3 ஆட்சி காலங்களில் நிறைவேறாத கோரிக்கையை, ஒரு தொலைபேசி அழைப்பில் நிறைவேற்றும்
#தவெக MLA
#தங்கபாண்டி 👏🙏
#மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட முத்துப்பட்டியில் சாலை போட்டு தரக்கோரி "மக்கள் அழைத்தால் நங்கள் வருவோம்" Toll Free நம்பர் மூலம் புகாரளித்த 24 மணி நேரத்தில் சாலை அமைத்து கொடுத்த எம்எல்ஏ தங்கப்பாண்டிக்கு பொது மக்கள் பாராட்டு‼️
#TVK |
#Vijay |
#Madurai |
#MLA |
#Muthupatti |
#Thangapandi