திருப்பரக்குன்ற மலை என்ற ஒன்று இல்லவே இல்லை சிக்கந்தர் மலை அடிவாரத்தில தான் திருப்பரங்குன்றம் கோவில் இருக்கு
மட பசங்கள இது தெரியாம மலையில் விளக்கு ஏத்தணுன்னு போராடிக்கிட்டு இருக்கீங்க...
உங்களுக்கு உச்சி பிள்ளையார் கோவில் அதிகம்
இப்படிக்கு,
சமூக நல்லிணக்க பேணும் தமிழன்
Naresh Kumar retweeted
அணிலாண்டி வரப்போர ரெண்டு பர்சண்ட் ஓட்டுக்காக அவன் தலையில அவனே மண்ண வாரி போட்டுகிட்டான்.
சிக்கந்தர் மலைனு அரசு ஆவனத்துல வெளியிட்ருக்கான். அணிலாண்டி ஆட்சி இன்னும் ஆறு மாசம் தான்டாது பாருங்க
"அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது."
- K. Annamalai Anna
4
171
Naresh Kumar retweeted
A couple joins the protest at Thiruparankundram, demanding that the Supreme Court’s order on lighting the sacred Karthigai Deepam be followed.
Yet, Congress and TVK continue to disregard Hindu sentiments, while BJP leaders are being placed under house arrest for standing up for devotees.
𝐖𝐡𝐲 𝐢𝐬 𝐇𝐢𝐧𝐝𝐮 𝐟𝐚𝐢𝐭𝐡 𝐚 𝐩𝐫𝐨𝐛𝐥𝐞𝐦 𝐟𝐨𝐫 𝐂𝐨𝐧𝐠𝐫𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐓𝐕𝐊?
Naresh Kumar retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்படாததால் 'TVK ஒழிக' எனக் கோஷமிட்டு போராட்டம்!
#Thriuparankundram | #TVK | #VIjay | #TNLocalNews | #VikatanReels
Naresh Kumar retweeted
திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றி தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து இந்து விரோத த.வெ.க முதலமைச்சர் C.ஜோசஃப் விஜய் (@TVKVijayHQ) அவர்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கேள்வி.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🔥🚩 – at Thiruparankundram, India
Not Need to wait another 6 Months..
TVK not deserve that time...
@annamalai_k Start From Today...
Naresh Kumar retweeted
குடும்பம் குடும்பமாக! திருப்பரங்குன்றத்தில்..
தீபமேற்றாததை கண்டித்து பக்தர்கள் போராட்டம்..
#Thirupparankunram #Deepam #Deepathoon #HinduMunnani
Naresh Kumar retweeted
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து பக்தர்கள் போராட்டம்
#Thiruparankundram #ThiruparankundramDeepam #KarthigaiDeepam
Naresh Kumar retweeted
திருப்பரங்குன்றம் தீபம்!
தொடர்ந்து காவல்துறை கைது நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.
#Thiruparankundram #ThiruparankundramDeepam #KarthigaiDeepam
Naresh Kumar retweeted
பரபரப்பான திருப்பரங்குன்றம்
கோஷமிட்டு காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் கைது...
கைது செய்யப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் போலீசார்...
#Thiruparankundram #Madurai #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
















