A Hindu Sanatani. retweeted
#மகாபெரியவா
சங்கராம்ருதம் - 1780
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம்
ஒரு பிரதோஷ நாள். தற்செயலாக கிராமத்து சிவாலயம் ஒன்றுக்குச் சென்றிருந்தார் மகாபெரியவர். அங்கே நந்திக்கும் ஈசனுக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகங்கள் தொடங்கின. பால், தயிர், சந்தானம், தேன், இளநீர் என்று அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒரு ஓரமாக நின்று எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார், பரமாசார்யார். எல்லாம் நன்றாக நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில், அர்ச்சனை செய்து கொண்டிருந்த குருக்கள், ஒரு நிமிடம் திகைத்து நின்றார்.
அவரது பார்வை, அபிஷேகத்துக்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தையே துழாவித் துருவிப் பார்த்தது. ஏதோ ஒரு பொருளை அவர் தேடுவதும், அது அங்கே இல்லை என்பதும் அவரது செய்கையைப் பார்க்கும்போதே புரிந்தது. மகாபெரியவர் முன்னிலையில் இப்படி ஆகிவிட்டதே… என்ன செய்வது என்று புரியாமல் அவர் தவிக்க, பக்தர்களோ என்ன பிரச்னை என்று புரியாமல் பார்க்க, வதனத்தில் புன்னகை தவழ அமைதியாக நின்றிருந்தார், மகான்.
அந்த சமயத்தில் மிகச் சரியாக உள்ளே வந்த பக்தர் ஒருவர், மகான் இருப்பதையோ பக்தர்கள் கூட்டம் நிறைந்து இருப்பதையோ எதையும் கவனிக்காமல் வேகவேகமாக அர்ச்சகர் முன்னால் சென்று நின்றார்.
“மன்னிக்கணும்…பூஜையெல்லாம் தொடங்கறதுக்கு முன்னாலயே வந்து இந்த அபிஷேக திரவியத்தை தரணும்னு நினைச்சேன். வண்டி கிடைச்சு வர்றதுக்கு நேரமாகிடுச்சு….அபிஷேகமெல்லாம் முடிஞ்சிடுச்சா…இதை சேர்த்துக்க முடியுமா?” பரபரப்பாகக் கேட்டார்.
“என்ன அது?” என்பது போல அர்ச்சகரின் பார்வை உயர..”நெல்லிப்பொடி (காய்ந்த நெல்லிக்காய்த்தூள்) பிரதோஷ அபிஷேகத்துக்குத் தந்தால் நல்லதுன்னு சொன்னாங்க..அதனால கொண்டு வந்தேன்..!”
கையில் இருந்த பொட்டலத்தை அர்ச்சகர் முன் நீட்டினார், அந்த பக்தர். நெல்லிப்பொடி என்று அவர் சொன்னதுதான் தாமதம், அர்ச்சகரின் கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது.
இதுதான்….இதைத்தான் தேடினேன்..என்பது போல அவசர அவசரமாக அதை வாங்கியவர், சட்டென்று பொட்டலத்தைப் பிரித்து அதில் இருந்த நெல்லிப்பொடியை சிவலிங்கத் திருமேனியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவினார். அப்படியே சிவலிங்கத் திருமேனி முழுவதுமாக நெல்லிப்பொடியால் நிறைந்தது. ஆர்த்தி காட்டினார் அர்ச்சகர்.
அபிஷேகத்துக்கான பொருட்களை எடுத்து வைத்த போது நெல்லிப் பொடியை எப்படி மறந்தேன் என்று தெரியவில்லையே..மகான் முன்னிலையில் நெல்லிப்பொடி அபிஷேகம் செய்யாமல் விட்டால் அது பெரும் குறையாகி விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் தவித்துக் கொண்டிருந்த அர்ச்சகர் முகத்தில் இப்போது ஒரு நிம்மதி நிறைந்திருந்தது.
அபிஷேகங்கள், அலங்காரம் எல்லாம் முடிந்து, ஆர்த்தி காட்டினார், அர்ச்சகர். மகாபெரியவரிடம் பிரசாதங்களை கோயில் முறைப்படி கொடுத்தார்.
