நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்ற குட்டுகள் என ஏற்கனவே சட்டத்துறை சந்தி சிரிக்க,
மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் என மின்துறை Fuse பிடுங்கிய நிலையில் இருக்க,
தற்போது சிறைத்துறையும் அந்த List-ல் சேர்ந்துவிட்டது.
மூன்று துறைக்கும் அமைச்சர் ஒருவர் தான் என்பது தான் இதில் Highlight!
எப்போது பார்த்தாலும் “மைக்” வெறி பிடித்து அலைந்து, தூக்கத்தில் கூட “அண்ணாதிமுக புராணம்” பாடிக் கொண்டிருக்கும் @CTR_Nirmalkumar-ன் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது. வெட்கக்கேடு!
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய போதே தமிழக சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும். அதற்கெல்லாம் இந்த அரசுக்கோ, அமைச்சருக்கோ நேரம் இல்லை போலும்!
அது சரி, புழல் ஜெயிலுக்கு Inspection எல்லாம் போனீர்களே @CMOTamilNadu- நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? நீங்கள் நடத்தியது ஆய்வு தானா? அல்லது, சில பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் போல ஜோதிடப் பரிகாரமா?
கைதிகள் காவலர்களை தாக்கிவிட்டு தப்பி ஓடும் நிலையில் தான் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளிலே இந்த திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?
அதிகரிக்கும் கொலைகள்,
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்,
ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம்,
தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள்,
சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்,
இவற்றை எல்லாம் தொகுத்து இன்றைய ஆச்சரியக்குறி ஆட்சியாளர்கள் “150 நாள் வெற்றி மலர்” வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!
தப்பியோடிய கைதிகளை பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கில் ஒழுங்காக கவனம் செலுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
ஜெயிலர் சரியில்ல!
Another prison break in TN: Less than a week after two prisoners escaped from Puzhal jail, at least 17 prisoners escaped from Theni prison on Monday night even as the Prison department was taking security audit to study digital and physical gaps in the security measures in all prisons @dt_next #PrisonBreak
Former TN School Education Minister and DMK leader Anbil Mahesh Poyyamozhi was arrested by the Chennai police on Monday in connection with an alleged Rs 100-crore private school approvals scam.
Former TN School Education Minister and DMK leader Anbil Mahesh Poyyamozhi was arrested by the Chennai police on Monday in connection with an alleged Rs 100-crore private school approvals scam.
He was reportedly arrested from an apartment in Aminjikarai, Chennai, following the Madras High Court’s dismissal of his anticipatory bail petition earlier in the day. The case is being investigated by the Central Crime Branch (CCB) of the Greater Chennai Police. @dt_next @chennaipolice_
முதலமைச்சர் விஜய் அரசின் முக்கிய அதிரடி!
முதலமைச்சரின் இரண்டாம் செயலாளராகப் பணியாற்றி வரும் திருமதி ஜி. லட்சுமி பிரியா, இ.ஆ.ப. அவர்களுக்கு, ‘முதல்வரின் முகவரி’ துறையின் சிறப்பு அலுவலர் பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தப் பொறுப்பைக் கவனித்து வந்த திருமதி பி. அமுதா, இ.ஆ.ப. அவர்களுக்குப் பதிலாக, அடுத்த உத்தரவு வரும் வரை லட்சுமி பிரியா அவர்கள் இந்தப் பொறுப்பை வகிப்பார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
‘முதல்வரின் முகவரி’ என்பது மக்களின் குறைகளைத் தீர்க்கும் முக்கிய இயக்கமாகும். 1100 என்ற உதவி எண், ஆன்லைன் போர்டல் மூலம் மக்கள் நேரடியாக முதலமைச்சரிடம் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.
சுகுமாறன் 100 அருணுக்கு சமம் என்பது தெரியாமல் இப்படி ஒரு பதிவு!
