🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
International embarrassment for the BJPee
“You’re interviewing yourself… Take a chill pill. It’s my show.”
Piers Morgan shuts down BJPee spokesperson Shazia Ilmi during a heated clash over Saurav Das’s travel ban. 🔥
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
So this the Great Vettri investors meet? Wonderful💦💦💦
Who are you convincing?
@CMOTamilnadu
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Dummy @CMOTamilnadu vs a proper CM in Chandrababu Naidu !
Tamilnadu has fallen to clowns 🤡🤡
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
#BREAKIG Madras High Court Dismisses CM Vijay's Plea To Reject Election Petition, Says Allegations Of Asset Suppression Require Trial
@CMOTamilnadu
livelaw.in/high-court/madras…
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
அரசு வழக்கறிஞர்களை புறக்கணித்துவிட்டு தனக்காக தனியே வழக்கறிஞரை வைத்து வாதாட முடிவு
சமரசம் பேச முயன்றவர்களை நீதிமன்றத்தின் முன் அம்பலப்படுத்தவும் ஆட்சியர் முடிவு என தகவல்
வாழ்த்துகள் தி ரியல் சிங்கப்பெண்!!
தமிழ் நாடே உங்களுடன் நிற்கிறது எதற்கும் கவலைப்பட வேண்டாம்
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
#WATCH | "என்ன ஆட்சி நடத்துறீங்க" - முதலமைச்சர் விஜயை சாடிய வழக்கறிஞர் அஜிதா
#SunNews | #KallakurichiMLA | #TVKVijay
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
பெண்களுக்கு எதிரான கீழ்த்தரமான இணையத் தாக்குதல்களையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு, சென்னை மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார் அன்புச் சகோதரி @PriyarajanDMK 🌄
மாவட்ட ஆட்சியர் முதல் சென்னை #மேயர்_பிரியா வரை யாரையும் விட்டுவைக்காத இந்த Virtual Abusers மீது நீதிமன்றம் சொன்ன பிறகும் தவெக அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களை இழிவுபடுத்தும் இத்தகைய இணையத் தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது உரிய ஆதாரங்களுடன் கழகம் சார்பில் @DMKLegalWing நீதிமன்றத்தை நாடி, சட்ட நடவடிக்கை எடுக்கும்!
#TvkFails #WomensSafety #Tvk
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன.
இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.
@TVKHQITWingOffl @TVKPartyHQ
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💥💥 @Udhaystalin
#HBDUdhay
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
#பீடை வெளிய வந்து வாயை தொறந்தாலே murder & rape அதிகமா நடக்குது 🤬
சைக்கோஸ் control இல்லாம orgasm அடைஞ்சி react பத்றானுங்க போல ! Please take care of your children !
#பீடை alert 🚨
#NewsUpdate | வெளிநாட்டில் வேலை செய்யும் இளைஞர் விடுமுறைக்கு ஊருக்கு வந்த நிலையில், ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம்
#SunNews | #Crime | #Kanyakumari | #சட்டம்ஒழுங்கு
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Basement week, building week and maael Maadi kaali!🤦🏻♀️simply nothing!
3
98
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
Happy Birthday @Udhaystalin 🖤❤
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
தொண்டர்களின் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி எம்எல்ஏ கார் மாற்றி அமைக்கப்பட்டது.
#TVKVijayFails
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
வாள் ஏந்திய வன்முறை வீரனாய் அல்ல, கொள்கை அறிவு ஏந்திய போராளியாய் களமாடும் கருப்பு சிவப்புப் படையின் போர் தளபதியே!
பகைவர் சூழ்ந்தாலும் பின்வாங்கா நெஞ்சமும், பாசறை கண்டாலும் பணியாத வீரமும் கொண்ட இளஞ்சூரியனே!
பெரியார் விதைத்த பகுத்தறிவையும், அண்ணா வளர்த்த இனமானத்தையும், கலைஞர் காத்த திராவிடக் கொள்கையையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் இளம்படைத்தலைவனே!
புறமுதுகிட்டு ஓடாத புறநானூற்றுப் பெருவீரர் மரபில், புது வரலாறு படைக்கப் புறப்பட்டிருக்கும் எங்கள் "புறநானூறு படை" தளபதியே!
நின் புகழ் ஓங்குக! நின் தொண்டு சிறக்குக!
கருப்பு சிவப்புக் கொடி வானுயரப் பறக்கட்டும்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இளஞ்சூரியனே! 🖤❤️
@Udhaystalin
#TheHope
#HBDUdhay
🅿🆁🅴🅼🅺🆄🅼🅰🆁 #RestoreTheSnyderVerse retweeted
மானமிகு சுயமரியாதைக்காரர் எங்கள் கழக இளைஞரணி செயலாளர் எங்கள் அன்புக்குரிய அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..🖤❤️


