குறுநகை தவழ அதை ஏற்றுக்கொண்டு புறப்பட்டார் மகாபெரியவர். மகான் புறப்பட்ட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஏதோ நினைவு வந்தவராய், சரியான சமயத்தில் நெல்லிப்பொடி கொண்டு வந்த பக்தர் பெயரால் சுவாமிக்கு ஒரு அர்ச்சனை செய்ய நினைத்து, அவரைத் தேடினார், அர்ச்சகர்.
ஊஹூம்..எங்கேயும் காணோம். அவர் ஈசனுக்கு ஆராதனை செய்தபோது நந்திக்கு பூஜைகள் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், “என்ன நெல்லிப்பொடி கொண்டு வந்தவரைத் தேடறீங்களா? அவர் அப்பவே புறப்பட்டு விட்டார். நீங்க அர்ச்சனை செய்யறதுக்காக தேடினா, சந்திரசேகரன், அனுஷ நட்சத்திரம்னு சொல்லச் சொன்னார்.!”
அதைக் கேட்டதும் அர்ச்சகருக்கு உடல் சிலிர்த்தது…”இது மகாபெரியவரோட பெயர், நட்சத்திரம் ஆச்சே…அப்படியானால் அதைக் கொண்டுவந்தவர்….?” அவர் மனதில் எழுந்த கேள்விக்கான விடையை சொல்லவும் வேண்டுமா என்ன?
பிரதோஷ தத்துவம்
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
பிரதோஷ காலம் சூரியன் மறையும் நேரத்தில் தொடங்குகிறது. இந்தப் பிரதோஷ நேரம் பரமேஸ்வரரை வழிபடுவதற்கு உகந்தது. அதாவது, ஈஸ்வரன் தனதாக்கிக் கொள்ளும் இந்த நேரம் மிகவும் மங்களகரமானது. இந்த நேரத்தில் உலகம் முழுவதும் ஓய்வெடுக்கிறது, மனமும் ஈஸ்வரனிடம் ஓய்வெடுக்க வேண்டும். இது பகலின் முடிவும் மாலையின் தொடக்கமும் ஆகும்; படைப்பு முடிந்து தன்னுள் ஓய்வெடுக்கும் நேரம். வில்லிலிருந்து எய்த அம்பை மந்திரத்தின் சக்தி திரும்பப் பெறுவதைப் போல, ஈஸ்வரன் இந்த நேரத்தில் தன்னால் உருவாக்கப்பட்ட அனைத்து சக்தியையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறார். ஈஸ்வரன் எல்லாவற்றையும் தனக்குள் உள்வாங்கிக் கொள்வதால், ஈஸ்வரனைத் தவிர வேறு எதுவும் இரண்டாவதாக இல்லாத நேரமாக இது அமைகிறது. சூரிய உதயத்தில் படைப்பும், சூரிய அஸ்தமனத்தில் அழிவும் நிகழ்கிறது. இரவின் தொடக்கம் பிரதோஷ நேரம் என்று அழைக்கப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு இரவும் அழிவின் நேரம் என்று அறியப்படுகிறது. படைப்பும் அழிவும் ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் தொடர்கிறது. இந்தப் பிரதோஷ நேரத்தில் பறவைகளும் பசுக்களும் கூட ஓய்வெடுக்கின்றன. குழந்தைகள் கூட விளையாடுவதை நிறுத்திவிட்டு வீட்டிலேயே தங்கிவிடுகிறார்கள். சூரிய ரசங்கள் மறைந்துவிடுகின்றன.
