உலகின் எந்த மூலையிலும் வாழுங்கள் ஆனால் கன்னியாகுமரி போல வேறெங்கும் மகிழ்ச்சி இல்லை... இது பிபிசி செய்தியின் சர்வேயில் கிடைத்துள்ளது.
24
😭😭😭😭
Replying to @TrollFootball
England stats are like
497 wins, 3 losses
Losses:
Match for the cure of cancer
Match for the lives of a million babies
Match to end world hunger
81
ரவுடிங்க அரசியல் வரப்ப ப்ளாக்மார்க் லாம் கம்மி பண்ற மாதிரி அடுத்த சிஎம் ஆக ரெடி ஆகுறான் போல
#UPDATES | தானும் ஆதவ் அர்ஜுனாவும் மனம் ஒத்து பிரிவதாக டெய்சி மார்டின் அறிவிப்பு
#SunNews | #AadhavArjuna | #DaisyMartin
53
ஆல் இன் ஆல் அழகு ராஜா
திருடி மாட்டிக்கொள்வது தற்கொலைக்கி சமமான மனநிலை..ஏன் சொல்றனா சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நானும் என் ப்ரெண்டும் கவரிங் கடைக்கி போனோம்.போனவங்க கடைக்காரங்கள திசைதிருப்பி அள்ளிபோட்டுட்டோம்.அடிக்கடி அந்த கடைக்கி போவோம்.எங்கமேல சந்தேகமே வராது.இந்த விஷ்யத்த இன்னொரு ப்ரெண்ட் கிட்ட சொல்லி திருடின கவரிங் நெக்லஸ்ஸ காட்டினேன்.அதே நெக்லஸ்ஸ குடு..இல்லனா மாட்டிவிட்ருவனு சொன்னா..சொல்லவா போறானு விட்டுட்டோம்.ஆனா கடக்காரங்க கிட்ட சொல்லி அவங்க எங்கள HM வரைக்கும் கூட்டிட்டு போய்ட்டாங்க..அப்பறம் எடுத்ததெல்லாம் திருப்பி குடுத்துட்டோம்.அந்த மனநிலைய இப்ப நெனச்சாலும் மனஉளைச்சல் ஆகுது.அதுல இருந்து எங்கயும் கைவைக்கிறதில்ல..அது சின்னபொண்ணு.அறியாத வயசு.போகபோக பக்குவம் வந்திடுச்சி..இப்ப நெனச்சா போனதே போனோம் தங்க கடைக்கா போயிருக்கலானு தோணுது..ஹ்ம்ம் டேலெண்ட் வேஸ்ட்டா போச்சு..அது Cctv இல்லாத காலகட்டம்..
69















