Ken கென் (@TwitsKEN) header
Ken கென் (@TwitsKEN) profile picture

சிறு கிராமம் , தமிழ்நாடு.

Joined July 2008
Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)Photo by Ken கென் (@TwitsKEN)
“Oh, I wouldn't mind. It would be a privilege to have my heart broken by you.” #TheFaultinOurStars
6
23
2
103
இயன்றோர் உதவவும் 🙏🏻
நண்பர்களே மாணவனுக்கு வரும் 21 ஆம் தேதி தேர்வு தொடங்க உள்ளது. நாளை NOC பெற கடைசி தேதி. 48,000 கட்டணத்தில் நண்பர் ஒருவர் ரூ 1500 மற்றும் @Kallathiyan அவர்கள் ரூ10,000 செலுத்தி உள்ளனர். மீதம் 36,500 உள்ளது. இயன்ற நண்பர்கள் உதவவும். நன்றி .
3
181
ஒட்டகப்பாலையின் குளிர்மைக்காலங்கள் ❤️
4
23
555
எங்க அந்த கோட் போட்ட நர்ஸ் மருத்துவ அணி 🐿️ 🫥
கலெக்ஷன் மா.செ. - கதறும் தவெகவினர்.. செவிலியர் டிரான்ஸ்பருக்கு ரூ.15 லட்சமா? தென்காசியில் வெடிக்கும் பூகம்பம்! Tenkasi | Tvk controversy | Bribe | Viral News #Newstamil24x7 #Cmvijay
2
110
😂😂😂😂
“My problem is when the TV anchor questions the opposition like a police interrogation and then questions the gov like a wedding photographer.” Carl La'Frenais on the 100th episode of South Central. Tune in: YouTube: youtu.be/Lwi64J_gn0w
2
200
நீங்க மேலவை எம் பி ?
மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் மேற்கோள் காட்டிய அதே நாளிதழ்தான், 'தனியார் நிறுவனத்திடம் கேரள அரசு குறைந்த விலையில் மின்சாரம் வாங்கவில்லை' என இன்று செய்தி வெளியாகியுள்ளது! மின் கொள்முதல், அரசுக் கடன் போன்ற முக்கிய விவகாரங்களில், மூத்த தலைவர்கள் பொறுப்புடன் பேசுவது அவசியம்
3
182
மாமழை - பாலைவன மேகங்கள் . 🌧️
12
280
இந்த முருங்கைக்காய் ஜுஸ் ருசிப்போர் சங்கம் மட்டும்தான் , தடாலடி ஆக்சன், மிரட்டல் , உருட்டல்ன்னு பொலக்கிறானுங்க அங்க தீவாளி பட்டுப்பொடவை , பட்டு வேட்டி சட்டன்னு தீவாளி கிப்ட் கொடுத்து அனுப்பிட்டாங்களாம் 😂😂😂😂
#BREAKING | தவெக பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர் #CMVijay | #TVK | #TVKMLAs | #Mahabalipuram
3
11
519
😂😂😂😂 சாட்டை லாப்ஃபிங்க் இன் ஹிஸ் 😷
"தவறான வழியில் சென்றால் விடமாட்டேன்" - முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை #Mahabalipuram | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #CMVijay | #TVKMinisters | #PolimerNews
7
281
“விரிக்கும்”
#JustNow || எதிர்கட்சிகள் விரிக்கும் TRAPஇல் மாட்டிக் கொள்ளாதீர்கள் - எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தல்.. #Mahabalipuram | #TVK | #TVKMLAmeeting | #TVKMLA | #CMVijay | #TVKMinisters | #PolimerNews
2
196
அதாவது இவருக்கிட்ட ஆதாரம் இல்லை ,ஆனால் காங்கிரஸ் எம் பிக்கள் ., திருமிகு ஜோதிமணி திருமிகு சுதா போன்ற தலைவர்கள் கிட்ட இருக்கு. போய் வாங்கிக்கவும் .
"உதயநிதி பேசியது அருவருப்பான பேச்சு... அது மாதிரி இவர் பேசுனதுக்கு ஆதாரம் இருக்கா?" - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் #Chennai | #ManickamTagore | #UdhayanidhiStalin | #ArulVignesh | #TVK | #DMK | #Congress
1
2
3
246
காக்கா பிரியாணி துன்னா ? அதே நேரம் இதை மட்டும் திமுக அரசு செய்திருந்தா , பத்திரிக்கையாளர்கள் ? எப்படி சலங்கைக்கட்டி ஆடியிருப்பாங்கன்னு புரிஞ்சிகிட்டீங்கன்னா , முருங்கை காய்களா உறியும் -ருசியாளர்களின் ஸ்கீம் புரியும் .