மாலையின் இந்த நேரத்தில் அசுரர்களும் தீய ஆவிகளும் கூட ஓய்வெடுக்கும். இசை ஒலிக்கும் இடத்திலோ அல்லது திரையரங்கிலோ நாம் விரைந்து கூடுகிறோம். இந்த பிரதோஷ நேரத்தில் மட்டுமே, பரமேஸ்வரப் பெருமான் பரவசத்துடன் நடனமாடுகிறார். தனிமையில் தியானம் செய்வதற்கு இந்த நேரம் உகந்தது. இந்த விண்ணேற்ற நேரத்தில், பரம்பொருளான நடராஜர் நடனமாடுகிறார், அனைத்தும் அதனால் ஈர்க்கப்படுகின்றன. சுதந்திரமாக உலவும் தீய ஆவிகள் கூட அந்த நடனத்தில் மூழ்கிவிடுகின்றன, அவை யாரையும் தொந்தரவு செய்வதில்லை. இது ஒரு மாயாஜாலம் போல நிகழ்கிறது. ஆனால் அந்த மந்திரவாதி யாரையும் கண்மூடித்தனமாக்குவதில்லை, மாறாக நம்மை வேறொன்றின் (அவரது நடனத்தின்) பக்கம் ஈர்த்து, தான் விரும்புவதை அடைகிறார். சூரிய உதயத்தில் ஹரிப் பெருமானையும், சூரிய அஸ்தமனத்தில் சிவப்பெருமானையும் தியானிப்பது உகந்தது. நடராஜரின் நாமத்தை உச்சரிப்பதற்கு பிரதோஷ நேரம் உகந்தது.
இவ்வாறு சிவனை வழிபடுவதற்காகக் கோயில்கள் கட்டப்படுகின்றன. எல்லா வீடுகளும் வழிபாட்டிற்கு ஏற்ற இடமாக இருக்காது. இந்த நோக்கத்திற்காகவே பிரம்மாண்டமான சிவன் கோயில்கள் கட்டப்படுகின்றன. பிரதோஷம் என்னும் மங்களகரமான நேரத்தில், பரமேஸ்வரர் உலகின் முழு சக்தியையும் தனக்குள் ஈர்த்துக் கொள்ளும்போது, நாம் அவரை வழிபட வேண்டும்.
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
This is yet another lousy instance where the IAS fellows kowtow before their political masters and betray the interests of Temples and Hindus.
The @tnhrcedept Commissioner has filed a review of the order of the Hon’ble Supreme Court permitting lighting of Karthigai Deepam on the Deepathoon atop Tirupparankundram Hill.
The TN HR&CE Act, 1959 primarily seeks appointment of Judges as Commissioner of the @tnhrcedept (just like the Law Secretary of the TN Government is a District Judge).
High time we legally boot out the IAS temple traitors - lock stock and barrel from the @tnhrcedept -
They are the reason why this Department got so degraded and the 1959 Act completely diluted.
A Hindu Sanatani. retweeted
Replying to @hyperaice @theAmericanBen
Mehdi’s only been a legal US citizen since 2018. Since he’s been here all he does is bash us. He is NO AMERICAN. He’s a Muslim Supremacist and everyone knows it.
A Hindu Sanatani. retweeted
Mehdi Hasan is Indian American.
And any racialized hate he is subject to for his identity is repugnant.
But Neera Tanden asked him to leave her alone repeatedly and he refused, continuing to harass her over and over again.
Leave her alone, Mehdi.
A Hindu Sanatani. retweeted
I like her question!
#DefamationSuit
A Hindu Sanatani. retweeted
The intellectual bankruptcy of @MyronGainesX is genuinely embarrassing.
The lady in this video was articulate, rational and composed throughout the conversation. And the moment this self proclaimed intellectual realized he was incapable of countering her arguments, he started attacking her accent, her manner of speaking and her ethnicity.
Imagine presenting yourself as an intellectual man only to get dismantled by a woman and having to resort to ethnic insults to salvage your fragile ego.
This is classic low IQ groyper behaviour. I encounter these clowns in my comments every single day. Present them with facts, logic or a coherent argument, and their entire intellectual machinery collapses into racial slurs and personal attacks.
They don’t possess the intellectual capacity to debate, so they substitute bigotry for intelligence and aggression for competence.
And yes, men and women ARE equal.
If your entire perception of masculinity depends on establishing your superiority over women, you’re not an alpha male.
You’re an insecure man desperately compensating for his own inadequacies.
