Truth alone wins (@TruthTriumphsTN) header
Truth alone wins (@TruthTriumphsTN) profile picture

Somewhat here to do something!!! Proud Dravidian Stock😍 #DMK for India

Dravida Nadu
Joined May 2026
Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)Photo by Truth alone wins (@TruthTriumphsTN)
Truth alone wins retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
1,392
4,003
408
13,151
1,461,314
‘அயோத்தி’ திரைப்படத்தில் இறந்தவரின் உடலை வைத்துக்கொண்டு பணம் கேட்கும் காட்சியைப் பார்த்து நம் அனைவரின் கண்களும் கலங்கியிருக்கும். ஆனால், இன்றும் தமிழகத்தில் அதே அவலம் அன்றாடம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. instagram.com/reel/Dd3xlIGTt… #RSRM #Govermenthospital #Tamilnadu
26
பேசிக்கிட்டே இருக்காமல், யார் பெருசுன்னு அடிச்சுக் காட்டுங்க! 🔥 #India #primeminister
33
Truth alone wins retweeted
🚨 தமிழ்நாடு - அடுத்து என்ன??? 🤔 தமிழ்நாட்டின் 234 தொகுதிகளில், தற்போது 7 இடங்கள் காலியாக உள்ளன: 🔹மதுராந்தகம் (35) 🔹தாராபுரம் (101) 🔹பெருந்துறை (103) 🔹கரூர் (135) 🔹திருச்சி கிழக்கு (141) 🔹விராலிமலை (179) 🔹அம்பாசமுத்திரம் (225) இந்த 7 இடங்களிலும் இடைத்தேர்தல் நடந்து #தவெக வெற்றி பெற்றாலும் கூட, அவர்களின் மொத்த எண்ணிக்கை 114-ஆகவே இருக்கும். அப்போதும் மெஜாரிட்டிக்கு 3 பேர் தேவை இடைத்தேர்தலில் #தவெக தங்கள் சொந்த கட்சியினரை வைத்து எல்லாம் வெற்றிபெற முடியாமல் போகலாம் என்ற யதார்த்தத்தை உணர்ந்து இருக்கிறது. அதனால், அதிமுக-விலிருந்து விலகி வந்த அந்த எம்.எல்.ஏ-க்களுக்கே மீண்டும் #தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். இது #தவெக கட்சிக்குள் என்னென்ன குழப்பங்களை கொண்டு வரும் என்பது தனி கதை. தவெக அப்படி செய்வதன் மூலம் அதிமுக-வில் இருந்து விலகி வந்தவர்கள் அதிமுக மூலம் பெற்ற செல்வாக்கைக் கொண்டு அவர்களால் வெற்றிபெற முடியும் (திருச்சி கிழக்குத் தொகுதியைத் தவிர). தற்போதைய நிலையில் #தவெக மறைமுகமாக #NDA வை சார்ந்தே உள்ளது. #NDA வை சங்கடப்படுத்தும் எந்த செயலையும் #தவெக செய்யாது. அதே போல #தவெக வை சங்கடப்படுத்தும் எந்த செயலையும் #NDA வும் செய்யாது. இரு தரப்புக்கும் சமமான பலன்கள் கிடைக்கும் வகையில் #NDA மற்றும் #தவெக ஆகியன செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #திமுக தனது அமைதியை சரிசெய்து, இப்போதே இணையத்திலும் களத்திலும் தீவிரமான பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகள் #NDA-வின் ஆதரவு பெற்ற #தவெக அரசாங்கத்தின் ஆட்சிக்காலமாகவே தமிழ்நாட்டு அரசியல் அமையக்கூடும்; இது பல வருஷங்களாக நாம் கடுமையாக போராடி பெற்ற உரிமைகளையும் பெருமைகளையும் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு கூட கொண்டுச் செல்லலாம். #தவெக எதிர்பார்ப்பதை #NDA செய்து கொடுத்து அதற்கு பதிலாக #NDA தனது கொள்கைகளையும் திட்டங்களையும் #தவெக மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தலாம். இடைத்தேர்தலில் 7 தொகுதிகளிலும் திமுக வெல்வதால் திமுக ஆட்சி அமைக்க போவது இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. ஆனால், #தவெக 7 இடங்களிலும் தோல்வி அடைவதன் மூலம் #NDA #தவெக மீதான நம்பிக்கையை இழக்கும் அது தமிழ்நாட்டுக்கு நன்மை பயக்கும் சில நேரங்களில் இதுபோன்ற சாதுர்யமான காய் நகர்த்தல்கள் தேவை. இதன் முக்கியத்துவத்தை இனியேனும் #DMK உணருமா?? 🤔