More reels from TN assembly? Sources say the private agencies beyond live telecast, will also cut content in formats like reels, shorts, clips in post production for its DIPR pages in Instagram and X with a faster turnaround time. These will be published instantly as well. The DIPR does reels format videos already but largely in its own time. The private agency specialising in it will have to provide faster turnaround and precision in edit, say officials.
8
29
624
பத்திரிக்கையுலக ஒரே ஒரு பேக் பேக்கர் குமாரு . இப்போது கள்ளக்குறிச்சிக்கு முதுகுப்பையோடு போவார் .
Private school recognition scam: Former School Education Minister Anbil Mahesh bail plea rejected by special court.
10
61
698
காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினரும் , வழக்கறிஞருமான திருமிகு சுதா அவர்களின் கேள்விக்கு பதில் இருக்கா தவெக ?
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சுதா அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் நடவடிக்கை வேண்டி கோரிக்கை ! @CMOTamilnadu கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அனுப்பிய தரம் தாழ்ந்த மலிவான குறுஞ்செய்தி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தி வருகிறது, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இது சம்பந்தமாக விசாரணை செய்து தவறு இழைத்த சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இந்திய குடியுரிமைப் பணி என்பது தேசத்தில் மிக உயரிய பொறுப்பாகும். அப்பொறுப்பில் இருக்கும் பெண் ஆட்சியர் அவர்கள் மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பை உறுதிப் படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கே இப்படிப்பட்ட தர்மச் சங்கடமான நிலையை ஏற்படுத்தியிருப்பது, அவரின் மனம் புண்படும் வகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையிலும் நடந்து கொண்டது ஏற்றுக் கொள்ள முடியாது. மிகவும் கண்டிக்கத்தக்கதாகும், தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எல்லா தலங்களிலும் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுடைய தவறான செயல்பாடுகள் ஆட்சிக்கும் முதல்வரின் உயர்ந்த நோக்கத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது, எனவே அனைத்துத் துறைகளிலும் பணியாற்றிவரும் பெண்கள் எதிர்வரும் காலங்களில் அச்சப்படாத வகையில் பாதுகாப்பான சூழலில் பணியாற்றுகிறோம் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் தனிக் கவனம் செலுத்தி, தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1
5
996
இந்திய அளவுக்குப்புகழ் கர்மம். இதை மாத்த , இப்போ ரூட்டு எதையாச்சும் ஒட்டி எடுத்துட்டு வருவானுங்க .
#BREAKING | TVK MLA Arul Vignesh accused of sending inappropriate messages to District Collector; TVK says strict action will follow if charges are proven @vijayagopalmurl reports.
2
6
342
பருவத்தின் முதல் விளைச்சல் . பாலைவன வீட்டுத்தோட்டம் #Homegarden
5
29
542
உடனே ரீல்ஸ்ல அண்ணன் நல்லவர் , 2 ரூ முருங்கைக்காய் ருசிக்கிற கும்பலை விட்டு தெலுங்கு லாபி / கலெக்டர் தான் தப்பா இருக்காங்க / திமுக எம் எல் ஏ தான் காரணம் , இப்போ அதே எம் எல் ஏவை வச்சி ரீல்ஸ் இந்த ரூட்டு அயோக்கியத்தனத்துக்கு ஈடுகட்ட எதுவுமே பண்ண முடியாது. எதிர்கட்சி தலைவர் திரு உதயநிதி ட்வீட்க்கும்ம் கீழிருக்கும் , ஆபாச நக்கல் நையாண்டி ரூட்டு பே ரோல் ஐடிகளுக்காச்சும் எதாச்சும் ஆக்சன் எடுங்க புகழேந்தி அய்யா .
#NewsUpdate | கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து MLA அருள் விக்னேஷ் ஆய்வு #SunNews | #TVKVijay‌ | #Kallakurichi
1
3
16
791
இப்போ மாணிக்கம் தாகூர் என்ன சொல்வார் ??
Breaking : ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி : ஜோதிமணி கண்டனம் #tvkmla #Jothimani #BREAKING #Puthiyathalaimuraitv
5
16
1
58
8,975
😂😂 Looks like the fan girls are finally facing reality! The hype and the facts are two different things. 😄
Serious questions to be answered by the TVK on law and order- murders, political crimes peaking and many of them linked to TVK functionaries, this must be a wake up call for the TN govt
1
11
291
😂😂😂😂
Watch | "குற்றமே நடக்காத சமூகம் ஃபின்லாந்தில் வேண்டுமானால் உருவாக்கலாம்” - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பேட்டி #SunNews | #TNLawandOrder | #TVK | #Congress
2
12
486