Pinned Tweet
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்களே...
#UdhayanidhiStalin
#DeputyCMUdhay
#DyCMUdhay
@Anbil_Mahesh
ஆதவ் அர்ஜுனா ஊழலை ஒழித்த கதை தெரியுமா? ரூ.6000 சைக்கிளை
ரூ.7000க்கு வாங்குனா ஊழலா இல்லையா?
Full video link in comment.
#tvkvijay #cmvijay #adhavarjuna #corruption #tvkcorruption
இரவு 11 மணிக்கு பெண் போலீஸை அழைத்து ஆய்வு செய்த அமைச்சர்..!
அவர் மேலயே 2 கேஸ் இருக்கு சார்..!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #ministergandhiraj #policestation #arakkonam #illegal
கட்சியாடா நடத்துறீங்க... நிர்வாகி எல்லாம் பாலியல் பொறுக்கியா இருக்கான்! இவனுங்க பெண்கள பாதுகாக்குறானுங்களா?
Full video link in comment.
#tvkvijay #cmvijay #tvk #tvkcadres #tvkpartymember #womensafety
RajaTamizhMaran retweeted
நாள் - 3
#NoTransparency
#NoAccountability
தான் வகிக்கும் 'முதலமைச்சரின் ஆலோசகர்' என்ற பொறுப்பிற்குண்டான அரசாணையை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிற,
எவர் கேட்டாலும் வெளியிட மறுக்கிற ஒருவர், அப்படி என்ன ஆலோசனைகளை முதலமைச்சருக்கு சொல்லிவிட முடியும்?
அரசாணை என்பது தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு தரவேண்டிய- பகிர வேண்டிய சட்டபூர்வ ஆவணம் என்பதே தெரியாத ஒருவர், எப்படி முதலமைச்சருக்கு ஆலோசகராக இருக்க முடியும்?
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி இருவரின் கல்வி, அரசியல், வழக்குப் பிண்ணனி ஏதோ ஒன்றின் காரணமாகவே நியமன ஆணைகளை வெளியிட தயங்குகிறார்கள் என்று தோன்றுகிறது.
தமிழ்நாடு தலைமைச்செயலகத்தில் சட்ட விரோதமாக பணியாற்றி வரும் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?
பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என பணிபுரிபவர்களுக்கு ஐடி கார்டு அல்லது பணி நியமன ஆணைகள் இருக்கும்.
அப்படி எந்த அரசாணையும் இல்லாமல், முதலமைச்சர் அறையில் அமர்ந்துகொண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை வரச்சொல்லி கேள்வி கேட்பது சட்டவிரோதமான செயல் இல்லையா?
சோத்துப்பாறை அணையை சட்டவிரோதமாக திறந்த உள்ளூர் தவெக நிர்வாகிகளுக்கும், அரசாணை இல்லாமல் சட்டவிரோதமாக பணியாற்றிவரும் முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
அணையை திறந்த தவெக நிர்வாகிகள் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்க வேண்டும். ஆனால் சோத்துப்பாறை அணைக்கு புதிய பூட்டு வாங்கி மாட்டியிருக்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.
ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி இருவரையும் அரசே நியமித்திருந்தால் அரசாணைகள் எங்கே? அரசாணையை வெளியிட ஆறு மாதமாகவா நல்ல நேரம் பார்ததுக் கொண்டிருக்கிறீர்கள்?
அரசாணை இல்லையெனில் இருவரையும் வெளியேற்றி, அறைக்கு புதிய பூட்டு வாங்கி பூட்டப்போவது எப்போது?
துளியளவு வெளிப்படைத்தன்மை இல்லாத அரசு, இந்தியாவில் உண்டென்றால் அது முதலில் ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது விஜய் அரசு.
காவல் நிலையத்த அமைச்சர் ஆய்வு பண்றாராம்... அதிகாரமே இல்ல! அவர் மேலயே ரெண்டு கேஸ் இருக்கு!
Full video link in comment.