A Hindu Sanatani. retweeted
வந்துட்டார் இன்னொரு பொய்யைத் தூக்கிட்டு. அப்படியே பார்த்தாலும் திருப்பரங்குன்றம் சிவன் கோவிலும் கூட
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன்அந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில்
ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. - சம்பந்தர் தேவாரம்
பராந்தக நெடுஞ்சடையனின் சாமந்தன் சாத்தன் கணபதி, சிவன் கோவிலைத் திருத்தி அமைத்தான்னு கல்வெட்டு இருக்கு கோவிலில்.
இதுபோல் மற்ற மதத்தின் ஆட்கள் ஒரு விஷயமும் தெரியாமல் கண்டபடி உளறுவதைக் கேட்பதுதான் கொடுமை. இதில் சொல்லின் செல்வன் பட்டம் வேற.
கார்த்திகை தீபம் ஏற்றுவது புராணக்கதையின் படி சிவனுக்குத்தான்.
சிவாலயங்களில் தான் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள்.
அதற்கான காரணம் கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறியதை கீழே பதிவிட்டுள்ளேன்.
அறுபடைபடை வீடுகள் முருகனுக்கானது.
திருப்பரங்குன்றம் முருகனுக்கானது.
அப்படியெனில் பிற அறுபடை கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில்லையே ஏன்?
பிற அறுபடைவீடுகளின் அருகே தர்கா இல்லையென்பதாலா?
அறுபடை வீடுகள் தவிர்த்தும் தமிழ்நாட்டிலுள்ள பிற முருகன் கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றுவதில்லை.
கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு காரணமாக கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுவது இதுதான்.
"பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்படும்.அந்தப் போட்டிக்கு நடுவராக சிவன் வருவார்.அவர் ஜோதி வடிவில் தோன்றி இந்த ஜோதியின் உச்சியை பிரம்மாவும்,அடியை விஷ்ணுவும் கண்டறிய வேண்டும்.யார் இதை முதலில் கண்டறிகிறார்களோ அவரே பெரியவர் என சிவன் ஒரு மாயக்குரல் மூலம் பேசுவார்.
இதை ஏற்று பிரம்மா அன்னப்பறவையாக பறந்து உச்சியைத் தேடுவார்.விஷ்ணு பன்றியாக மாறி பூமியைத் துளைத்து அடியைத் தேடுவார்.பல ஆண்டுகள் பயணித்தும் இருவராலும் கண்டுபிடிக்க இயலாமல் தோல்வியை ஒப்புக் கொள்வார்கள்.சிவன் ஜோதியாகத் தோன்றியதை அனைவரும் காண வேண்டும் என இருவரும் கோரிக்கை வைப்பார்கள்.அதை சிவன் ஏற்றுக் கொள்வார்.
அதன்படி சிவன் ஜோதியாக தோன்றிய கார்த்திகை நாளையே ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் தீபமாக ஏற்றுகிறார்கள் என்று கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார் கூறுகிறார்.
இந்தப் புராணக்கதையின் மூலம் ஒரு விசயத்தை அவர் உறுதிப்படுத்துகிறார். அது யாதெனில் போட்டி பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தானே அன்றி சிவனுக்கு அல்ல என்பதை முதலில் சொல்வதன் மூலம் சிவனின் மேண்மையை நிலை நிறுத்துகிறார். போட்டியின் நடுவராக சிவனை வைப்பதும்,தோல்வியை ஒப்புக் கொள்ள வைப்பதும்,கோரிக்கை இருவரும் வைப்பதன் மூலம் இருவரை விட சிவனே மேலானவன் என்று கூறும் சிவாச்சாரியார், கடவுள்களே சிவனை பெரியவர் என ஏற்ற பிறகு சாமானியர்கள் உங்களுக்கு என்ன கேள்வி வேண்டிக்கிடக்கிறது என்று கதையை முடிப்பார்.
இதன் மூலம் பார்ப்பனிய பிரம்மாவையும், வைணவ விஷ்ணுவையும் கீழே தள்ளி சைவச் சிவனை முன்னிறுத்துவார் சிவாச்சாரியார். இதுவே கார்த்திகை தீபம் குறித்த புராணக்கதை.