தஞ்சை A to Z மருத்துவமனை விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக காவல் ஆய்வாளர் சுகுமாறன் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என
மதுரை உயர்நீதிமன்ற மன்ற கிளை 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளது
எதனால் கைது சட்டவிரோதமானது என்பதற்கு நீதிபதிகள் சுவாமிநாதன் , Dr.முருகன் அமர்வு மிகத்தெளிவான,விரிவான காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்
CBCID செய்துள்ள விதிமீறல்கள்,
முதலில் SC/ST பிரிவின் கீழ் பதிவு செய்த
FIR-ல் செய்யப்பட்ட சட்டவிரோத மாற்றங்கள் என அனைத்தையும் பதிவு செய்துள்ளனர்
குறிப்பாக ரூ.5 கோடி பண விவகாரம் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன
அப்படியிருக்க,நீதிமன்ற உத்தரவு வெளிவந்த பிறகு @tnpoliceoffl -ன் CBCID
தன்னிடமிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமாறனுக்கு எதிரான வீடியோ ஆதாரத்தை இன்று வெளியிட்டுள்ளனர்
IPS அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவுக்கு
கட்டுப்பட்டு சட்டவிரோதமாக செயல்பட்டல்
எப்படியெல்லாம் Inspector,Sub inspector-களின் வாழ்க்கை சீரழிந்து போகும் என்பதற்கு சுகுமாறன் கைதே உதாரணம்
தமிழ்நாட்டில்,,
Inspector பதவியில் 3068 பேரும்
உதவி ஆய்வாளர் பதவியில் 8019 பேரும் உள்ளனர்
இவர்களே காவல்நிலையங்களில்
பதிவு செய்யப்படும் 99% வழக்குகளின்
விசாரணை அதிகாரிகள்
இவர்களை அடிமைகளைப்போலவும்,அடியாட்களைப்போலவும் பயன்படுத்தும் IPS அதிகாரிகள்
தங்களுக்கு ஏதேனும் சிக்கல் வரும் பட்சத்தில் துடிக்க துடிக்க காவு கொடுக்க கொஞ்சமும் தயங்குவதில்லை.
அறுத்தெறியவும்,கத்தியால் குத்திக்கொல்லவும் அனுமதி இருந்தால்
அதையும் கூட செய்து விடுவர்
அப்படியொரு மோசமான சம்பவமே…
சுகுமாறன் வழக்கு விவகாரத்தில்,
தற்போது வெளியாகியுள்ள
ரூ.5 கோடி பண விவகாரம் தொடர்பான
வீடியோ…
இந்த வீடியோ காட்சியை வெளியிட்டு
live Report வெளியிட்ட ஒரே ஒரு ஊடகம் கூட நீதிமன்ற தீர்ப்பில் CBCID ன் விதிமீறல் குறித்து குறிப்பிட்டுள்ள எதைப்பற்றியும் தங்களுடைய News Report-ல் மக்களுக்கு கூறவில்லை
தவெக அரசு அமைந்த பிறகு @tnpoliceoffl
எந்தளவுக்கு சீர்கெட்டு மோசமாகியுள்ளது என்பதற்கு சுகுமாறன் வழக்கு மிகப்பெரும் உதாரணம்
பழிவாங்குவதற்காகவே தன்னுடைய அதிகாரத்தை முழுமையாக காவல்துறை பயன்படுத்துகிறது
அது எதிர்கட்சியைச்சேர்ந்த
அரசியல் வாதியாக இருந்தாலும் சரி
உடன் பணியாற்றும் சக காவல் அதிகாரியாக/ஊழியராக இருந்தாலும் சரி முழு மனதோடு அவர்களின் வாழ்வை சீரழிக்கும் வேலையை செய்கிறது
இந்த மோசமான போக்கு கைவிடப்படாவிடில்,
அது மாநிலத்தை நிச்சயம் சீர்கெடுத்துவிடும்
The more you try to hide the truth, the more it will be revealed!
#HeyJhon
मोदी-अदानी यांची "The Friendship Files" ही डॉक्युमेंट्री समाज माध्यमांवरून हटवण्याचे भाजपने सर्वतोपरी प्रयत्न केले, पण आज संपूर्ण भारतात ही डॉक्युमेंट्री प्रत्येकापर्यंत पोहचत आहे.
सत्य जितके लपवण्याचा प्रयत्न कराल, ते तितके उघड होणार!
#RajThackeray xitter.cf/RajThackeray/status/21…
சபீர் பாட்டியாவின் “How Modi and Adani Stole India” ஆவணப்படம் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.
