தினமலரே திருத்திக் கொள்..
சொறியான் நூலக ஊழல் என்று செய்தி வெளியிடாமல் ஈவெரா நூலக ஊழல் என்று செய்தி வெளியிடும் தினமலரே திருத்திக் கொள்..
வந்தியத்தேவர் retweeted
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே 🦚🙏
#முருகன்
வந்தியத்தேவர் retweeted
#திருச்சிற்றம்பலம்
ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றம் கொள் சேரிதனில்,
கார் தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ? பூம்பாவாய்
சிவாயநம
இனிய காலை 🙏🏻🙏🏻
வந்தியத்தேவர் retweeted
சென்னையில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் ஆடம்பர திருமணத்தை போட்டு விளாசிய சன் டிவியும் திமுக குடும்பமும்
இன்று கிரீஸ் நாட்டு ஆடம்பர திருமணத்தை எப்படி பாக்குறாங்க
ஏழை வீட்டு திருமணமகவா பாக்குறாங்க
வந்தியத்தேவர் retweeted
ஊனைச் சாடுவர் யோகம தாள்பவன்
ஞான நாடுவர் நல்லருள் செய்பவன்
யானு மென்னது மில்லையென் றானபின்
வானங் காத்தவன் வந்தருள் செய்வனே
AI வச்சு எப்படி எல்லாம் கொள்ளையடிக்கலாம் என்று இருக்கிற ஊருல இப்படியும் ஒரு நல்ல மனிதர் ❤️❤️
3
14
403
வந்தியத்தேவர் retweeted
சாலையில் கிடந்த 30 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவர் – திருநெல்வேலி சரக டிஐஜி நேரில் பாராட்டி கௌரவிப்பு!
#Gold | #police | #humanity | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
வந்தியத்தேவர் retweeted
ஓம் சரவணபவ
செந்தில்வேல் முருகனுக்கு அரோகரா
வெற்றிவேல் வீரவேல்
வீரவேல் வெற்றிவேல்
வந்தியத்தேவர் retweeted
#திருச்சிற்றம்பலம்
வளைக்கை மடநல்லார்
மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்
சரத்தான்தொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார்
தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே
போதியோ பூம்பாவாய்
சிவாயநம 🙏🏻
இனிய காலை
🙏🙏💔💔
சேவையுடன் விடைபெற்ற இளம் மருத்துவர்
#DrLavanya #Nellore #Neurologist #YoungDoctor #AndhraPradesh #DoctorService #RIPDrLavanya #InspiringWoman #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்





