ஆன்மீகவாதிகள் ஏற்றுவது கார்த்திகை தீபம்.
அரசியல்வாதிகள் ஏற்ற முயற்சிப்பது கலவர தீபம்.
அது தீபமும் அல்ல. தீ.
சூர்யா சேவியர்
22-11-26
A Hindu Sanatani. retweeted
Tamilnadu Govt under @actorvijay & @TVKVijayHQ appeals against court decision to allow even limited Karthika Deepotsava tomorrow on Karthika Somavara . Hindus have to fight for every ritual , festival , procession in Tamilnadu .
A Hindu Sanatani. retweeted
Indians 🤝 Jews
Fighting racists and restoring America together.
Replying to @theAmericanBen @guysiamacarrot
Thanks bro. As a Hindu, I shall always defend the Jews too. No matter what hate comes towards me. Always have, I've seen my fellow Indians do it too.
Don't listen to some of these sheep in wolf's clothing, if you know what I mean
A Hindu Sanatani. retweeted
Replying to @_LionHead_
You are correct about unlearning. The Western mind holds assumptions, a grand narrative it places above science and God as universal truth, and it sees every aspect of Bharatiya civilization through that lens. That lens does not discern. It makes all things look familiar. It must at least attempt to identify its conditioning, biases, and assumptions if it is to have some darshan of Sanatan Dharma.
A Hindu Sanatani. retweeted
அலட்சியமாக பைக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற நபரால் இரு அப்பாவிகள் உயிரிழப்பு..
பைக் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக எதிர் சாலையில் பாய்ந்த கார் மற்றொரு கார் மீது மோதிய கோர விபத்து..
#AndhraPradesh | #Accident | #PolimerNews
A Hindu Sanatani. retweeted
The Radicalized Muslim children who beat up the young couple brutally in Kurla, Mumbai, is a reflection of a mindset prevalent in sections of the Ghettoised community.
This is the picture which likes of Rana Ayyub, Arfa Khanum Sherwani cover up every single day, as they paint a picture of 20 Crore Indian Muslims as one of that of seige and eternal victimhood.
The disservice likes of them to do the community in particular and India in general is that of a traitor. They truly are the anti-Nationals, who eat away at the soul of India.
Well-informed Hindus are aware that work is already under way. 50 years is too long @bseshadri Ji.
Give me a lean, mean team of resourceful Hindus - who can match my brains and perseverance - or exceed them -
I will tear the stomach of this illegal animal that preys on our temple funds, lands and traditions within 3 years.
Together we can force this disloyal @tnhrcedept into effective irrelevance.
A Hindu Sanatani. retweeted
#ஶ்ரீமுக்கூர்_ஸ்வாமியின்_உபன்யாச_துளிகள்
மஹாகவி காளிதாஸன் காட்டு வழியே சென்று கொண்டிருந்தான். நடுக்காட்டில் ப்ரம்மாண்டமான வ்யாஸரின் விக்ரஹம்.
அந்த விக்ரஹத்தில், வியாஸருக்கு ப்ரம்மாண்டமான தொப்பை இருந்தது.
அந்த தொப்பையின் நடுவே பெரிய தொப்புள்.
தொப்புளைப் பார்த்த காளிதாஸனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.
வ்யாஸரையே பரிஹாஸம் பண்ணினான்!
"இவர் என்ன பெரிய கவியா?..
இவர் ஒரு "ச"கார ப்ரியர்!..
"ச"காரம் போடாமல், இவருக்கு ஸ்லோகம் எழுதத் தெரியுமா?..
"பீஷ்மஸ் ச கர்ணஸ் ச.."என்று எவ்வளவு "ச" போடுகிறார்!.." என்று தொப்புளில் ஆட்காட்டி விரலை விட்டு ஆட்டுகிறான்.
இவன் மஹாகவியானதாலே, வ்யாஸரையே குறைவாகச் சொன்னான்.
வைத்த ஆட்காட்டி விரலை எடுக்கப் பார்த்தபோது, விரல் வெளியே வரவே இல்லை!.
விரல் தொப்புளில் அகப்பட்டுக் கொண்டுவிட்டது!
