Dr D.Ravikumar MP (@WriterRavikumar) header
Dr D.Ravikumar MP (@WriterRavikumar) profile picture

MA,BL,PhD . MP (Villupuram Constituency) 17&18th loksabha. Gen Sec VCK. Author,Translator, former Legislator (2006)https://teapaw.org/t.co/dI5cxsfBrs

Joined July 2009
Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)Photo by Dr D.Ravikumar MP (@WriterRavikumar)
Dr D.Ravikumar MP retweeted
NEW: The battle for control of the U.S. Senate remains a toss-up just two days before Election Day, according to the final Fox News Power Rankings. The latest forecast places 48 seats in the Democratic column and 45 in the Republican column, with seven races still rated as toss-ups. Kansas is among the latest shifts, moving from Lean Republican to Toss-up, while Nebraska has moved from Likely Republican to Lean Republican. Neither party has reached the 51-seat majority threshold in the forecast, leaving several key battlegrounds to determine control of the Senate. Read more about the final Power Rankings ahead of November 3: foxnews.com/politics/fox-new…
117
84
13
298
142,748
Dr D.Ravikumar MP retweeted
தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் இன்று புதுதில்லியில் கான்ஸ்டிடீயூசன் கிளப்பில் இருந்து இராம்லீலா மைதானம் வரையில் நடைபெற்ற பேரணியில் இன்று பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர் !
4
7
257
Dr D.Ravikumar MP retweeted
தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அவர்கள் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் சார்பில் இன்று புதுதில்லியில் கான்ஸ்டிடீயூசன் கிளப்பில் இருந்து இராம்லீலா மைதானம் வரையில் நடைபெற்ற பேரணியில் இன்று பல்லாயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்றனர் !
15
44
2,816
Dr D.Ravikumar MP retweeted
நவம்பர் 01 தமிழ்நாடு மாநில நாளில், 1950 -களில் மொழிவழி அடிப்படையில் மாநிலம் அமைந்த காலச் சூழலில், தமிழ்த்தேசிய இனத்துக்கான தமிழ்மண்ணைக் காத்தப் போராளிகள் அனைவரையும் நன்றிப்பெருக்கோடு நினைவுகூர்ந்து அவர்கள் யாவருக்கும் வீரவணக்கம் செலுத்துவோம். உண்ணாநிலை அறப்போர் நடத்தி தன்னுயிரை ஈகம் செய்த சங்கரலிங்கனார் , எல்லைப் போராளிகள் ம.பொ.சி., மார்ஷல் நேசமணி உள்ளிட்ட அனைத்துப் போராளிகளின் மகத்தான பங்களிப்பே இன்றைக்கு நாம் பெற்றிருக்கும் இந்த பெருநிலப்பான தமிழ்நாடு ஆகும். தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் 'தமிழ்நாடு நாள்' வாழ்த்துகள்!
1
222
19
1,030
33,644
The Office of the Registrar General has bought Esri’s ArcGIS for Census 2027, the mapping stack of 145 crore Indian records. The same platform was turned into a covert backdoor by a Chinese state-sponsored actor who ran undetected inside a victim’s server for over a year, documented by security firm ReliaQuest in October 2025. (1/10) Read More: internetfreedom.in/a-chinese…
7
59
4
106
5,991
Dr D.Ravikumar MP retweeted
It is alarming that almost a hundred years after Dr. Ambedkar burnt the Manusmriti, our courts are citing it while making judicial decisions. Manusmriti endorses caste-based oppression, untouchability and exclusion, social segregation and subordination of women. The courts are supposed to uphold the Constitution, not the Manusmriti that harks back to the past.
