Writing things from life that's all

Chennai, India
Joined March 2025
All my Manifestation related Posts will be tagged Below this Thread ❤️🙌
11
21
164
62,697
ValuBoy retweeted
தாத்தா தொடைய தடவி you are so beautiful valu boy னு சொன்னார்.. AVPL என்று கூறி சிறு புன்னகையுடன் கடந்தேன்..
நம்ம எத்துற தாத்தா எல்லாம் தொடைய தடவ தான் வரானுங்க 😭
1
1
10
இவனுங்களுக்கு நஸ்ரியா மேல அக்கறை இல்ல சரியா தெரியலன்னு கவலை அவ்ளோ தான்
1
4
203
ValuBoy retweeted
🤣🤣🤣
புருஷன் காரனே ஒன்னும் சொல்ல பும்ட உனக்கென்னடா
1
1
1
43
அடியே OG என்ட்ரி டி 🤣🔥
1
4
461
பிடிச்ச பாட்டை டவுன்லோட் பண்ணி ரிங்டோன் எல்லாம் வைக்கிறேன் ஆனா கடைசியில சைலண்ட்ல தான் போன் பாதி நேரம் கிடக்கு 😑
1
4
407
ValuBoy retweeted
🤣🤣🤣
கப்பு அப்புறம் கொடு அதுவரை கம்பெனி கொடு Women Empowerment Dialogue 🤡😂
1
22
Fafa க்கே எந்த பிரச்சனையும் இல்ல உங்களுக்கு என்னப்பா வந்துச்சு நா கேக்கல @ValuBoy கேக்க சொன்னாரு 🌚
1
3
2
188
பல வருஷமா @billayuvi12 இவர்கிட்ட தான் வெடி வாங்கிட்டு இருக்கேன், என்ன புது வெடி சந்துல வந்தாலும் எனக்கு அனுப்பிடுவாரு. தமிழ், இங்கிலிஷ்,கொரியன் இப்போ புதுசா கொலம்பியா வெடிலாம் அனுப்புறாரு.
4
6
883
😂😂😂
தமிழ்நாட்டில் இன்று மட்டும் அல்ல என்றுமே முன்னேற்றம் இல்லாமல் இருக்க போகும் மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்
1
63
3000 ஆயிரத்துக்கு பட்டாசு வாங்குனா பத்தாதே , 10 அடியாள் வாங்கி தெருவை குப்பையாக்கி தீபாவளி கொண்டாடுறவன் தாண்டா உண்மையான இளந்தாரி பய. ஆமா ஒரு அடியாள் இப்ப என்ன ரேட்டு ?
3
1
28
1,487
ஸ்கூல்ல பெரியார் படத்துக்கு கூப்பிட்டு போனானுங்க தேவர் ஐயா , காமராஜர் ஐயா Cameo வந்து போனதுக்குள்ள தியேட்டர் உள்ளயே ஒரு Thallumala சீன் ஆகி போச்சு 😂 திருநெல்வேலி எனும் சாதி வெறி ஊர் 😭
எங்க ஊரு வேல்ஸ் வித்யாலயா ஸ்கூல் ல இருந்து பசங்கள ஜெயிலர் 2 படத்துக்கு கூட்டிட்டு போயிருக்காங்க 😭😭 நாங்க படிக்கும் போதுலாம் பாரதியார் படத்துக்கு தான் கூட்டிட்டு போனாங்க 😭😭
3
18
1,220
பில்லா அரசு வேலை வாங்கிட்டு நேரா என்னைய தான் கைது பண்ண வருவான் 😔 கமாண்டர் ஆல்ரெடி என்னைய தேடிட்டு இருக்கானாம் வேலை வாங்குனதுல இருந்து 😭
2
13
1,485
ஆபீஸ் வரதுக்கு Motivation ah அந்த வடக்கு தோழி தான் 😍 இப்போ தான் நல்லா Dress லாம் பண்ணிட்டு வர தோணுது.
3
4
883
Goal வேற Self image வேற. அதாவது நம்ம ஆசைப்படுவது Goal ஆனா அதை அடைய நம்ம தகுந்தவங்களா அப்படிங்கறது Self Image. நமக்குள் இருக்கும் அதுதான் அந்த Goal ah அடைய முடியுமா முடியாதாங்கறத முடிவு பண்றது. Self image அப்படின்னா நாம நம்மள பத்தி நினைத்துக் கொண்டிருக்கும் சில விஷயங்கள்.
3
6
41
1,200
ValuBoy retweeted
தமிழ்நாட்டில் இன்று மட்டும் அல்ல என்றுமே முன்னேற்றம் இல்லாமல் இருக்க போகும் மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம்
17
10
7
179
10,209
புருஷன் காரனே ஒன்னும் சொல்ல பும்ட உனக்கென்னடா
நஸ்ரியா கிட்ட இருந்து இப்டி ஒரு ட்ரெஸ்ஸிங்க எதிர்பாக்கவே இல்ல👎..
4
7
2
94
3,365
Psycho Cybernetics Book ல உள்ள நல்ல விசயங்கள இந்த Thread la போட்டு விடறேன்.
5
99
4,970
Doomsday நல்லா ஓடும் ஆனா Dune 3 அருமையான படமா இருக்கும் 👍 இப்போவும் சொல்றேன் Dune Series படம் பாக்காதவங்க பாத்திருங்க. Already உங்களுக்கு Costly miss இவ்ளோ நாள்.
2
7
704
தீபாவளி டைம்ல ஒரு குரூப் தீபாவளி கொண்டாடுற ஆசையே இல்லைன்னு தூக்கிட்டு வருவானுங்க. நல்லா பார்த்தா லைஃப்ல Frustrated ah இருக்குற ஆளுங்க தான் இந்த பேச்சை தூக்கிட்டு வருவானுங்க. மனுஷன் மகிழ்ச்சியா இருக்க தான் பண்டிகைகள். நீங்க Frustrated ah இருந்தாலும் பண்டிகைய கொண்டாடுங்க😊
1
2
26
855
இஞ்சி காப்பியா ? இதுவரை கேள்வி பட்டதே இல்லையே.
நல்ல மழைக்கு இதமா இஞ்சி நல்லா தட்டி போட்டு காபி போட்டாச்சு காபியை குடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுப்போம்...
3
10
892