Thandayuthapani (@Velubani) profile picture

Interested in Cricket I Movies | Politics I Meme.

India
Joined July 2011
Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)Photo by Thandayuthapani (@Velubani)
Thandayuthapani retweeted
#Carrie (2026) #English #Series #Thriller #Scific செம 🔥 🔥 No spoiler Review! ஏதோ ஒரு காரணத்துக்காக வீட்டுக்குள்ளயே வளர்க்கப்பட்ட ஒரு சின்ன பொண்ணு, தன்னோட அப்பா திடீர்னு விபத்துல இறக்கவே, வெளியுலகத்துக்கு வர ஆரம்பிக்குறாள். ஸ்கூல் அனுபவம்லா புதுசா இருக்க... #ktkviews26
2
10
71
7,323
GTA ல 52 மணி நேரம் உழைச்சு 3 கோடி வருமானமாம்... நிஜ வாழ்க்கையில 52 வருஷம் உழைச்சாலும் நமக்கு EMI தான் மிஞ்சும்! 💀😂 யோவ் ஸ்பீடு நீ வேற லெவல் யா 🔥 #IShowSpeed #GTA6 #GTAVI #GTA6Gameplay #RockstarGames #GTA6Marathon #Gaming #YouTubeGaming #ViceCity #GamingCommunity
🤖 Made with AI
1
1
236
எமனிடம் போராடிய சாவித்திரி கதை தெரியும்; தன் குருவிடமே மோதும் சாவித்திரியின் ஆட்டம் தான் இந்த 'சத்தியவான் சாவித்திரி'! ⚖️🔥  முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், 2-ம் பாதி விறுவிறுப்பு & கிளைமேக்ஸ் ட்விஸ்ட் வேற லெவல்!#SathyavanSavithiri #KeerthySuresh #Mysskin #PraveenSvijay #Review
1
1
11
27,314
கீர்த்தி சுரேஷ் & மிஷ்கின் நடிப்பு மிரட்டல். Sam C Sன் மிரட்டலான BGM-ம் படத்திற்கு பெரிய பலம். கதைக்களத்தையும் ட்விஸ்ட்களையும் நேர்த்தியாகக் கையாண்ட அறிமுக இயக்குநர் Praveen S Vijay கவனிக்க வைக்கிறார்! 👏
1
487
Thandayuthapani retweeted
#Carrie Red 🔥 🔥 🔥 Goosebumps மொமண்ட்டு... சீரிஸ் பக்காவா போகுது... மொத்தமா 7 மணிநேரம்... இன்னும் முக்கா மணி நேரம் இருக்கு.. 2 நாள்ல முடிக்கிறேன்.... #prime #Tamildub
1
19
1,330
Official Announcement: MS Dhoni retires, Takes charge as mentor of CSK. #MSDhoni𓃵 #MSDhoni #MSD #Dhoni #retirement #retired
2
12
667
🔥விழுந்தாலும் எழுந்து நின்றால் அதுதான் வெற்றி! 🔥 Never Surrender – பெயருக்கு ஏற்ற மாதிரி விடாமுயற்சியையும், போராட்டத்தையும் அழுத்தமாகச் சொல்லும் படம்! 💥 விறுவிறுப்பான காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள், தளராத போராட்டம் என கவனம் ஈர்க்கிறது.