#ministergandhiraj #tvkvijay #cmvijay #arakkonam #policestation #womenpolice
ரெட்டிக்கும் நாயுடுவுக்கும் போட்டி..! தமிழ்நாட்ட விட்டுட்டு அவங்களுக்கு
HELP பண்ணிக்கிட்டு இருக்காரு விஜய்!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #keerthana #naralokesh #jaganmohanreddy #chandrababunaidu #tamilnaduvsandhra #guidancetamilnadu
நல்லா DANCE ஆடுறாங்க.. நல்லா ரீல்ஸ் போடுறாங்கனு பார்த்தா சார் முதலீடு வரும்? குட்டிச்சுவரா ஆக்கிட்டாங்க சார்!
Full video link in comment.
#guidancetamilnadu #keerthana #tamilnaduvsandhrapradesh #tamilnaduinvestments #industriesminister #tvkvijay #cmvijay
RajaTamizhMaran retweeted
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை சாடும் பெண் நீதிபதி.
RajaTamizhMaran retweeted
We Are Not Allowing, We Face The Consequences.
அதற்கெல்லாம் திராணி வேண்டும்,
அதற்கெல்லாம் நெஞ்சுரம் வேண்டும்.
என்றும் கழகமே சிறுபான்மையினரின் அரண்.!
@mkstalin 🙏
#DMK4TN #DMK #MKStalin #UdhayanidhiStalin
RajaTamizhMaran retweeted
முருகனும் தெரியாது, கோவிலும் புரியாது..
ஆகமமும் விளங்காது.. ஆனா முருக பக்தனுகளாம்... 'சங்கி'நாதனை பத்திதான் பேசுகிறார்..
ஆய்வறிஞர் பேராசிரியர் தொ.ப சொல்வார் "...பார்ப்பனர்கள் படித்தவர்களாக இருக்காலம், ஆனால் அறிவாளிகள் அல்ல.." என்பார்.
'ரிஷி' இருந்தததால் 'ரஷ்யா'
'Gum' இருந்ததால் 'கம்போடியா'
'சளி' இருந்தததால் 'சிலி'
'சீன்' போட்டதால் 'சீனா'
'ஈ' இருந்தால் 'ஈரான், ஈராக்'
'பாக்கி' வைச்சதால் 'பாக்கிஸ்தான்'
'பங்களா' இருப்பதால் பங்களாதேஷ்..
கடைசியா...
'கிரி' விளையாண்டதால் 'கிரிக்கெட்'
யார் சொன்னாங்க..'பெரியவா சொன்னார்' ஸ்ரீகாந்த் சொன்னமாதிரி "சாமிநாதன் புரிஞ்சுதோ"
அறிவோ அறிவு!
RajaTamizhMaran retweeted
MP,MLA missing…..
அன்று சிக்கந்தர் மலைக்காக உரிமைக் குரல் எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியையும் இன்று காணவில்லை!
அன்று கந்தர் மலைக்கான கலவர தூபம் போட்ட திருப்பறங்குன்றம் MLA சட்ட அமைச்சர் நிர்மல்குமாரையும் இன்று காணவில்லை!!
இருவரின் ஆழ்ந்த மௌனத்திற்குப் பின்னால் என்ன அரசியல் இருக்கிறது?
இந்த மௌனத்தின் பின்னணியில்தான் பாஜகவின் சீக்ரட் ஏஜேன்டு விஜய்யின் பிழைப்பு அரசியலும்,
பாஜகவின் மதவெறி அரசியலும்,
முஸ்லிம் லீக்கின் பதவி வெறி அரசியலும் ஒளிந்திருக்கிறது…
தன் உரிமை என அன்று குரல் கொடுப்பவர்கள், அந்த உரிமை குறித்த அரசியல் சூழல் மாறும்போது மட்டும் ஏன் மௌனம் காக்கிறார்கள்?
அரசியலில் பதவியைப் பாதுகாப்பது வேறு; கொள்கைக்காகவும், உரிமைக்காகவும் நிற்பது வேறு!
இந்த 4 கேள்விகளுக்கு மட்டும் பதில சொல்லிட்டு போங்க ராஜ்மோகன் சார்..! பதட்டப் படாதீங்க... பதில சொல்லுங்க!
Full video link in comment.
#tvkvijay #cmvijay #periyararivulagam #rajmohan #bookscam