அவர் மின்னஞ்சல், கூகிள் டிரைவ், ஐக்ளவுட் மூலம் அனுப்பினார் , லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.
பிறகு ராஜ் தாக்கரே X-ல் பதிவேற்றியதும், பலரும் தங்கள் கணக்குகளில் பகிர்ந்தும், கோடிக்கணக்கானோரை எட்டியது.
எந்த விஷயத்தையும் அடக்குமுறையால் மறைக்க முயன்றால் அது வெகுண்டெழவே செய்யும். பூனை கண்ணை மூடிக் கொண்டு இருட்டு வந்துவிட்டது என்று நினைப்பது போல, சைபர் க்ரைம் டீமை குறுக்கு வழியில் பயன்படுத்தி தகவலைத் தடுக்க முயல்வது வேலை செய்யாது.
பாடம் கற்றுக்கொள்ளுங்கள் ஜான் நொண்ணா!
This quoted post is unavailable.
இப்படி வசமா மாட்டிகிட்டியே பங்கு..
பத்திரிகையாளர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி பத்திரிகையாளர் அமைப்புகளை பலவீனப்படுத்த நடக்கும் சதியினை முறியடிப்போம்!
@CMOTamilnadu @chennaipolice_
இப்படித்தான் கையசைத்த செய்தியெல்லாம் போடனும் 👌
மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்திற்கு வெளியே காத்திருந்த மக்களுக்கு கையசைத்த முதலமைச்சர் விஜய்
#JosephVijay #TamilNadu #NortheastMonsoon #MonsoonPreparedness #TamilNaduGovernment
🚨 அடுத்து என்ன வருகிறது? - பினாமி சொத்துகள் அனைத்தும் வெளிவரும்!
🔴 தலைமை அலுவலகம் - விசாகப்பட்டினம்
🔴 மைத்துனர் கிறிஸ்ட்டி பெயரில் - பினாமி சொத்துகள்!
🔴 நண்பர் பெயரிலும் - பினாமி சொத்துகள்!
இவை அனைத்தும் குறித்த ஆதாரங்களைத் திரட்டி...
📌 தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சொத்துகளையும்
📌 விரைவில்... விரிவாக... ஆதாரத்துடன் அலசப்படும்!
கரூர் சம்பவம் நடந்து 26 நாட்களிலேயே ரூ.2.6 கோடி மதிப்பிலான சொத்து வாங்கியது ஒரு முன்னறிவிப்பு மட்டுமே. அதன் பின்னணியில் உள்ள பினாமி சொத்துகளின் முழு விவரம் விரைவில் வெளிவரும்.
காத்திருங்கள்! 👀
கரூர் சம்பவம் நடைபெற்று 26 நாட்களிலேயே...!
📅 2025, செப்டம்பர் 27 - கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியாகின்றனர். ஒவ்வொரு உயிருக்கும் விசாரணை என்று பேசப்பட்ட நேரம் அது...
📅 2025, அக்டோபர் 23 - நாடே துக்கத்தில் இருந்த போதே ஜான் ஆரோக்கியசாமி அவர்கள் ரூ.2,60,00,000/- (இரண்டு கோடியே அறுபது லட்சம்) மதிப்புள்ள சொத்தை வாங்கியுள்ளார்.
🔍 அரசு வழிகாட்டி மதிப்பு மட்டும் இரண்டு கோடியே அறுபது லட்சம்!
❓ ஆனால், அதன் உண்மையான சந்தை மதிப்பு ஐந்து முதல் ஏழு கோடி ரூபாய் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
41 உயிரிழப்புகளின் இரத்தம் இன்னும் உலராத நேரத்தில், இவ்வளவு பெரிய சொத்து வாங்கியிருப்பது எப்படி சாத்தியம்?
📋 மேலும் விவரங்கள்:
ஆவண எண்: 2821/2025
நாள்: 23-10-2025
அரசு வழிகாட்டி மதிப்பு: ரூ.2,60,00,000/-
பதில் சொல்ல வேண்டியது அரசு! விசாரிக்க வேண்டியது அரசு! 👇




















