இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
#VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #gudiyathammehandhiartistam #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
83
இன்று 21.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம்.
#VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
1
96
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் வேலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
#VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #gudiyathammehandhiartistam #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
2
123
இன்று 20.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம்.
#VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
1
133
Vellore District Police retweeted
காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்ட அரசு பள்ளிகளில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Singappen Special Force conducted awareness programmes on child and women safety at government schools in Kanchipuram and Erode districts.
Vellore District Police retweeted
Beware of fake pension scheme advertisements on social media! Fraudsters may impersonate bank representatives and trick you into sharing OTPs, leading to unauthorised transactions from your bank account.
Verify pension schemes only through official channels.
#CyberSafety #OnlineFraud #tnpolice
Vellore District Police retweeted
Drive Against Drugs (DAD)
வேலூர் மாவட்டம்: 200 போதை மாத்திரைகள் பறிமுதல் - ஒருவர் கைது
Vellore district: 200 Drug Pills Seized - one arrested
@VellorePolice
Vellore District Police retweeted
Drive Against Drugs (DAD)
திருவள்ளூர் மாவட்டம்: 21 கிலோ கஞ்சா பறிமுதல் - மூன்று நபர்கள் கைது.
Thiruvallur District: 21 kg of ganja seized - three people arrested.
@TNTVLRPOLICE
Vellore District Police retweeted
Drive Against Drugs (DAD)
சென்னை: பள்ளிக்கரணை அருகே 90 போதைப்பொருள் புழக்க மையங்களில் போலீசார் அதிரடி நடவடிக்கை - Times of india
Chennai: Police crack down on 90 drug hotspots near Pallikaranai - Times of india
Vellore District Police retweeted
Drive Against Drugs (DAD)
தாம்பரம் போலீசார் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கையில் 18 பேரைக் கைது செய்தனர். - EXPRESS NEWS
Tambaram police arrest 18 in special drive against narcotics - EXPRESS NEWS SERVICE
Vellore District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் – 2026
மகா தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள், தங்களது தங்க நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பொதுமக்களுக்கு காவல்துறை வேண்டுகோள்.
Tiruvannamalai Karthigai Maha Deepam – 2026
The Police Department advises devotees visiting the Maha Deepam festival to keep their jewellery and other valuable belongings safe and secure.
Vellore District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம் – 2026.
தீபத் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தல்.
Tiruvannamalai Karthigai Maha Deepam – 2026.
The Police Department advises devotees visiting the festival to keep their mobile phones safe and secure.
இன்று 19.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம்.
#VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
2
237
இன்று 18.11.2026 வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள அதிகாரிகள் பற்றிய விவரம்.
#VelloreDistrict #vellore #vellorecity #vellorefort #Gudiyatham #safetyfirst #katpadi #Anaicut #vellorevillage
1
148
Vellore District Police retweeted
பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR – Electronic Community Service Register) ரசீதைப் பெறும் வகையில் புதிய இணையவழிச்சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் Dr. மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார்.
நாள்: 18.11.2026 (புதன்கிழமை)
நேரம்: பிற்பகல் 12.30 மணி
இடம்: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,, மயிலாப்பூர்,
சென்னை – 600 004.
youtube.com/live/cbH4ThboNic…


















