Pinned Tweet
வாழ்க அம்பேத்கர் !!.. எல்லாரும் எல்லாமும் எல்லாத்துக்கும் சமம் அப்படிங்கிற சமூகத்துக்காக கடுமையாக உழைப்போம் 💙
17
16,518
Happy Monday folks❤️
Today, we see the music, the success, the stadiums and the celebrations. But behind that journey was a young boy who was willing to give everything to his craft.
Sometimes, the smallest stories reveal the most about a person. ❤️🙏
#AnirudhRavichander | #3TheMovie
1
3
186
Every Great Story’s Secret Weapon — Catharsis Explained youtu.be/owxQGzgipaY?si=szGQ…
2
145
it's just another overpriced place, never went back // yes yes 😭naanum open panna early times laye poeten… kekra kaasukum, hypekum, kudukra quantity kum taste kum sammandhame illa.. Glazed & Co kooda above average dha unlike hype
I visited Ciacco when they were newly opened. Full gang agreed it's just another overpriced place, never went back.
Over times whenever we cross the place we literally saw the "craze" die down for the place.
Now with that Cerelac milk, people are running to it, again!
1
148
Why Is So Much of the Amazon Still Unexplored? youtu.be/HIblobgD8FQ?si=0brI…
1
3
1,041
Writers Cafe nu oru kadaya vachu ipdi dha scam pannitrukaanga guys 🏃♂️
Arumayana padam🤩
Replying to @adapt_____
950.
Year - 1951
📝 - Must Watch
💿 - Not available on any streaming platforms in India
1
2
1,084
Nallaa superaa poetrundha trailer la why that dip😭 nonetheless excited only🥳
youtu.be/aGSOpb_6kv8?si=fJxD…
4,660
🧡🧡🧡
रात के अंधेरे में गरुड़ देव के साथ सड़क पार करते दिखे भगवान विष्णु! 🙏🦅
#LordVishnu #VishnuJi #GarudaDev #JaiShreeVishnu #narayan
Why Almost NOBODY Lives On Australia's West Coast youtu.be/I5QMtbO-DNk?si=SV6w…
2
930
Bethlehem Kudumba Unit - ஒரு FEEL GOOD அனத்தல்! | Maranavilas Podcast youtu.be/SX__V4fKXD0?si=F91o…
1
542
IAS officer nelamaye idhaannaa😭… oorla irukka athtana porukkiyum pidichitu vandhu padhavi kuduthu vachrukaanga ewww
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன.
இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்?
முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
7
458
Am not surprised at all
கலைவாணர் அரங்கத்துல அரசு காசுல சம்பளம் வாங்கிட்டு, இவன், அந்த மொட்டை பிரசன்னா, குரு தலைவா குரூப்பு, ஆளுங்கட்சிக்கு எதிரா செய்தி போடற, ஒவ்வொரு டிவி சேனலா போன் பண்ணி மிரட்டிட்டு இருக்கானுங்க. ரசிக சண்டைல அப்யூஸ் பண்ணி, ரவுடியிசம் பண்ண அத்தன பொறம்போக்குகளும் அரசு சம்பளம் வாங்குது 👌
1
4
403













