THANJAI.LENIN VCK (@VckLenin) header
THANJAI.LENIN VCK (@VckLenin) profile picture

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Joined November 2020
Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)Photo by THANJAI.LENIN VCK (@VckLenin)
சென்னை அம்பேத்கர் திடலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் தொடங்கியது.
2
3
26
479
சென்னை பிரசாத் லேபில் நடைபெறும் மௌன மொழிகள் திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு வாழ்த்தி உரையாற்றினார். #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்
1
2
11
201
தியாகத்தாய்க்கு தனது கையால் உணவு செய்து பரிமாறியா தலைவர் அவர்கள். Thol.Thirumavalavan
2
20
347
''யாருக்கும் பயப்படகூடாது..'' நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆய்வு.. மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு உரையாடினார் Nilgiris #Newstamil24x7 #MinisterVanniarasu #VCK
3
18
108
1,892
சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலகத்தில் சூப்பர் சிங்கர் மெலோடியன் அவர்கள் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். Thol.Thirumavalavan
1
7
105
1,339
எங்கள் சொந்த கிராமத்தில் எனது வீட்டில் விளம்பரபதாகை இன்று வைக்கப்பட்டது... அளவு 5X56
4
12
110
1,432
இன்று #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் மக்கள் நீதி மையத்தின் தலைவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
1
42
2
233
6,565
நாடாளுமன்ற உறுப்பினர் உலகநாயகன் #கமல்ஹாசன் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💙❤️ Thol.Thirumavalavan
7
84
5
745
31,856
#தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களின் இன்றைய தனிப்படங்கள்...
1
38
383
"தவெக அரசியலுக்கும் புதிது; ஆட்சிக்கும் புதிது. இந்த ஆட்சியில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, தவறுகளைக் களைய கருத்துகளைப் பரிமாறியுள்ளோம்." - விசிக தலைவர் #Madurai | #TVK | #VCK | #TholThirumavalavan
1
2
20
385
தாய் போல் நலம் விசாரித்த நமது தாய் சிறுத்தைக்கு நன்றி...
7
47
551
டெல்லியில் தொண்டர்களுக்கு உணவு பரிமாறினார் ... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள்
1
4
57
1,976
டெல்லி வீதிகளில் சிறுத்தை கொடி ...
1
23
240
ஞானேஷ்குமாருக்கு எதிராக மாதிரி பாராளுமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வைத்த திருமாவளவன்! Delhi | Mock Parliament | Gnaneshkumar | SIR #NewsTamil24x7 #Thirumavalavan
1
9
58
562
இந்தியா கூட்டணி சார்பில் மாதிரி நாடளுமன்றம் தலைவர் எழுச்சித் தமிழர் அவர்கள் உரையாற்றினார்
1
15
300
சென்னை அம்பேத்கர் திடலில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நடைபெற்றது.
3
39
519
முன்னாள் உள்துறை செயலாளர் திரு முனீர்ஹோடா. இஆப. அவர்களின் உடலுக்கு #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
1
17
406
கள்ளக்குறிச்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழை.. குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த மழை நீர்.. பாதிக்கப்பட்ட வீடுகளை நேரடியாக ஆய்வு செய்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு Kallakurichi | Rain | Inspection #Newstamil24x7 #MinisterVanniarasu
8
64
558
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் சென்னைக்கு புறப்பட்டார்
1
24
371
அதிர்ச்சி செய்தி திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் மண்டல துணைச் செயலாளர் முன்னாள் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் .வி.தா .செல்வம் சற்று முன் காலமானார்...
11
204