20
104
8
461
27,943
108-க்கு பதிலாக 118 இடங்களில் வெற்றி பெற்றிருந்தால், TVK இந்தக் கூட்டணிக் கட்சிகளை எல்லாம் மதித்திருக்குமா? மதிப்பது இருக்கட்டும்... குறைந்தபட்சம் திரும்பிக்கூட பார்த்திருப்பாங்களா? #DMK
1
37
இவங்க தான் Dr. ரதி, RK Hospital Chief Doctor. Bypass முதல் Cosmetic, Cataract, C-Section, Joint Replacement வரை எல்லா surgery-யும் பண்ணுவாங்க! புரியும்படி சொல்லனும்னா, சட்டசபையில் எந்த துறை மானியக் கோரிக்கைக்கும் பதில் சொல்லும் Active CM மாதிரி! 😄 #copied
105
So 2029 "ROUTE" mission launched, Is TN voters that much dump? #Tamilnadu #crimeminister #DMKforDevelopment
3
392
கடனில் தமிழகம்: ஒரு ஒப்பீடு! திமுக (2021-2026) காலம்: 1,824 நாட்கள் மொத்தக் கடன்: ₹2.85 லட்சம் கோடி சராசரி:₹156.3 கோடி / நாள் தவெக ஆட்சி (மே 05, 2026–ஜுலை 27, 2026) காலம்: 70 நாட்கள் மொத்தக் கடன்: ₹20,881 கோடி சராசரி: ₹298.3 கோடி / நாள் ஒரு நாளில் வாங்கப்படும் கடன் தொகை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. எந்த ஒரு நலத்திட்டமும் கொண்டு வரல எந்த ஒரு சாதனையும் பண்ணல அதுக்குள்ள இவ்வளவு கடன் வாங்கி வச்சிருக்கீங்க!?
12
14
903
எம்.ஜி.ஆர். போன்று நேரில் சென்று பேசுவது சரி. ஆனால், எம்.ஜி.ஆர். நேரில் பேசியதால் அந்தப் பிரச்சினை அப்போதே முடிந்திருந்தால், அது இன்றுவரை மீண்டும் மீண்டும் ஏன் எழுகிறது. Leave Publicity stunt and believe democracy Mr. Jananayagan. #tamilnadu #cmvijay
1
67
அருமையான மாற்றம் 👍 அழுகுறத வீடியோ எடுக்க பின்னாடி 10 பேரு🤦‍♂️ #jananayagan
1
1
4
159
Truth alone wins retweeted
விழுகின்ற ஒவ்வொரு அடியும் இந்திய எதிர்காலத்தின் மீது விழுகிறது
145
1,101
46
2,732
143,241
Really, I'm worried... will I even get an FDFS ticket for Jananayagan? That's clearly the biggest issue for TN youngsters today. Meanwhile... NEET paper leak? Protests? Katharu... katharu... 🤷‍♂️ #tamilnadu #jananayagan
2
3
5
334
நைட்டு 12 மணிக்கே அஞ்சு கேக் வெட்டியதால.. காலைல அண்ணனுக்கு கேக் வெட்ட மூட் இல்ல போலருக்கு. அதுக்கு ஒரு திரைக்கதை வெளியிட்டா பொசுக்குன்னு இந்த த்ரிஷா வந்து "இதுல எப்படிணே லைட் எரியும்"னு உடைச்சு விட்ருச்சு..🤣🤣🤣 #TVKVijay‌Fails
55
" அப்பாவைக் காணோம்! " எனப் பிள்ளைகள் தேட வேண்டுமென்றால், அவன் நல்ல அப்பனாக இருக்க வேண்டும். பொறுப்பற்று, பொறுக்கித்தனமாகத் திரிந்தால் பெற்ற பிள்ளைகள் அப்பனாய் அல்ல, மயிராய்கூட மதிக்க மாட்டார்கள்! - முதல்வர் விஜய்யின் குட்டிக்கதை குறித்தப் பகுப்பாய்விலிருந்து... #copied
