Pinned Tweet
என் நடிப்பு பயணத்தை தொடங்கி வைத்த @SasikumarDir அவர்களுக்கு நன்றியும் முத்தங்களும் ❤️
உங்கள் அன்பிற்கும் தோழமைக்கும் மிக்க நன்றி @Karthi_Offl sir ❤️
நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துகள் sir @dir_muthaiya @Karthi_Offl @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj @sooriofficial & the entire team. Happy to have worked with you all ❤️ #Viruman #VirumanAudioLaunch
All set for the Grand Audio and Trailer launch of #Viruman!
Aug 3rd at Raja Muthiah Mandram, Madurai!
In theatres from August 12th!
@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial
நிர்வாணப் பரிசோதனையில்
நீங்கள் உடுத்திய உடை யாருக்குச் சொந்தம் மகாத்மா
மன்னித்துவிடு நண்பனே
இக்கணம்
இக்கேள்வியை
நீ காந்தி போல் கேட்கிறாய்
நான் கோட்ஷே போல் பதிலளிக்க முடியாது
எதிரியாய் வாழ்வது
தற்கொலையூக்கி இல்லையா..!
துயரம்
என் வாழ்நாளில் சில நாட்கள்
1
9
அவர்கள் உங்களை
இன்னமும் நிற்க வைத்த கோலத்தில்தான்
சுடுகிறார்கள் காந்தி
தவறில்லை
அது சரிதான்
நான் அவர்களுக்காக ஏதும் செய்யவில்லை
இதற்காகவது பயன்படுகிறேனே
எனது பிம்பம் அத்தனை
துயருடையது மகனே
6
இசைஞானியாச்சே @ilaiyaraaja ❤️
Memories #Asuravadham with @SasikumarDir @srkathiir @dhilipaction & crew. ஆகச் சிறந்த அனுபவம்.
More videos in youtu.be/kg0_8YqR4VY
சொல்லத் தயக்கமாக இருக்கிறது
மகாத்மா
இறக்கும் போது
நீங்கள்
சொல்ல நினைத்த உண்மை என்ன?
ஒன்றே ஒன்றுதான்
சிறுவனே
உண்மையாய் இருங்கள்
துரதிருஷ்டம்...
உண்மையும் சார்பானது
4
எனது நூல்கள்
அம்பேத்கரும் அவரது தம்மமும் - அபுனைவு
புதிய கவிதை நூல்கள்
தடை செய்யப்பட்ட புத்தகம்
மரண இதிகாசம்
பசலை ருசியறிதல்
#ayudhaezhuthu @vijaytelevision mon to sat at 7pm and at hotstar premium
Replying to @vijaytelevision
@vijaytelevision இன் #AayudhaEzhuthu தொடரில் நடிப்பது மகிழ்ச்சி. திங்கள் முதல் சனி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
@hotstartweets இல் காணக் கிடைக்கிறது.
hotstar.com/tv/ayudha-ezhuth…
























