RT @mkstalin: ஆறாண்டுகளுக்கு முன் இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டைத் தி.மு.க. போராடி…
This quoted post is unavailable.
Daily Talks retweeted
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!
திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.
இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.
இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?
இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.
உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?
கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?
#TVKFails
Daily Talks retweeted
உண்மையை பேச வேண்டிய ஊடகங்கள், தினமும் பொய் செய்திகளை சாக்கடை போல வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறது; இப்படியும் நாலந்திர பிழைப்பு பிழைக்கலாம் என்பதற்கு சாட்சியாய் வாழ்பவர்கள் மனசாட்சியை குத்தகைக்கு விடுவார்களா? அல்லது விற்பனைக்கா? ஒரு சான் வயிற்றுக்கு இப்படி பொய் செய்தி வெளியிட்டுத்தான் பிழைக்க வேண்டுமா?
குறிப்பாக செய்தியை வாசிக்கும் பெண்மணி ஒரு செய்தியை வெளியிடும்போது உண்மையை மறைத்து ஒரு கட்சி சார்பான பெண்மணியாகவே இருப்பது ஏன்?
தொடர்ந்து இதுபோல அவதூறுகளை வெளியிட்டால் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துக்கொள்கிறோம்.
பொலபொலவென உதிரும் சிமெண்ட்.! சிதைந்து போன ஏழைகளின் கனவு இல்லங்கள்..! திமுக ஆட்சியில் அரங்கேறிய ஊழல்.! | Tamil Nadu Housing Board |
#Trichy #TNGovt #DMK #ADMK #TVKGovt #tnhousingscheme #NewsTamil24x7
Daily Talks retweeted
#WATCH | அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. தவெக நிர்வாகிகள் மேலும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பு புகார்!
#SunNews | #TVK | #Thoothukkudi
Daily Talks retweeted
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
Daily Talks retweeted
தலைமைக்கழக அறிவிப்பு
ஊடக விவாதங்களில் கழகத்தின் சார்பில் செய்தி தொடர்புக் குழுவினர் கலந்து கொள்வதையும், பல்வேறு விவகாரங்களில் கழகத்தின் நிலைப்பாட்டை ஊடகங்களில் தெளிவுபடுத்திடும் பணிகளையும் ஒருங்கிணைத்திட வழக்கறிஞர் பரந்தாமன், டாக்டர் ஹபிசுல்லா, சூர்யா கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்
தலைமைக் கழகம்
தி.மு.க.
Daily Talks retweeted
#WATCH | கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தில் 48 மணி நேரமாக மின்சாரம் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல்
#SunNews | #Kallakurichi | #CurrentCut
"புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்." - உதயநிதி
#UdhayanidhiStalin | #Vijay | #TVK | #DMK
Daily Talks retweeted
#BREAKING | புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது
#UdhayanidhiStalin #Coimbatore #SPARK
Daily Talks retweeted
"கரண்ட் இல்லாம இவ்ளோ பேர் கத்துறோமே ஏதாவது கேக்குறீங்களா.." நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள்
#currentcut #kanchipuram
Daily Talks retweeted
கடை வாடகை, மின்சார கட்டணம் ஆகியவற்றை டாஸ்மாக் ஊழியர்களே செலுத்த வேண்டிய கட்டாயத்தால், MRP விலையில் விற்பனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு
#TASMAC #Nilgiris #Employees #CMVijay #MRP #Newstamil24x7
Daily Talks retweeted
"அந்த அதிகாரி தூங்கினா போதுமா..? நாங்க தூங்க வேண்டாமா..?" கொளத்தூர் பகுதியில் இரவில் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட மின்வெட்டு.. ஆவேசமாகி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு..
#Chennai | #Kolathur | #Electricity | #Officer | #Protest | #Police | #PolimerNews
Daily Talks retweeted
#JUSTIN || புதுக்கோட்டை: மாற்றுத்திறனாளி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்
கூட்டு பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது
ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்த காவல் துறையினர், மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
#Pudukkottai #Police #Protest #dailythanthi
Daily Talks retweeted
Centre hasn’t released funds (PMShree scheme) for the past two years. We will not bow down to any pressure. We will not compromise on our two-language policy
