1
2
39
சும்மாவே புடுங்குவாங்க; மழை வேற வந்தா சும்மா இருப்பாங்களா? மொத்தமா புடுங்கிட்டாங்க! #Powercut #rain #tvkvijayfails
1
67
அரசுப் பள்ளி மாணவர்களை முதலமைச்சரின் பிறந்தநாளைப் புகழ்ந்து பாடவும், திரைப்படப் பாடல்களுக்கு காணொளி உருவாக்கவும் பயன்படுத்திய செயல் கடும் கண்டனத்திற்குரியது. கல்விக் கூடங்கள் அரசியல் விளம்பர அரங்குகள் அல்ல. மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் எதிர்கால நலனைப் பாதுகாக்கத் தவறிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தமது பொறுப்பை ஏற்று உடனடியாக பதவி விலக வேண்டும். தகுதியற்றோரின் கையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது. #TVKVijay‌Fails #Tamilnadu
2
41
Hello CM uncle, உங்கள் ரசிகர்கள் மட்டும் வாக்களித்து நீங்கள் முதல்வராகவில்லை. தமிழ்நாட்டின் 34% மக்கள் உங்களை நம்பி வாக்களித்தார்கள். பஞ்ச் டயலாக் பேசுவது ஹீரோவின் வேலை. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது முதல்வரின் வேலை. இன்னும் ரசிகர் மன்ற மேடையில்தான் நிற்கிறீர்களா, இல்லை முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்களா என்பதை உங்கள் பேச்சுகளே காட்டுகின்றன. பொறுப்புக்கு ஏற்ற பேச்சும் செயலும்தான் ஒரு தலைவரின் அடையாளம். #TVKVijay‌Fails
1
5
30
1,205
இன்று சட்டப்பேரவையில் நடந்தது எனக்கு சிறிதும் வியப்பளிக்கவில்லை. ஏனெனில் இது அவர்களின் புதிய முகம் அல்ல; நீண்ட காலமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உண்மையான முகம். நாகரிகத்தின் போர்வைக்குள் ஒளிந்திருந்த ஆணவமும், பிறர் வேதனையில் இன்பம் காணும் மனப்பான்மையும் இன்று மக்கள் முன்னே அம்பலமாகியுள்ளது. பதவிகள் மனிதரை உயர்த்தாது; பண்புகளே உயர்த்தும். அது இவர்களிடம் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். #tvkvijay #sadist
1
3
13
407
A new low for CM position. Worst CM choosen by coward cine fans🙂‍↕️ #worst #waste #worthless #tvkvijayfails
1
36
மு.க.ஸ்டாலின் செயல்படுத்திய திட்டங்களை விட ஒன்று அதிகமாக... மு.க. ஸ்டாலின் கட்டிய நூலகங்களை விட ஒன்று அதிகமாக.. மு.க.ஸ்டாலின் கட்டிய மருத்துவமனைகளை விட ஒன்று அதிகமாக.. மு.க.ஸ்டாலின் கட்டிய அருங்காட்சியங்களை விட ஒன்று அதிகமாக.. மு.க.ஸ்டாலின் பிஜேபி அரசின் நெருக்கடிகளை எதிர்த்து நின்றதைப் போல.. மு.க.ஸ்டாலின் உயர்த்திய பொருளாதார நிலையில் இருந்து மேலும் உயர்வானதாக.. இவற்றில் எல்லாம் ஏதேனும் ஒன்று.. ஒன்றில் மு.க.ஸ்டாலினை தாண்டி விட்டு வாய் பேசுங்கள் முதல்வரே.. தேர்தல் வெற்றி மட்டுமே உங்களை தலைவர் ஆக்கி விடாது.. நன்நடத்தையும், செயல்பாடும் தான் உங்கள் தகுதியை தீர்மானிக்கும்.. சினிமாவில் போக்கிரியாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். அரசியலில் மக்கள் போக்கிரிகளை மக்கள் ரசிக்க மாட்டார்கள்!! #TVKVijay‌Fails #CMJosephVijay‌ #worst
1
9
1
17
429