நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing

Chennai, India
Joined February 2023
"தீய சக்தி (திமுக), ஊழல் சக்தி (அதிமுக) இரண்டையும் சேர்த்த மிகக் கொடிய சக்தி தவெக." #ntk #dmkfails #admkfails #tvkfails
1
32
62
1,204
தீய சக்தி (திமுக), ஊழல் சக்தி (அதிமுக) இரண்டையும் சேர்த்த மிகக் கொடிய சக்தி தவெக." -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
2
31
42
1,015
வைகை ஆறு இன்னைக்கு மதுரை பெருநகரத்தின் கழிவுநீர் ஓடுற காவாயா இருக்கு. திருப்பூர் பகுதியில் நொய்யல் ஆறையும் சாயக் கழிவுகளைக் கொட்டி கொன்னுட்டான். பாலாறு, காவிரி எல்லாத்துலயும் மணல் அள்ளி ஆறு மரணிச்சு போயிருச்சு. மணல் அள்ளித் தின்னுட்டான், மலையைக் குவாரின்னு வெட்டி வித்துட்டான்... பூமியை அழிக்க அணுகுண்டு தேவையில்லை, பிளாஸ்டிக்கே போதுமானது. பிளாஸ்டிக் மட்கி மண்ணோடு மண்ணாக 5,000 ஆண்டு, 50,000 ஆண்டு, 5 லட்சம் ஆண்டு ஆகும்னு ஆளுக்கு ஒன்னு சொல்றாங்க. எதையும் நாம பார்க்கப்போறதில்ல. ஆனா எங்க பார்த்தாலும் பாலித்தின் குப்பையாகி நாடே குப்பை மேடா ஆயிருச்சு. - செந்தமிழன் சீமான்
21
1
34
994
இந்தியா போன்ற வளரும் நாடுகள் 100 கோடி மக்களுக்குச் கைபேசி (செல்போன்), தொலைக்காட்சி (டிவி) கொடுக்கத் திட்டமிட்டிருக்கின்றன; ஆனால், மக்களுக்குத் தூய்மையான நீரையும், சத்தான உணவையும் கொடுக்க எந்தத் திட்டமும் இல்லை. உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்ததால்தான் அரிசியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க இந்த அரசிடம் சேமிப்புக் கிடங்குகள் இல்லை; பல கோடி ரூபாய் மதிப்பில் தார்ப்பாய்களை வாங்கி நெலை மூடி வைக்கும் நிலையே நீடிக்கிறது - செந்தமிழன் சீமான்
1
70
2
116
2,550
இந்திய உயர்நீதிமன்றமே கேக்குது... இந்தியாவின் நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு நெகிழிப் (பிளாஸ்டிக்) குப்பைகள் கடலுக்குள் கிடக்குதுன்னு சொல்றாங்க. ராமேஸ்வரத்துல ஒரு தங்கச்சி கடலுக்குள்ள டைவ் அடிச்சிட்டு வந்து சொல்றா, உள்ள வெறும் பிளாஸ்டிக்கா கிடக்குதுன்னு. மீனவர்கள் வலையை இழுக்கக் கஷ்டப்பட்டு, நிறைய மீன் வந்துருச்சுன்னு கரைக்கு இழுத்து பார்த்தா அம்புட்டும் பிளாஸ்டிக் பாட்டிலும் குப்பையும்தான் இருக்கு. - செந்தமிழன் சீமான்
30
47
990
ஆவின் எங்கே இருக்கு உங்களுக்கு? ஆவினைத்தான் ஒழிச்சிட்டீங்களே! அதிலிருந்து வந்த வருவாய் நின்று போச்சு. கர்நாடகாவிலிருந்து நந்தினி, ஆந்திராவிலிருந்து திருமலை, குஜராத்திலிருந்து அமுல்... அங்கிருந்து பாலை எடுத்துக்கிட்டு ஆவினை மூடியாச்சு. வருவாய் வர்ற எல்லாத்தையும் மூடிட்டு வெறும் வாயை வச்சுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் வாங்கிட்டு வந்து... 60 ஆண்டுகளா பேரறிஞர் அண்ணா, கலைஞர், அம்மா ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோர் ஆட்சிக்காலம்... ஊர்பூரா மின்சாரம் போய் சேரல, மின் விளக்கு வரல, மின் கம்பங்கள் ஊன்றப்படல. உற்பத்தியில முதலீடு செஞ்சீங்களா? வாங்கறதுல முதலீடு செய்யறதுல காட்டுற ஆர்வத்தை ஏன் உற்பத்தியில காட்டல? உற்பத்தியில முதலீடு செஞ்சிருந்தா நிலையான தீர்வை எட்டியிருக்கலாம். - செந்தமிழன் சீமான்
1
62
1
98
1,785
"நமது ஆறு, நதியைக் மீட்போம், நாட்டைப் காப்போம்" என்ற முழக்கத்துடன் நதிகளைத் தூய்மைப்படுத்துவோம்! - செந்தமிழன் சீமான்
1
40
71
1,094
அன்பில் மகேஷ் கைது.. தேர்தல் வாக்குறுதிகளாகப் பணமும் இலவசங்களும் கொடுப்பது ஒரு வகையான லஞ்சமே. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்படும் நிலையில், தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல் மக்களை ஏமாற்றும் அறிவிப்புகளை மட்டுமே அரசு வெளியிட்டு வருகிறது. - செந்தமிழன் சீமான்
