மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) header
மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV) profile picture

An ADVOCATE . District secretary, Avadi corporation - @INCtamilnadu District President,IT & Social Media - Avadi district Congress @TNCCITSMDept #Kani💙

Madras, தமிழ்நாடு - INDIA
Joined April 2018
Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)Photo by மெட்ராஸ்காரன் ™ (@advocateARULDEV)
இப்போ இது பதினஞ்சு வருஷமும், பல்லிளிக்கபோற நாடும் 😮
இனிமே இது : பத்து வருஷமும், பாழாப்போன நாடும் 😞
2
4
14
31,023
மெட்ராஸ்காரன் ™ retweeted
National embarrassment! தேசிய அளவிலான அசிங்கம்! துணை குடியரசுத் தலைவர் சி பி இராதாகிருஷ்ணன் மற்றும் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கர் உள்ளிட்டோர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று மாலை வழிபாடு செய்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது ஊடகங்களிடம் சிபி ராதாகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது அருகிலேயே தமிழ்நாடு அமைச்சர் ஜெகதீஸ்வரியும் இருந்துள்ளார் இது குறித்து விளக்கம் அளித்த தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் மின்வெட்டு ஏற்பட்ட உடனேயே ஜெனரேட்டர் மூலமாக 2 நிமிடத்தில் மின்சாரம் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார் முன்னாள் முதல்வர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகியோர் பேட்டியளிக்கும் போது ஆய்வுப் பணிகளில் ஈடுபடும் போதெல்லாம் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று துணை குடியரசு தலைவர் கோவிலுக்கு வந்த போது மின் தடை ஏற்பட்டுள்ளது நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று இருந்த போது இதேபோன்று மின்வெட்டு ஏற்பட்டது வி வி ஐ பிகள் செல்லும் இடங்களில் கூட இவ்வளவு மின்தடை என்றால் பொதுமக்கள் வீடுகள்சாதாரணமானவர்கள்து தொழில் கூடங்களில் எவ்வளவு மின்வெட்டு ஏற்படுகிறதோ?
31
321
15
969
39,020
மெட்ராஸ்காரன் ™ retweeted
Rest in peace Sadanandam sir🙏♥️🎸 #Sadanandam
1
19
89
6,722
மெட்ராஸ்காரன் ™ retweeted
RIP 🎸 Sada Sir 🎸 🙏🪔🕊️ #SadaMaster #Guitar
2
34
1
219
5,873
மெட்ராஸ்காரன் ™ retweeted
#BREAKING | நிதி மோசடி வழக்கில் கைதான தொழிலதிபர் பிரேம்குமார் கேரளா அழைத்துச் செல்லப்பட்டார்! #SunNews | #BLM | #PremKumar
8
208
4
558
20,002
மெட்ராஸ்காரன் ™ retweeted
#அரசியல்Post | “BLM பிரேம்குமாருக்கும் தூய சக்தி முதலமைச்சருக்கும் என்ன தொடர்பு?” -உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் #SunNews | #UdhayanidhiStalin | #TVKVijay‌
15
691
2
1,595
22,172
பாஜக–RSS கூட்டணியின் பிடியில் நமது நாட்டின் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் கடுமையான அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன! தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, வாக்காளர் பட்டியலில் பெரும் முறைகேடுகள் செய்து, மக்களின் வாக்குரிமையைத் திருடும் கீழ்த்தரமான வேலையில் பாஜக-RSS கும்பல் ஈடுபட்டு வருகிறது. தங்களுக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக நீக்குவது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்! பாஜக–RSS-ன் இந்த பாசிச மற்றும் சர்வாதிகாரப் போக்கை வீழ்த்தி, பாபாசாகேப் அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பைப் பாதுகாக்க நமது தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @RahulGandhi அவர்கள் சமரசமற்ற களப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஜனநாயகத்தின் குரலை நசுக்க நினைக்கும் பாஜக–RSS சதியை முறியடிக்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும். நவம்பர் 1 அன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மாபெரும் 'Chalo Dilli' பேரணியில் பெருந்திரளாகப் பங்கேற்போம்! வாக்காளர் பட்டியல் முறைகேட்டைத் தடுத்து நிறுத்துவோம்! ஜனநாயகத்தைக் காக்க டெல்லி நோக்கி விரைவோம்! 🇮🇳✊ #TNCongress #SaveDemocracy #SaveConstitution #ChaloDilli #RahulGandhi #Congress
17
43
72
2,051
மெட்ராஸ்காரன் ™ retweeted
"Ilaiyaraaja never credited his musicians on cassettes or CDs.." Today hundreds pay the last respects to Raaja's guitarist Sada master remembering the gems he played for Raaja.. That's what #Ilaiyaraaja does to his musicians..he etches them in history
6
70
2
352
19,792
மெட்ராஸ்காரன் ™ retweeted
One of the finest moments is when Raaja sir introduces the great musicians in his troupe to the audience. At 2:50, the way he expressed his gratitude and paid his respects to Sadha master and the other musicians revealed the true nature of Raaja sir. May Sadha master rest in peace.