உள்ளேயிருந்து ஒரு "த்வனி" (குரல்) வந்தது.
"என்ன காளிதாஸா!
என்னையே பரிஹாஸம் பண்ணுகிறாயே!
"ச"காரம் இல்லாம் நீ ஒரு ஸ்லோகம் இயற்றுவாயா?” என்று கேட்டார் வ்யாஸர்.
"இயற்றுவேன்!" என்றான் காளிதாஸன்..
"நீ ஏற்கனவே மனப்பாடம் பண்ணி வைத்ததைச் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் ஒரு விஷயம் சொல்லுவேன்.
"ச"காரம் இல்லாமல் அதைச் சொல்ல வேண்டும்.. சரியா?"
"ரொம்ப சரி." என்று பதில் சொன்னான் காளிதாஸன்.
"த்ரௌபதிக்குப் பஞ்ச பாண்டவர்கள் எப்படி எல்லாம் உறவு முறை ஆவார்கள்? உடனே சொல்லு." என்றார் வ்யாஸர்.
உடனே காளிதாஸன் ஆரம்பிக்கிறான்
"த்ரௌபத்யா: பாண்டு தனயா: பதி தேவர பாவுகா: l
ந தேவரோ தர்மராஜ: ஸஹதேவோ ந பாவுகII
இப்படிச் சொன்னவுடன், வ்யாஸரின் விக்ரஹம் மறைந்து வ்யாஸரே அங்கு ப்ரத்யக்ஷம் ஆனார்.
காளிதாஸனைக் கட்டி அணைத்துக் கொண்டு அனுக்ரஹம் பண்ணினார்.
"நானும் பாரதம் சொன்னேன். கணபதி எதிரே உட்கார்ந்து எழுதினார்.
ஆனா, இந்த மாதிரி ஒரு ஸ்லோகம் கூட என்னால் பண்ண முடியலையே. ஆச்சர்யமாய் இருக்கிறதே!" என்று காளிதாஸனைக் கொண்டாடினார் வ்யாஸர்.
காளிதாஸன் சொன்னதில் "ச"காரம் கிடையாது. சமத்காரம் இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் என்ன?
"த்ரௌபதிக்கு பாண்டுவின் பிள்ளைகள் ஒரு சமயம் கணவன்மார்கள் ஆகிறார்கள்;
ஒரு சமயம் சின்ன மைத்துனர் ஆகிறார்கள்;
ஒரு சமயம் பெரிய மைத்துனர் ஆகிறார்கள்..
ஆனால் எப்பொழுதும், எக்காலத்திலும் தர்மபுத்திரர் சின்ன மைத்துனர் ஆகமாட்டார்;
சஹதேவன் பெரிய மைத்துனர் ஆகமாட்டார்." என்று பொருள்.
எல்லோரைக் காட்டிலும் பெரியவர் தர்மபுத்திரர் என்பதால், அவர் சின்ன மைத்துனர் ஆகமாட்டார்.
ஸஹதேவன் எல்லோரைக் காட்டிலும் சிறியவன் என்பதால்,அவன் பெரிய மைத்துனர் ஆகமாட்டான். அப்படிப்பட்ட உறவுமுறை!
"ச"காரம் போட்டும் ஸ்லோகம் சொல்லலாம்..
"பரித்ராணாய ஸாதூநாம் வினாஸாய ச துஷ்க்ருதாம்." என்பதில், "ச" அமுக்யத்தை (முக்யமில்லாத விஷயத்தை) தெரியப்படுத்துகிறது.
பகவானுடைய அவதாரத்துக்கு “துஷ்ட விநாஸனம்" முக்கியமில்லை.
"ஸாது ஸம்ரக்ஷணம்"தான் முக்கியம்.
"நெல் செய்யப் புல் தேயுமாப் போலே" என்கிறார்கள் ஆசார்யர்கள்.
நெல் பயிரிட்டால், புல் தானாக அழியும்..
அதேபோல், ஸாது ஸம்ரக்ஷணம் பண்ணும்போது, துஷ்ட நிக்ரஹம் தானாக நடக்கும்.