10
109
7
231
5,748
Dr D.Ravikumar MP retweeted
Did 27 Lakhs Lose the Right to Vote Because the EC Software Switched Bengal Voters Already Decided by EROs Over to Judges Overnight? A very important (and dark) question tackled by @chhuti_is EC data and BLOs make clear how things changed in 3 districts thewire.in/government/bengal…
4
82
2
118
3,269
Dr D.Ravikumar MP retweeted
(2/2) விசிக உயர்நிலைக் குழு தீர்மானங்கள் தொடர்ச்சி.... நவம்பர் 01 டெல்லி பேரணியை வெற்றிபெறச் செய்வோம்! _____________________ சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்பட்ட எஸ் ஐ ஆர் மூலம் இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் எதிர்வரும் நவம்பர் 1 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்னாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் பெருமளவில் பங்கேற்றுப் பேரணியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
40
91
4,647
Dr D.Ravikumar MP retweeted
29.10.2026 அன்று சென்னை அசோக் நகரிலுள்ள விசிக தலைமையகமான அம்பேத்கர் திடலில் நடைபெற்ற விசிக உயர்நிலைக்குழுக் கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தலைமை தொல். திருமாவளவன், தலைவர்-விசிக. தீர்மானங்கள் 1. உட்கட்சித் தேர்தல் _________________ மாவட்டச் செயலாளர்களின் பதவிக்காலம் நிறைவுற்ற 93 தொகுதி மாவட்டங்களில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது குறித்து உயர்நிலைக்குழு உறுப்பினர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கட்சியின் மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களின் கூட்டங்களை நடத்தி அவர்களது கருத்துகளையும் அறிந்து அது தொடர்பாக இறுதி அறிவிப்புச் செய்வதென இந்த உயர்நிலைக்குழு தீர்மானிக்கிறது. 2. சமூகநீதிக் கணக்காய்வு தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்கிறோம்! ________________________________ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பின்னர் 2027 பிப்ரவரி மாதத்தில், ஆணையம் ஒன்றை அமைத்து சமூக நீதிக் கணக்காய்வு மற்றும் சமூகநீதி விவரங்களுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும்; இஸ்லாம் மதத்துக்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற உரிமையில்லை என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 'சீராய்வு மனு' தாக்கல் செய்யவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சரவையின் இந்த முடிவுகளை எமது உயர்நிலைக்குழு வரவேற்கிறது. அதேவேளையில், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சீராய்வு மனு தாக்கல் செய்வதோடு; இது தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்து இசுலாமியர்களாக மதம் மாறியோருக்கான இடொதுக்கீட்டைப் பாதுகாத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. “மார்ச் 2024-ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் உள்ள அடிப்படை குறைபாடு என்னவென்றால், ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு வரலாற்று ரீதியாக இருந்த பின்தங்கிய நிலையை, வேறொரு மதத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட 'பின்தங்கிய வகுப்பு' (Backward Class) பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்குப் போதுமான ஆதாரமாகக் கருதியதே ஆகும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதி மிஸ்ரா தீர்ப்பில் கூறியுள்ளார். ஒரு இந்து, 'பின்தங்கிய வகுப்பு' (Backward Class), 'மிகவும் பின்தங்கிய வகுப்பு' (Most Backward Class), ' சீர் மரபினர்' (De-notified Community) அல்லது 'பட்டியல் சாதி' (Scheduled Caste) ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும்போது, ​​அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறினால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஏழு 'பின்தங்கிய முஸ்லிம்' சமூகங்களில் ஏதோ ஒன்றின் உறுப்பினராக எப்படி மாற முடியும் என்பதற்கான விளக்கத்தை அந்த அரசாணை வழங்கவில்லை” என்று நீதிபதி கூறியுள்ளார். அதுமட்டுமின்றி , ஒரு நபரின் 'பட்டியல் சாதி' (Scheduled Caste) அந்தஸ்தை, மாநில அரசின் நிர்வாக ஆணை மூலம் மாற்றவோ அல்லது புதிதாக உருவாக்கவோ முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, 2024 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளைக் களைந்து, உரிய சட்டத் திருத்தம் செய்யவேண்டுமென்றும்; அதன் அடிப்படையில் புதிய அரசாணையை வெளியிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. 3. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்! ______________________ அமெரிக்காவின் போர் வெறியால் ஏற்பட்டிருக்கும் எண்ணெய் விலை ஏற்றத்தாலும்; இந்திய ஒன்றிய அரசின் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியாலும் பணவீக்கம் அதிகரித்து நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. செப்டம்பர் 2026-ல், இந்திய அளவில் நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) 5.54 சதவீதமாக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் 6.8 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உணவுப் பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளது (தேசிய அளவில் இது 7.3 சதவீதமாக உள்ளது). அரிசி வகைகள், பருப்பு வகைகள் (துவரம் பருப்பு), காய்கறிகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றின் சில்லறை விலையில் கடுமையான உயர்வு ஏற்பட்டுள்ளது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் இந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தமிழ்நாடு அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த உயர்நிலைக்குழு கேட்டுக்கொள்கிறது. (2/2)
