Sherlock (@Zallion) header
Sherlock (@Zallion) profile picture

A Baker Street irregular

Joined May 2012
Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)Photo by Sherlock (@Zallion)
Effects of RSS training tbh 🌈 🚩 🚩
BJP MLA publicly KISSING 📍 Chikiti mla ODISHA
21
Sherlock retweeted
Watch | தகாத முறையில் பேசுவதாக தவெக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம் பேனரில் இருந்த அவரது படத்திற்கு கருப்பு மை பூசியும், அவரின் அலுவலகத்தை இழுத்து மூடியும் ஆவேசம் #SunNews | #Thiruvannamalai | #TVK
42
558
58
990
42,653
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எல்லா காலத்துலயும் இருக்குறது தான் னு சொல்றாப்ல. அருமை 👌
Watch | "நான் விசாரிக்க எந்த அதிகாரமும் எனக்கு கொடுக்கப்படவில்லை. என்னிடம் யாரும் எதுவும் கேட்கவும் இல்லை..” கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தவறாக குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரான வன்னி அரசு பதில் #SunNews | #Kallakurichi | #TVKMLA | #TVK
4
103
பாய்ஞ்சி வந்து கண்ட இடத்துல கடிச்சி வச்சிடுவான்னு பயந்துட்டான் 🤣🤣
ரசிகர் தானே? ரசிகரை பார்த்து எதுக்கு இவ்வளவு பயம்??
1
61
பார்ப்பன பெண்கள் பிரச்சினையா… திமுக ஆட்சியில் பெண்கள் குற்றச்சாட்டா… இது இரண்டுக்கும் தான் இவங்க எல்லாம் வாய் திறந்து பேசுவாங்க… பெண்ணியவாதி ன்னு claim பண்ணிட்டு யாராச்சு வரட்டும் அப்புறம் இருக்கு….
5
36
75
785
37
6,549
94
105,577
815,072
CongRSS for a reason
சாமியை நம்புகிறவர்தான் முதல்வராக வர வேண்டும் என்கிறார் காங். தலைவர் மாணிக்கம் தாகூர். அடுத்து, சனாதனிதான் முதல்வராக வரவேண்டும் என்பாரோ..?
4
9
293
கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் சமரசம் பேசி முடிச்சிட்டீங்களா சின்ன சிறுத்தையாரே @VanniTamizhVCK 🤌
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? #DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! @TOIChennai
2
153
Sherlock retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் மீது த.வெ.க. அரசுக்கு ஏன் காழ்ப்பு? உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் கல்விக் கட்டணத் தொகையை விடுவிக்காமல் மாணவர்களை அலைக்கழித்து மனஉளைச்சலுக்கு ஏன் உள்ளாக்குகிறீர்கள்? இந்தக் கல்வியாண்டில், வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 164 மாணவர்களில் 65 பேருக்கு மட்டுமே இதுவரை உதவித்தொகை விடுவிக்கப்பட்டு இருப்பதாக RTI மூலம் பெறப்பட்ட பதிலில் அம்பலம் ஆகியுள்ளது. மீதமுள்ள அனைத்து மாணவர்கள் மீதும் என்ன பழி போட இந்த அரசு உத்தேசித்துள்ளது? இப்படி மாணவர்களை வதைத்தால், இனி இந்தத் திட்டத்தை நம்பி எப்படி பட்டியல், பழங்குடியின மாணவர்கள் தங்கள் அயலக உயர்கல்விக் கனவை நோக்கி உழைப்பார்கள்? #DravidianModel அரசால் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்ட ஒரு நல்ல திட்டத்தைச் சிதைப்பதில் த.வெ.க. அரசுக்கு ஏன் இத்தனை வெறி? துறையின் பெயரில் சேர்த்த சமூகநீதியை நடைமுறையில் காணமுடியவில்லையே! @TOIChennai
225
1,043
58
1,838
64,013
Gunman Mamdani
Some companies use your personal data, like browsing history, to serve different prices to different costumers. It’s called surveillance pricing, and we just banned it in New York City. This tweet will say the same thing in incognito mode, don’t worry.
51
தமிழ்நாட்டுல கீப்பு வச்சிருக்க ஒருத்தன் ஆட்சியே புடிச்சிட்டான், இந்தாளு வெளிநாட்ல பொறந்து மாட்டிகிட்டான் 🥺
Jensen Huang has resigned as CEO of Nvidia 🔗 on.wsj.com/4ApW9kr
1
8
589
43
610
12
1,839
54,767
மே மாசத்தோட சாதி ஒழிஞ்சி போச்சு, மக்கள் எல்லாம் திருந்திட்டாங்க
6 மாசத்துல இதோட 4 வது செயல் இது திமுக ஆட்சியில் வேங்கை வயல் வச்சே 4 வருசம் ஓட்டுன விசிக மற்ற நடுநிலை நக்கிகள் பொத்திகட்டு இருப்பானுங்க
4
412
🤣🤣🤣🤣
TN CM Vijay holds a review meeting on law and order- the third such meet in the secretariat
1
4
346
இதெல்லாம் கெரோசீன் ஊத்திகிட்டா வேடிக்கை தான் பார்க்கனும். ஷாவட்டும் சனியன்
The upcoming episode of 'Neeya Naana' is set to cause distress for the crazy fans. 😂😂😂 I hope the episode airs without any trouble. teapaw.org/vijaytelevision/status…
8
732
Paavam na UNGOKKAALA KATTI VAI ❤️
18
231
1
1,966
47,866
மெஸேஜ் அனுப்பலை னு தைரியமா சொல்ல மாட்றான் சங்கி டாய்லட் அமைச்சர் 🤣🤣
Minister Nirmalkumar responds to allegations that a TVK MLA sent an obscene message to the Kallakurichi District Collector.
1
217
Wut 🤣🤣🤣
நான் குறுஞ்செய்தி அனுப்ப வில்லை, அப்படி உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எனக்கு ரத்த பரிசோதனை செய்யுங்கள். இப்படிக்கு மாண்புமிகு மடக்கு ஊதி
2
174
Sherlock retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்? கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்? இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ? Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார். ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா? மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
2,023
2,647
418
6,888
621,681