Pinned Tweet
டேய் நம்புங்கடா.. நான் குடிக்கவே இல்ல அன்னைக்கு.. ஊறுகாய் இல்லன்னு என்ன உக்கார வச்சானுங்க..
Happy birthday my friend🎉
உங்க வளர்ச்சிய பாத்தே என் மண்டயில இருக்குற முடி கொட்டிப்போச்சு.
#HBDAjithKumar
நான் தான் உங்க விஜய் ப்ளூ டிக் இல்லாம வந்திருக்கேன்.
#actorvijai
நீ பொங்கலுக்கு வந்தா, நான் சம்மருக்கு வாரேன் எப்படிலே நம்ம மாஸ்டரு ப்ளான்.
அதாம்லே வர்கீசு.
#actorvijai
நம்மளும் வெள்ளயா இருந்தா இது போல போட்டோ புடிச்சு போடலாம்..☺️☺️
#actorvijai
நான் பிளாஸ்டிக் மாதிரி, என்ன யாராலும் அழிக்க முடியாது.
I am Back..
#actorvijai
நான் தான் சொன்னேன்ல எனக்கும் ஓட் பூத்துக்கும் ஒரு தெரு தானு, அதுவும் இல்லாம நான் சுகர் பேஷன்ட்டா..
#actorvijai
இதெல்லாம் எதிர் ஸ்டேட்க்காரன் பாத்தா என்னை என்ன நினைப்பான்..
குறிப்பா மகேஷ்பாபு என்ன நினைப்பான்..
#actorvijai




















