Pinned Tweet
வணக்கம், எங்களுடன் இனைந்து விவசாயிகளுக்கு உதவ நினைப்பவர்கள் +91-755-0055333 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
If you would like to join us in volunteering/supporting our farmers, please do contact us on +91-755-0055333.
காலநிலை மாற்றத்தால் பூமியோட வெப்பம் 2°C உயர்ந்தாலே, லட்சக்கணக்கான உயிரினங்கள் அழியும்..
இயற்கையை நாம் நேசித்தால் அது நம்மை நேசிக்கும்.
#Karthi #UzhavanFoundation
#ClimateChange #ClimateAction #ProtectBiodiversity #SaveNature #OurPlanetOurResponsibility
ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன், உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் மணப்பாறை பகுதியில் உள்ள 5 கிராமங்களில் நேற்று இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் மருத்துவ ஆலோசனைகள், குடற்புழு நீக்க மருந்துகள் மற்றும் தாது உப்புகள் வழங்கப்பட்டன. #Karthi #UzhavanFoundation #AnimalWelfare
950 அடி போர்வெல் போட்டும் ஒரு சொட்டு நீர் இல்லை. ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை இல்லை. காரணம் — மழைநீர் சேகரிப்பு மூலம் போர்வெல்லை ரீசார்ஜ் செய்ததுதான்.
புதிதாக போர்வெல் போடுவதைவிட, இருப்பதை முறையாக பயன்படுத்துவோம்.
#Karthi #UzhavanFoundation #RainwaterRecharge
உழவுக்காகவும், உழவர்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களின் பங்களிப்பை அங்கீகரித்து உரிய மரியாதையுடன் கௌரவிப்பது நம் கடமை.
#Karthi #Agriculture #FarmersRecognition #UzhavanFoundation #UzhavarAwards
நம் வீட்டில் குப்பை இல்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்ததன் விளைவு, ஊர் எல்லைகள் குப்பை மேடுகளாக உள்ளன. “குப்பை இல்லா உலகை உருவாக்க முயல்வோம்” 🌏
#Karthi #Segregation #WasteManagement #CleanEnvironment #UzhavanFoundation
#UzhavarAwards
“Agricultural Visit” என்பது ஒவ்வொரு மாணவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் விவசாயத்தை நேரில் அறியும் வாய்ப்பைப் பெற வேண்டும்.
— கார்த்தி
#Karthi #UzhavanFoundation #UzhavanAwards
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தெருவில் தேடுவது அல்ல; அது நம் வீட்டில் தொடங்குவது! 🌏
#Karthi
#UzhavanFoundation
#UzhavarAwards2026
உழவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றிய சந்தை!
விவசாயின் வியர்வைக்கு நியாமான விலை..
சிறந்த வேளாண் கூட்டமைப்பு - மக்கள் நலச்சந்தை
▶️ youtu.be/zW3zSX4Wnic
#Karthi
#UzhavanFoundation
#UzhavarAwards2026
குப்பை மேட்டியிலிருந்து உயிர் பெற்ற ஏரி, 7 ஆண்டுகளாக போராடிய இளைஞர்கள்.
வேர்கள் அமைப்பு
நீர் நிலைகளை மீட்டெடுத்தலில் சிறந்த பங்காளிப்புக்கான உழவர் விருதுகள்
▶️ youtu.be/Y_0Vw0hokg0
#Karthi
#UzhavanFoundation
#UzhavarAwards2026
குப்பையில் கை வைத்து... குன்னூரைக் காப்பவர்கள்!
சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு - கிளீன் குன்னூர்
▶️ youtu.be/ttwTHGETHMU
#Karthi
#UzhavanFoundation
#UzhavarAwards2026
நஞ்சில்லா உழவின் அமைதிப் போராளி.
உழவுக்காகவும் உழவர்களுக்காகவும் 35 ஆண்டுகளை கடந்தும் ஓய்வில்லா பயணம்.
“வேளாண் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான உழவர் விருது - பாமயன்”
▶️ youtu.be/B8RsblEwPOE
#Karthi
#UzhavanFoundation #UzhavarAwards2026
வறுமை,
கூலித்தொழில்,
சாதிய ஒடுக்குமுறை,
மண்ணெண்ணெய் விளக்கு,
மூன்று பானைகள்..
சிறந்த பெண் விவசாயி - பழனியம்மாளின் கதை..
உழவர் விருது - 2026
youtu.be/FdR3btaYT8Y
#Karthi
#UzhavanFoundation #UzhavarAwards2026
Dairy Development for Rural Farmers
ஆம்பினால் தொழிற்சாலை பங்களிப்புடன் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் நேற்று (12.07.2026) மணப்பாறை பகுதியில் உள்ள வெள்ளாளப்பட்டி, தவளை வீரன் பட்டி போன்ற கிராமத்தில் இல்லம் தேடி கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
#Karthi #UzhavanFoundation
(1/2)




