9
98
3
478
32,386
Slowly all the favourites of 70s 80s 90s kids are departing 😥😥 Now we only have ilaiyaraaja, Rajinikanth,kamalhassan ❤️ – at Sikkarayapuram, India
14
27
5
336
31,717
மெட்ராஸ்காரன் ™ retweeted
நீண்ட காலம் இளையராஜாவின் இசைக்குழுவில் பயணித்த சதா சுதர்சனம் மறைவு! உருக்கமாக இரங்கல் தெரிவித்த இளையராஜா... #Sada #Sudarshan #Ilaiyaraaja #TamilMusic #TamilCinema #MusicIndustry #RIP #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
7
34
3,110
மெட்ராஸ்காரன் ™ retweeted
பல ஆண்டுகளாகத் தனது இசைக்குழுவில் கிட்டார் வாசித்த இசைக்கலைஞர் ‘சதானந்தம்’ மறைவு – காணொளி வெளியிட்டு இளையராஜா இரங்கல் #Sadhanandham | #RIP | #Ilayaraja | #PolimerNews
1
20
1
98
8,252
மெட்ராஸ்காரன் ™ retweeted
#Watch | மறைந்த இசைக் கலைஞர் சந்தானத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா அஞ்சலி! #SunNews | #Ilaiyaraaja | #RIPSadhanandham
31
102
6
828
81,091
மெட்ராஸ்காரன் ™ retweeted
எம்.எஸ்.வி. மற்றும் ராஜா யுகங்களின் அற்புத இசைக் கலைஞர்கள், தங்கள் திறமைகளை இரு சிறந்த இசையமைப்பாளர்களின் சேவைக்கு அர்ப்பணித்தவர்கள், ஒவ்வொருவராக மறதியின் பிடியில் சறுக்கி மறைந்து கொண்டிருக்கிறார்கள். இசைக்கு இது ஒரு சோகமான நாள். – at Saidapet, India
3
8
21
653
மெட்ராஸ்காரன் ™ retweeted
RIP Sada Master, the man who strummed his way into the hearts of Raja Sir's admirers worldwide. So many memorable BGM's and interludes. Guitarist par excellence. Om Shanti.
2
20
256
23,650
மெட்ராஸ்காரன் ™ retweeted
காலமானார்..! #Sadha | #SadhaMaster | #GuitarSadha | #RIP | #News7Tamil
6
20
387
20,861
மெட்ராஸ்காரன் ™ retweeted
1
24
2
238
12,470
மெட்ராஸ்காரன் ™ retweeted
ஆழ்ந்த இரங்கல்கள் சதா மாஸ்டர் 😢🙏🏻
1
22
1
125
4,870
மெட்ராஸ்காரன் ™ retweeted
💔💔💔 சதா சதா உன்னை நினைந்து நினைந்து உன்னில் கலந்திடவே அருள்வாய் ரமணா.. ஓம் சாந்தி 🙏
Go well Sada Master. When I asked why you aren't appearing in Raaja sir's concerts you had said because of health issues, didn't know it would be that serious. Thank you for the wonderful memories you have left us with. Om Shanthi.
1
13
79
6,443
மெட்ராஸ்காரன் ™ retweeted
Rest in Peace 💔💔 the legendary Guitarist sada Master!!! 🙏🙏
22
288
16
1,592
66,764
மெட்ராஸ்காரன் ™ retweeted
ஆழிரங்கல் சதா மாஸ்டர் (சதானந்தம்) 🙏 இசையமைப்பாளர் சுதர்சனம் மாஸ்டரின் புதல்வர் மற்றும் இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான கிட்டார் வாத்திய விற்பனர்.
8
36
6
163
6,655