1
18
20
929
இராமநாதபுரம் மாவட்டம் (தொண்டி) மணிமுத்தாறு தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கிவைத்தார் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள். #NTK_Restoring Rivers
14
317
11
658
10,890
கடந்தகால (திமுக) ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று மறுக்கவே முடியாது. -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி #ntk #seeman #dmkfails
1
90
162
3,579
மின்சாரத்தை வாங்குவதற்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? உற்பத்திக்கு ஏன் முதலீடு இல்லை? -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
41
85
1,315
சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்திய அண்ணன் செந்தமிழன் சீமான். #ntk #seeman
49
1
103
1,482
நாம் தமிழர் கட்சி திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி சார்பாக மருது சகோதரர்கள் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை நகரத்தில் காட்சி மண்டபம் அருகே மருது சகோதரர்களின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
42
111
1,363
வீரமிகு நமது பாட்டனார்கள் மருது சகோதரர்கள் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 10ஆம் நாள் 27-10-2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் அமைந்துள்ள நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
44
121
1,557
#NTK_RestoringRivers இயற்கையான மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பது நீர்நிலையின் சூழலியல் தரத்தையும் பொது மக்களின் வாழ்விடச் சூழலையும் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. மணிமுத்தாற்றில் கலக்கும் கழிவுநீரின் மூலத்தைக் கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதைத் முறையாக தடுக்க வேண்டும். @NTKEnvWing
1
24
1
30
1,080
#NTK_RestoringRivers இயற்கையான நீர்வழிகள் சுருங்குவதும், அடைபடுவதும் மழைநீர் வெளியேற்றத்தைப் பாதிக்கின்றது. ஏற்கனவே, பெருமழையின் போது ஆற்றோரங்கரை குடியிருப்புகளில் மழைநீர் புகுந்துள்ளது. எனவே, பேரிடர் ஏற்படும் முன்பே நீர்வழிகளை மீட்டெடுத்து, அறிவியல் அடிப்படையிலான வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். @NTKEnvWing
40
1
52
1,152
#NTK_RestoringRivers மணிமுத்தாற்றின் தூய்மைப் பணியை நாம் தமிழர் கட்சி மேற்கொள்ள உள்ள நிலையில் 27 அக்டோபர், இராமநாதபுரம் தொண்டியில் அப்பணிகளைத் தொடங்கி வைக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். @NTKEnvWing
26
1
35
1,063
#NTK_RestoringRivers திமுக ஆட்சியில் மணிமுத்தாற்றைத் தூர்வார ₹7.25 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இதுவரை அரசிடம் இருந்து நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போதைய திமுக அரசு இதற்கான தெளிவான பதிலை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் @NTKEnvWing
1
32
1
39
579
#NTK_RestoringRivers மணிமுத்தாறு வரத்து கால்வாயின் இயற்கையான அகலத்தையும் நீரோட்டப் பாதையையும் பாதிக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். @NTKEnvWing
1
32
2
35
1,059
#NTK_RestoringRivers கால்வாயில் கழிவுநீர் கலக்கும் இடங்களைக் கண்டறிந்து, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை நேரடியாக வெளியேற்றுவதைத் தடுக்க வேண்டும். தேவையான இடங்களில் கழிவுநீர் சேகரிப்பு மற்றும் சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்தி, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். @NTKEnvWing
29
1
42
1,222