Pinned Tweet
#ModiJiKaParivaar
I feel proud belonging to Modi Ji's family🙏🪷
Massive public gathering addressed by PM Shri. Modi ji today at Chennai YMCA grounds.
#மீண்டும்_மோடி_அரசு
Venk At retweeted
A delightful meeting with the BJP Mahila Morcha office-bearers of Rajahmundry District AP!
@BJP4Andhra @BJPMahilaMorcha
#NariShakti #APLocalBodyElections
Venk At retweeted
சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை மனதில் வைத்து, @TVKPartyHQ அரசு தீட்டிய அத்தனை சதித்திட்டங்களும் நீதியின் முன் முறியடிக்கப்பட்டு விட்டது!
Venk At retweeted
தமிழக அரசே! தீபம் ஏற்றிடு!!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில், கார்த்திகை தீபமேற்ற கோரி.. தமிழக அரசை வலியுறுத்தி..
மதுரை - திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகில், மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது..
ஆயிரக்கணக்கான பொதுமக்களும், முருக பக்தர்களும் கலந்து கொண்டு, தீபமேற்ற கோரி தமிழக அரசை வலியுறுத்தி, உரிமைக்குரல் எழுப்பினர்..
@CMOTamilnadu
#Thirupparankunram #ஆர்ப்பாட்டம் #கார்த்திகைதீபம் #HinduMunnani
Venk At retweeted
#ModiJiKaParivaar
I feel proud belonging to Modi Ji's family🙏🪷
Massive public gathering addressed by PM Shri. Modi ji today at Chennai YMCA grounds.
#மீண்டும்_மோடி_அரசு
Venk At retweeted
WTL ல இருக்கிற தேசியவாதிகள் ரொம்ப பாவம்யா நம்மகிட்ட ரொம்ப சவால் விட்டு பேசிட்டு இருக்கிறாங்க..
இவரு அவங்களோட உணர்வுகளை மதிக்கிறதே இல்ல போல 🤡
Venk At retweeted
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த தியாகச் செம்மல்!
நாட்டு மக்களிடம் சுதேசி உணர்வைத் தூண்டி, தனது சொத்துக்களையும், வாழ்வையும் நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணித்து, ஆங்கிலேயர்களால் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் செக்கிழுத்து சொல்லொணாத் துயரங்களைச் சுமந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று.
அவரது தியாகத்தையும், வீரத்தையும், தேசப்பற்றையும் நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.
Venk At retweeted
இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டாங்களே 😂🤡
நல்லவேளை நம்ம சரியான நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தத் தலைவர் மோகத்தில் இருந்து விடுபட்டு விட்டோம் 🙏
Venk At retweeted
கோவை மாநகர் மாவட்ட பாஜக மகளிரணி செயலாளர் திருமதி சுமதி அவர்களின் புதல்வி திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
Venk At retweeted
கோவை தெற்கு மாவட்ட பாஜக மகளிரணி மாவட்ட செயலாளர் திருமதி.சரண்யா அவர்களின் புதல்வன் திருமண வரவேற்பு விழா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
Venk At retweeted
ஏற்கனவே சொன்னது தான் அண்ணாமலை பாதை மாறி போக ஆரம்பிச்சாச்சு தேசியவாதிகள் இனிமேல் அவருடன் பயணிப்பது மிகவும் கடினம்..
திடீர் மோடி ஹேட்டர்ஸ் பரவால்ல நாக்கை எப்படி வேணா உருட்டுவானுங்க ஆனா காலம் காலமா காங்கிரசையும் சோனியாவையும் எதிர்த்துட்டு இப்போ என்ன சொல்றதுன்னு தெரியாம இருக்காங்க 🤦
Venk At retweeted
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
Venk At retweeted
The Cabinet approval for continuation of the Credit Guarantee Fund for Micro Units is a major boost for India's aspiring entrepreneurs, especially our youth!
What does this mean?
Rs. 5,000 crore corpus to help facilitate over Rs 12.5 lakh crore in MUDRA loans over the next 5 years.
Credit guarantee support for collateral-free loans up to Rs. 20 lakh under PM MUDRA Yojana.
Lower guarantee fees to encourage lending to micro-enterprises.
Our aim is to empower more young Indians to turn their ideas into enterprises, create opportunities and become job creators.
pib.gov.in/PressReleaseDetai…
Venk At retweeted
Reporter : Did you buy Sonia Gandhi's Book?
Dipke : Yes.
Reporter : What's your views on her book?
Dipke : What she wrote about BJP and RSS is 100% true!!
Reporter : Sonia Gandhi had written that 2011 Anna Andolan was organised by RSS and BJP!!
Dipke : This is absolutely false!! India Against Corruption was a people's movement started by Kejriwal Ji and Anna. It had nothing to do with BJP or RSS
Reporter : But you said, everything is true in the book
Dipke : Please leave me. I have Thypoid..
Venk At retweeted
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...!
