களாலே அந்த பெண்களும் குழந்தைகளும் சீரழிறாங்களே...
#TVKVijayFails #TVKFailstn #Where_Is_WomenSafety
1320 அரசு பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்
விஜய் தவெக அரசு பேர் வேண்டும் என்றால் மாற்றம் செய்யலாம்.
ஆனால் விதை திராவிட மாடல் அரசின் நாயகன் திரு @mkstalin போட்டது
அரசு மாதிரி பள்ளி மற்றும் தகைசால் பள்ளி- பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளி
மோடி அரசின் வழியில் விஜய் அரசு இந்த பட்ஜெட்டில் பெயர் மாற்றம் செய்துள்ள திட்டங்கள்
TVK's Rename Saga:
உங்கள் கையில் உலகம் - வெற்றி மடிக்கணினி
முதல்வர் படிப்பகம் - டிஜிட்டல் நூலகம்
விலையில்லா சைக்கிள் திட்டம் - நவீன மதிவண்டி திட்டம்
அரசு மாதிரி பள்ளி மற்றும் தகைசால் பள்ளி- பெருந்தலைவர் காமராஜர் சிறப்பு பள்ளி
முதலமைச்சர் காலை உணவு திட்டம் - பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்
நான் முதல்வன் திட்டம் - வெற்றி திறன் பயிற்சி திட்டம்
ஆடு மற்றும் செம்மறி ஆடு வளர்ப்பு ஊக்கிவிப்பு திட்டம் - வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
கலைஞர் கனவு இல்லம் திட்டம் - வெற்றி வீடு வழங்கும் திட்டம்
எல்லாத்துலயும் "வெற்றி" சேர்த்து ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்க 😂
மானங்கெட்ட மாற்றம் 🤦
இன்ஷியல்?
Replying to @ranjanikovai
Super - Other recommendations
முத்தழகி
முல்லை
English Names னா
Muffy
Muriel

























