அந்தகன் (@andhagan) header
அந்தகன் (@andhagan) profile picture

தமிழ் தேசியம்🙇🏻; Anti - சீமான் 'ism🤦🏻;

Joined August 2025
ஒரே ஒரு தமிழ் தேசியவாதி தான், எனக்கு பிடித்த மாதிரி OM படத்துக்கு Review கொடுத்திருந்தார்! 🫵🏻 Vallinam-Voice YT channel! 🙏🏻 #OM Movie
1
24
67
2,148
அந்தகன் retweeted
மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்! மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு – 27.11.2026 நம் இயக்கத்தின் சார்பாக மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு, நவம்பர் 27, 2026 அன்று சென்னையில், எம்.ஜி.ஆர். நகர், கே.கே. சாலை – பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பில் நடைபெற இருக்கிறது. தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் மாவீரர்களை மனதில் ஏந்தி, இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தங்கள் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் ஒப்பற்ற தியாகத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்வோம். நம் உடலில் உயிர் உள்ளவரை, நம் மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் உண்மையுடனும் உறுதியுடனும் செயலாற்றுவோம் என்ற உறுதிமொழியை அந்த தியாகத் திருநாளில் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஏற்போம். தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுடனும் நம்பிக்கையுடனும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாவீரர்களின் தியாகம் என்றும் மறையாது! வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
47
153
10
578
14,203
மாவீரர் நாள்'ல மாமனாருக்கு கட்டவுட் வைப்பீங்க, அதுக்கு நாங்க நேர்ல வரணுமா? 🤦🏻 ஆள விடுங்க அண்ணே! 🙏🏻
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம். கார்த்திகை 11 (27-11-2026) மாவீரர் நாள்! தாயக விடுதலைக்காகத் தன்னுயிரை ஈந்த மாவீரர்த் தெய்வங்களைப் போற்றுகிற புனிதமான நாள்! தமிழர் இன எழுச்சி நாள்! விழுந்ததெல்லாம் அழுவதற்கல்ல, எழுவதற்காக என்பதை உணர்த்துகிற உன்னதமான நாள்! உணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் ஒன்றாகக் கூடுவோம்! நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு இடம்: அகஸ்தியர்பட்டி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம், மாவீரர்கள் புகழ் பாடுவோம்! நாம் தமிழர்!
4
15
1
86
3,352
மணியரசன் ஐயா! 🔥🔥 Tamils, Learn your History! 🫵🏻
1
117
2
608
13,303
திராவிட பிரியாணிக்கு ஆசைப்படும் உனக்கு...🫵🏻 மேதகு எதற்கு? 🤦🏻🤦🏻
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! ஈராயிரம் ஆண்டுகளில் எவரும் கண்டிராத போராயிரம் கண்ட பேரினப் பெருமகன்! சீராயிரம் சூடிய செந்தமிழ் மரபினன்! தேராயிரம் பூட்டியே திருவென்று வந்த நம்முடைய தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்களினுடைய பிறந்தநாள் விழா. நாள்: கார்த்திகை திங்கள் 10-ஆம் நாள் (26-11-2026) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இடம்: எல்.எஸ். திருமண மண்டபம், 100 அடி சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் எம்மினச் சொந்தங்கள் எல்லோரும் கூடுவோம்! நம் உயிர் தலைவனைப் போற்றுவோம்! தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
14
68
5
415
4,389
கீர்த்தனா தான் தவெக அரசின் துரந்தரா? 🤔 - EPS
1
4
1
12
320
Endra ithu? 😆😆
Andhra parasites with neighbor states Odisha - village scam kotia issue Telangana - water scam, illegal looting Karnataka - IT jobs scam, fake exp. Tamilnadu - investment looting scam.