3
20
108
5,287
சில இடங்களில் வேகம் குறைந்தாலும், படத்தின் மையக்கரு நிச்சயம் கனெக்ட் ஆகும்! வெற்றி கிடைக்கும் வரை போராடு! 💪
1
288
Heart of the Beast (2026): பனிப்பிரதேசத்தில் உயிர் பிழைப்பதற்கான போராட்டத்துடன், மனிதனுக்கும் நாய்க்குமான ஆழமான பாசத்தையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் படம். Brad Pitt-ன் இயல்பான நடிப்பும், Odin நாயின் அசத்தலான பங்களிப்பும் படத்தின் பலம்.(1/2)
1
5
55
4,309
சில இடங்களில் திரைக்கதை மெதுவாகவும், காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது போலவும் இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான அனுபவம்! பார்க்கலாம் – குறிப்பாக நாய் பிரியர்கள் தவறவிடக்கூடாத படம்.👍
3
465
#DarkHeaven – குழப்பமான திரைக்கதை, தேவையற்ற நீளமான காட்சிகள், எரிச்சலூட்டும் இசை என பலவீனங்கள் அதிகம். மர்மமும் திருப்பங்களும் இருந்தாலும், மோசமான திரைக்கதை மற்றும் சொதப்பலான இயக்கம் காரணமாக எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுவாரஸ்யம் குறைந்த சுமார் த்ரில்லர்! 👎👎👎
1
484
Thandayuthapani retweeted
#Jailer2 Review – ⭐⭐⭐⭐⭐ (5/5) 🔥💥 THREE POWERHOUSES! THREE EXPLOSIVE PRESENCES! ❤️‍🔥 🔥 @iHrithik 's cameo brings his trademark STYLE, SWAG and electrifying screen presence! A terrific addition that takes the excitement to another level! 💥 @Mohanlal is PURE MASS! His effortless charisma, commanding screen presence and his powerful moment in the climax is an absolute treat! ⚡ @NimmaShivanna is a MASS EXPLOSION! His fierce attitude, unmatched energy and terrific screen presence as in Part 1 deliver GOOSEBUMPS! Watching these THREE ICONS share the cinematic universe with SUPERSTAR #Rajinikanth is a celebration of INDIAN CINEMA! 🔥🔥 #Jailer2 – A GRAND THEATRICAL SPECTACLE! 💯🏆
24
864
6
5,077
74,170
கல்யாண வீட்டுக் குழப்பம், காமெடி, எமோஷன் என ஒரு ஜாலியான இரவு பயணம். புதுமையான கதை இல்லை என்றாலும், கதாபாத்திரங்களும் சூழ்நிலை காமெடியும் படத்தை ரசிக்க வைக்கிறது. சில இடங்களில் நீளத்தை குறைத்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு நல்ல fun-filled entertainer.
420
Thandayuthapani retweeted
இன்னைக்கு Night OTT ரசிகர்களுக்கு விருந்து தான் டோய் 😍😍😍 வதவதனு இறங்குது அதுவும் தமிழ் மொழியில்… 1. #Modharathri - (Multi Audio) | Netflix 2. #Irumudi - ( Multi Audio) | Netflix 3. #Thudakkam - (Multi audio) | Jio Hotstar 4. #Raminleela - Tamil | Prime video 5. #angikaaram - Tamil | Sun NXT 6. #iruttarai - Tamil | Aha Tamil
15
71
2
498
56,753
80s vibe, செம action, நகைச்சுவை என Mayday ஒரு fun filled ride. கதை பெரிதாக புதுசில்லை என்றாலும், திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்கிறது. சில இடங்களில் predict செய்யக்கூடியதாக இருந்தாலும், overall இரண்டு மணி நேரம் ஜாலியாக பார்க்கக்கூடிய ஒரு entertaining movie.
368
😂👌 ஈரமான ரோஜாவே... @sanjaymanjrekar
10
174
9
1,126
48,761
Penny Lane Is Dead - ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தை குறைய விடாமல் வைத்திருக்கும் ஒரு thriller படம். ஆனால் சில இடங்களில் கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
1
1
6
613
Facing El Chapo — நல்ல suspense, tension, crime elements. கொஞ்சம் slow என்றாலும் ஒரு முறை பார்க்கலாம்.👍
1
1
418
Thandayuthapani retweeted
இத்தனை வருஷம் கிரிக்கெட் பாக்குறோம்.Umpire signals ல இவ்ளோயிருக்குன்னு இப்போதான் தெரியுது ..😬🫡
7
313
11
1,718
139,248
Zombie genreல ஒரு வித்தியாசமான conceptஐ முயற்சி பண்ணியிருக்காங்க. Action & visuals நல்லா இருக்கு. ஆனால் story, emotional connect இன்னும் strongஆ இருந்திருக்கலாம். Overall, ஒரு decent one-time watch! 👍
1
371