
@AIADMKITWINGOFL District Secretary | Nightmare Of AIADMK Haters| AnnaDravidian Stock | A1+ 🩸Tweets Are Personal | 3rd id |SFC
chennai
Joined October 2017
- Tweets17.2K
- Following214
- Followers9.1K
- Likes6.1K
Vignesh Phoenix retweeted
இன்றைய தினம், இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட @AIADMKOfficial 55-வது ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க பங்கேற்றோம்.
பொதுக்கூட்டத்தில் கழகத்திற்கான எழுச்சிக் குரலாய் முழங்கிய முன்னாள் இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு. திலகர் அவர்கள், தனது உரையை முடித்த பிறகு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது எங்கள் அனைவரையும் சொல்லொண்ணா துயரில் ஆழ்த்தியுள்ளது.
திரு. திலகர் அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், கழக நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்!🙏
@AIADMKITWINGOFL
@KeerthikaAiadmk
Vignesh Phoenix retweeted
It is sad that Tamil Nadu is becoming a laughing stock 🤦🏻♀️ @CMOTamilnadu
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
Vignesh Phoenix retweeted
Guidance TN ஊழியர்கள் ஜூன்’26ல் கடிதமளித்து விலகினர். பலர் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டு முதலீடுகள் ஈர்த்தனர். தொழில் கொள்கை தோல்வி, மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டால் நிபுணர்கள் ஆந்திரா செல்கின்றனர்.முதல்வர், அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்துக - EPS GS AIADMK 🌱 #tvk
Vignesh Phoenix retweeted
முந்திரி கொட்டை முறுக்கு ரமேஷ் சபரிமலைக்கு மாலை போட்டதாக சொல்றாங்க. சபரிமலைக்கு போற அந்த சாமி காலணி அணியலாமா? இறந்தவங்களை பார்க்க போகலாமா
சாமான்யனே செய்ய மாட்டான்..
இந்து அறநிலையத்துறை அமைச்சர் செய்யலாமா?
நல்ல கேண்டிடெட்டா இறக்குங்க சோறு தண்ணீ சாப்பிடாம உழைக்க ரேடி @AIADMKOfficial !!!
Vignesh Phoenix retweeted
கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
@AIADMKOfficial
இதற்கு ஒரே தீர்வு
ஒருங்கிணைந்த சிறு, குறு தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையம வசதிகளை ஏற்படுத்துதல்
கண் தெரியாதோர்
வயதானவர்கள்
திருநர்கள் என அனைவரும் பயணனைடவர்
இதை அனுபவித்தவர்களுக்கு தான் இந்த வேதனை புரியும்
இருக்கும் பணம் அனைத்தையும் முதலாக போட்டு பொருள் வாங்கிவிட்டு, எதுவும் விற்பனை ஆகாமல் பசி வரும்போது கூடவே கண்ணில் நீரும் வரும்
😢😢😢
5
333
Vignesh Phoenix retweeted
தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து அதிகாரிகளுக்கே தெரியாமல், தவெக கட்சியினர் தன்னிச்சையாக தண்ணீரை திறந்து விட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
சோத்துப்பாறை அணையில் இருந்து ஆயக்கட்டு புது வாய்க்கால் வழியாக
1000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு நீர் திறந்துவிட 90 நாட்களுக்கான நீர் இருப்பு இருக்க வேண்டிய நிலையில், தேவையான நீர் இருப்பு இல்லாததால் அதிகாரிகள் அணை திறக்க அனுமதி வழங்கவில்லை
என தெரிகிறது .
இதனால், தன்னிச்சையாக பெரியகுளம் தவெக MLA சபரி ஐங்கரன் வழிகாட்டுதலில் தேனி வடகிழக்கு தவெக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி என்பவர் தலைமையில் தவெக கட்சியினரே அணையில் இருந்து நீரைத் திறந்துவிட்டு, அந்த ரீலை எடிட் செய்து வெளியிட
Late ஆகும் என்பதாலோ என்னமோ,
Raw footage உடன் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு உள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக தவெக ஆச்சரியக்குறிகள் செய்யும் கூத்துகளையும் கோமாளித்தனங்களையும் பார்த்து, தமிழக மக்கள் தலையில் அடித்துக் கொண்டே சிரிக்கிறார்கள்.
திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு,
“இதுல எப்படி அண்ணே எரியும்?”
என்று கேட்பது போல, பல பர்னிச்சர்களை உடைத்து வருகின்றனர் இன்றைய ஆளுங்கட்சியினர்.
இப்படி Design Design-ஆக பிரச்சினைகளை இழுத்துவிடும்
இந்த Parallel Universe ஆச்சரியக்குறிகளிடம் இருந்து
மக்களைக் காப்பதா?
கலெக்டரைக் காப்பதா?
அணையைக் காப்பதா?
என்று நம்மை எல்லாம் குழப்ப வைத்தது தான் தவெக அரசின் மாபெரும் “வெற்றி”!
ஒரு அணையை திறந்துவிடுவது என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் அல்ல. அணையில் இருந்து அதிகளவு வரும் நீர் கரையோரம் உள்ள மக்களுக்கும் நிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல், ஆட்சிக்கு வந்துவிட்ட மோகத்தில், ரீல்ஸ் வெறியில் குதியாட்டம் போட்டுக்கொண்டு மக்கள் உயிரோடும் ஜீவாதாரத்தோடும் விளையாடிக் கொண்டிருக்கும் தவெக அரசுக்கும் கட்சியினருக்கும் கடும் கண்டனம்.
சோத்துப்பாறை அணையை திறந்துவிட்ட விவகாரத்தில் தொடர்புள்ள அனைத்து தவெக-வினர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
Vignesh Phoenix retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
தலைமை தலையிட்டு நடவடிக்கை எடுக்கனும்
Vignesh Phoenix retweeted
Some legends are bigger than the game. #MSDhoni is one such legend.
He came to Chennai as a cricketer, but became #TamilNadu’s adopted son, Chennai’s pride and an emotion shared by millions.
From the roar of #Chepauk’s #AnbuDen to the sea of #Yellove, he has given this city memories that will last a lifetime.
Ranchi may be where he was born, but #Chennai will forever be his home.
You may bid farewell to the #IPL as a player, Mahi, but you will forever remain in the hearts of Tamil Nadu.
Wishing you the very best in your new role as Team Mentor. May you continue to inspire generations and create many more memories with @ChennaiIPL.💛
#MSDhoni #ChennaiSuperKings #WhistlePodu
@AIADMKOfficial
Enna aachu
Replying to @Kirubanand50029
@Kirubanand50029 உங்க மாவட்டத்திடம் சொல்லுங்கள் இதே நிலைமை அந்த ஆளுக்கு ஒரு நாள் வரும்!
இனி நிரந்திரமாக உளுந்தூர்பேட்டையில் உடகாந்து “உளுந்து விற்க” சொல்லுங்கள்!
@rara_canus
2
5
1,304
Vignesh Phoenix retweeted
#JustNow || தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
#KallakurichiMLA | #TVKMLA | #ADMKMLA | #PolimerNews
சுபம் !!!
அரசு விழா பெயர் பலகையில கட்சிப் பொறுப்பு...அருமையான மாற்றம் டா தற்குறிஸ் @TVKVijayhq👌🏻
Vignesh Phoenix retweeted
மேகதாது விவகாரத்தில் முதல்வர் @actorVijay அவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டத் தயங்குவது ஏன்?
தவெக ஆட்சியாளர்களுக்கு இதுகுறித்து போதிய விவரங்கள் தெரியவில்லை என்றால் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் என்ன தவறு?
அதில் எதற்கு இவ்வளவு தலைக்கணம்!
இந்த ஆட்சிக்கு சுய புத்தியும் இல்லை,
சொல் புத்தியும் இல்லை..
-கழக தலைமைச் செய்தி தொடர்பாளர் @Kalyan1612 அவர்கள்.




