1
25
83
20,448
Dr D.Ravikumar MP retweeted
When people have come to expect arbitrariness and absurdity from police, law enforcement and the government - they have no way of discerning if someone truly is from government or not even when they make absolutely absurd claims and assertions. The solution lies in getting people to expect and to believe that the government will always follow due process. And that will come from government getting into habit of behaving well and following the due process. And that will come from courts beginning to take due process violations with utmost seriousness and taking to task errant officers. And that will come from courts becoming structurally and functionally independent and not fearful of taking government officials to task. And that will come from an executive that is responsible and elected with an actual popular mandate through free and fair elections and not a bully that has installed itself by hook or crook. And that will come from an independent election commission which can ensure free and fair elections. Which is why, #GyanuMustGo
'What Kind Of People Believe They Can Get Arrested On Mobile?" CJI Expresses Shock At Digital Arrest Scams |@DebbyJain The Court proposed to make the banks liable to compensate the victims of cyber fraud, and sought the RBI's stance livelaw.in/top-stories/what-…
4
46
2
63
2,119
Dr D.Ravikumar MP retweeted
“ஏற்புடையதல்ல... ஏற்புடையதல்ல!” #TVK | #Kalaiyarasan | #Police | #Thirumavalavan | #VCK
1
4
9
2,639
Dr D.Ravikumar MP retweeted
INTERESTING: my colleague @ashoupadhyay asked for details from Home Ministry on how many people/organisations had been identified as ‘Dimagi Naxals’ . Answer from Home ministry? NIL!😊
356
774
79
2,670
180,446
Dr D.Ravikumar MP retweeted
13 crore names have been deleted from voter rolls and yet no meaningful order has been passed by the Supreme Court, former Delhi HC judge Justice Rekha Sharma.
J Sharma: judges after judges are making these words eat dust- bail is the rule, jail and exception.ask.those languishing in jail for 6 years. The question is how people are percecing the judiciary?. 13 lac names are removed from electoral rolls and not one meaningful order has been passed. Young students and activists have taken to streets and what happened to them? Beaten and it is happening right under the nose of the SC. We are talking of reforms within judicial system, speaking for myself I see no light at the end of the tunnel yet hope is a tunnel. Let us wait for the new dawn.
34
588
10
1,909
30,849
Dr D.Ravikumar MP retweeted
NEW | Why does casteism persist in Indian campuses? The latest edition of Frontline Insight Box examines the circumstances surrounding Sahil Wakode’s death, caste discrimination in Indian campuses, the institutional response to complaints, and the lack of accountability and reliable data on caste-based discrimination and student suicides in higher education. Greeshma Kuthar (@jeegujja) reports. Watch the full video here: youtube.com/watch?v=gLe3_Ymo…
28
37
1,570
One month after Sahil Wakode, a second-year student at IIT Bombay, tragically died by suicide, calls for accountability have been met with a police crackdown. Rather than offering answers, Mumbai Police today detained the students who have spent the past month protesting peacefully. @AIISCA1957 @Sonpimplerahul @deepali_writes
49
226
6
515
13,496
On 19th October at Press Club Mumbai, @AIISCA1957 held a conference against the police brutality on Ambedkarite activists and students for demanding justice for Sahil Wakode. Vc: @anuradhasays
8
60
5
148
6,131
Why is Mumbai police house-arresting General Secretary of AIISCA @deepali_writes from going to Chaityabhoomi for candle gathering at 6 PM. Chait yabhoomi is a sacred place for Ambedicarites, it is arrocously casterst, cowardly and unconstitutional of police to detain Deepali. Why is the state so afraid of Dalits demanding justice?
2
64
4
131
3,004
Dr D.Ravikumar MP retweeted
It's a disease we need to get rid off.
136
1,309
36
5,947
39,145
Dr D.Ravikumar MP retweeted
At least 61,059 Form-7 applications seeking the deletion of names from Karnataka’s electoral rolls were filed by election officials themselves, with not a single application mentioning a reason for the deletion, a mandatory requirement under the Registration of Electors Rules, 1960. ✍️@pon_vasanth and @rishitaakhanna thehindu.com/news/national/k…
81
1,594
115
3,174
199,840