அவதாரத்தின் ப்ரயோஜனத்தைச் சொல்லும்போது, "ஸாதுக்களை ரக்ஷிக்கவும், துஷ்டர்களை விநாசனம் பண்ணவும் நான் ஒவ்வொரு யுகந்தோறும் அவதரிக்கிறேன்." என்கிறான் பரமாத்மா.
ஒரு ஹிரண்யகஸிபு இருந்தபோதும், ஒரு ராவணன் இருந்தபோதும் அவதாரம் பண்ணினானே! இப்போது அப்படி பலர் இருக்கும்போது ஏன் பகவான் அவதரிக்கவில்லை என்றால்,
அவதாரத்துக்கு ப்ரயோஜனம் துஷ்ட நிக்ரஹம் இல்லை.
ஸாது ஸம்ரக்ஷணம்தான்!
இப்போது பரமாத்மா அவதாரம் பண்ணினால், அவனுடைய கைக்கு நிறைய ஹிரண்யகஸிபுக்கள், ராவணன்கள் கிடைப்பார்கள்!
ஆனால், ஒரு ப்ரஹ்லாதன்கூட கிடைக்க மாட்டான்!
ஒரு ப்ரஹ்லாதனைப் பகவான் தேடிக் கொண்டிருக்கிறான். அப்படி ஒருவன் கிடைத்தால், அவனைக் காப்பதற்காக, பகவான் இப்போதும் நிச்சயம் அவதாரம் செய்வான்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
A Hindu Sanatani. retweeted
This week Delhi hosted the first SCO Civilisational Dialogue Forum, at Purana Qila, the fort that tradition places on the site of Indraprastha. Delegates from across Eurasia came to speak as civilizations: languages, scripts, manuscripts, shared traditions. An 18th-century Mahabharat manuscript sat in the exhibition hall.
For two centuries the world was asked to speak only the language of nation-states and markets. A forum like this changes the grammar. A civilization state brings its texts, its scripts and its memory to the table, and reads them itself.
At the Kumbh we have always known this table. Every sampradaya comes to the river with its own lineage, oral histories, and devata, and the dialogue happens at the dhunis.
The question now is who keeps the memory. India says it is building a global digital repository of manuscripts. Good. The next step is that we also do the reading.
A Hindu Sanatani. retweeted
Dear racist groypers all over my feed:
My name is Benjamin Sweetwood. I am a proud American and a Jew. And of course I am virulently pro-Israel.
If you come for Indians, you come for me too. I will defend and protect them until the bitter end.
But for now, damn I'm thriving.
A Hindu Sanatani. retweeted
Footage of a Ukrainian USV slamming into a Russian cargo vessel and exploding off the coast of Benghazi, Libya, this evening.
A Hindu Sanatani. retweeted
Racist groyper losers have been attacking me all day for defending Indians.
I don't care. Indians are extraordinary contributors to the United States and they deserve to be defended. So give me your hate, racists. You are nothing.
This Jew will stand with his Indian brothers.
A Hindu Sanatani. retweeted
HN Bhaskar, the close friend of notorious Hinduphobe TM Krishna, has been charged with child sexual abuse in the US
opindia.com/2026/11/tm-krish…
Read what court records in California revealed about the predator (reports @Sagarshriti1 )
A Hindu Sanatani. retweeted
DMK's DNA 🧬 🧬
LK சுதீஷ் மகள் திருமண விழாவில் நேற்று விருகம்பாக்கம் திமுக முன்னாள் எம்எல்ஏ பிரபாகர்ராஜா எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மேடையில் நடிகை தேவயானி மற்றும் அவரது மகள்களிடம் விரும்பத்தகாத படி நடந்து கொண்டதால் கோபத்தில் வெளியேறிய நடிகை தேவயானி மற்றும் அவரது மகள்கள்.
அன்றும் ⚠️
இன்றும் ⚠️
என்றும் ⚠️
திமுக கேடு தரும்..
திமுக சகவாசம் குல நாசம்.
திமுகக்காரன் சகவாசம்
சர்வ நாசம்...




