4
221
Nov 27 - சென்னையில் மாவீரர் நாள் ஒன்று கூடல்! 🫂 அனைவரும் வாரீர்! 🙏🏻 - பாரிசாலன்
3
12
48
647
நான் சுத்தி வளச்சி பேச விரும்பல... படம் நல்லா இல்ல! 🤮 எனக்கு பிடிக்கல! 🙂‍↔️🙂‍↔️ #OM
O.M 1st half✅ Gripping story 💯 So far so good👍 No dull moments. Stage has been perfectly set for a solid 2nd Half 🔥 #OM
3
27
757
ஒரு நாளைக்கு ஒரு காமெடி தான்! இன்னைக்கு இது! 😂😂 #சீமான்
6
3
29
704
ஒருவேளை இருக்குமோ? 🤔
இவனுங்க வேலையா தான் இருக்கும்
15
391
அந்தகன் retweeted
தெலுங்கர்களை அதிகாரத்தின் உச்சத்தில் வைத்தால் அவர்கள் அவர்களின் மாநிலத்திற்கு தான் உண்மையாக இருப்பார்கள்...
#JustNow || தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் குறித்த ரகசியங்கள் ஆந்திர அரசுக்கு கசிந்துள்ளதாக தகவல் - 15 பேர் பணி நீக்கம் #TN | #AndhraPradesh | #BusinessInvestments | #PolimerNews
131
481
22
2,531
60,928
ஆழ்ந்த இரங்கல்! 😓 இவரோட மரணத்துல சந்தேகம் எதுவும் எழுப்பப்படலன்னா, நாம சந்தேகப்படுவது உண்மைதான்னு அர்த்தம்! 🙏🏻 Rest in Peace! 🙏🏻🕊️
2
5
209
விஜய்'னு ஒரு மனுஷன் அரசியலுக்கு வந்தாரு, சீமானோட உண்மையான அரசியல் நிலைப்பாட்டை Expose பண்ணிட்டாரு! 👌🏻🔥 #சீமான்
12
49
2
271
3,989
இனிமேல் யாராவது MLA செயல்பாட்டை கேள்வி கேட்டாங்கன்னா, 🫵🏻 Dalit Victim Card'ட தூக்கிட வேண்டியதுதான்! 👌🏻👏🏻😂
This quoted post is unavailable.
1
1
174
🔥'இராணுவம் கட்டிய தமிழன்' மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🔥 'கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரம் பிள்ளை 🙏🙏🙏 #மேதகு72
7
55
2
287
3,910
அந்தகன் retweeted
Enna pa indha paiyan enna ennamoo solran 🤧🤧 Kandipa CBI thalaiyidanum 🙏🙏 @CMOTamilnadu thalaiva.. ellam unga kaila thaan irukku.
42
550
17
2,427
151,843
நாதக - நாம் தமிழர் கட்சி ❌ நான் தான் கட்சி ✅ 😂😂😂 #பாரிசாலன் #Paarisaalan
16
74
2
267
8,111
வ.உ. சிதம்பரம் பிள்ளை ================ தூய தமிழர்!!! அப்பழுக்கற்ற மனிதர்!!! எப்பேர்ப்பட்ட ஈகம்!!! எவ்வளவு நெஞ்சு உரம்!!! இந்தியாவில் எல்லோரும் சுதந்திரம் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு இருக்கும் வேலையில்,ஆங்கிலேயரிடம் சுதந்திரம் மட்டும் தேவை இல்லை, இந்தியர்களுக்கு வணிகமும் தேவை என்று,மூவேந்தர்களுக்குப் பிறகு தமிழர் மரபில் வந்த ஒருவர், கப்பலை வாங்கி வணிகம் செய்ய வேண்டும் என்று தமிழர் மரபணு ஆற்றலை வெளிப்படுத்திய பெருந்தகை. ஆங்கிலேயர்களின் வணிக வேரை அகற்றப் போராடியதற்காக,நினைத்துக் கூட பார்க்க முடியாத தண்டனையைக் கொடுத்து மாடு இழுக்கும் செக்கை இழுக்க வைத்தார்கள் ஆங்கிலேயர்கள். எவ்வளவு தியாகம், எவ்வளவு ஈகம், செல்வந்தராகப் பிறந்து நாட்டிற்காக வறுமையை அனுபவித்த தியாக செம்மல். உங்களைப் போன்றோர்தான்  இந்த தலைமுறையினருக்கும், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுதல். வாழ்க உங்கள் புகழ் "பிள்ளை" அவர்களே!!! புகழ் வணக்கம் கப்பலோட்டிய  தமிழரே!!! #VOChidambaramPillai #சிதம்பரம்பிள்ளை
3
50
2
153
1,576
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே! 😂😂
6
39
1,021