நம் இந்தியா பண்டிகைகளின் நாடு. பண்டிகைகள், கொண்டாட்டங்கள் இல்லாத மாதங்களே இல்லை. சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், தைப் பொங்கல், மாசி மகம், பங்குனி உத்திரம் என தமிழ் மாதங்களின் பெயர்களிலேயே பண்டிகைகளை கொண்டாடுவது நம் கலாசாரம்.
எத்தனை பண்டிகைகளை கொண்டாடினாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடும் பண்டிகை தீபாவளி. கொண்டாடும் முறையில், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டாலும், தீபாவளியின் தத்துவம் ஒன்றுதான். 'எவ்வளவுதான் அதர்மம் தலை தூக்கினாலும், இறுதியில் தர்மமே வெல்லும்', அதாவது 'அறம் காக்க, அறம் நம்மை காக்கும்' என்பது தான் தீபாவளியின் தத்துவம்.
அதர்மம் அழிந்து தர்மம் வென்ற நாளே தீபாவளி. அதனால்தான், புத்தாடைகள் இனிப்புகள், பட்டாசுகள், விதவிதமான உணவு வகைகள் என்று 24 மணி நேரமும் தீபாவளியை கொண்டாடி மகிழ்கிறோம்.
மேற்காசியப் போர், ரஷ்ய - உக்ரைன் போரால் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடியால் உலகம் பெரும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கின்றன. ஆனால், 140 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்தியாவில் நிலையான பொருளாதார வலிமையுடன் திகழ்கிறது. இதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியே காரணம்.
தேர்தல் மூலம், மக்களைச் சந்தித்து பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், கரப்பான் பூச்சிகள், போராட்டம் என்ற பெயரில் நாட்டின் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தன. தொடக்கத்தில் அவர்களுக்கு (அதர்ம சக்திகளுக்கு) வெற்றி கிடைப்பது போல தோன்றினாலும், இறுதியில், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை போல இந்தியாலை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டனர். அதனால், தீபாவளியின் தத்துவம் போல இறுதியில் தர்மமே வென்றுள்ளது. கரப்பான் பூச்சிகள், மக்களால் விரட்டி அடிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு தீபாவளி இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த தீபாவளி நன்நாளில் அனைவருக்கும், எல்லா வளங்களும், நலங்களும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!
Venk At retweeted
பிரியாணி போட்டு காங்கிரஸ் கூட்டிய காக்ரோச் கூட்டம் அல்ல!
இது பாரத தேச பக்தர்கள் சங்கமம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்கள் தலைமையில்!
#SaveDemocracyRemoveAnarchy
@Dev_Fadnavis @BJPindia__ – at Sholinganallur, India
பிரியாணி போட்டு காங்கிரஸ் கூட்டிய காக்ரோச் கூட்டம் அல்ல!
இது பாரத தேச பக்தர்கள் சங்கமம் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்கள் தலைமையில்!
#SaveDemocracyRemoveAnarchy
@Dev_Fadnavis @BJPindia__ – at Sholinganallur, India
Venk At retweeted
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மூலம் கடந்த கால திமுக அரசு பள்ளிக் கல்வித் துறையை பணம் கொழிக்கும் துறையாகவே மாற்றியிருந்திருக்கிறது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவதற்காகவே தனியார் பள்ளி ஒழுங்குமுறை விதிகளில் அரசாணையைத் திருத்தி வெளியிட்டதாகக் கூறப்படும் செய்தியும், சுமார் 40 லட்சம் முதல் 1 கோடி வரை டார்கெட் வைத்து ரூ.400 கோடி வரை முறைகேட்டில் செயல்பட்டதாகவும் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் செய்திகள் கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
மாநில பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படும் துறையான பள்ளிக் கல்வித் துறையில் மக்களின் வரிப்பணத்தினையும் தாண்டி, தனியார் பள்ளிகளிடம் வசூல் வேட்டை நடந்திருப்பதாகக் கூறப்படுவது கடந்த கால @arivalayam அரசின் ஊழல் லிஸ்ட்டில் யார் Top-க்கு வருவது என்று போட்டிபோட்டுக் கொண்டு செயல்பட்டது போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் எத்தனைபேர் பின்னால் உள்ளனர் என்பதை CCB தீவிர விசாரணை நடத்தி அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
அப்புறம், தற்போதைய @TVKPartyHQ அரசின் கல்வித் துறை அமைச்சர் @imrajmohan அவர்களே..! நீங்கள் சொன்ன அந்த 5 கோடி புகார் என்னவாயிற்று?
Venk At retweeted
Glimpses of the beautiful and unforgettable moments from yesterday’s 'Deepavali Milan' celebration in Delhi!
Smt @gupta_rekha Ji | @CMODelhi
It was a pleasure to attend the 'Deepavali Milan' event hosted by the Hon’ble Chief Minister of Delhi, Smt. @gupta_rekha ji, at her residence in Delhi today.
Extended my warmest Deepavali wishes to the entire @BJP4India family!
@CMODelhi








































