
Have the courage to deal with violence with violence.What do I do if someone is offended by my personal opinion.. @anonymoust4user . https://teapaw.org/t.co/Q0hsQ0jeWO
dharmapuri
Joined August 2024
- Tweets20.4K
- Following2.7K
- Followers3.9K
- Likes137K
Pinned Tweet
திமுக மாதிரி multi angle குத்தெல்லாம் வாங்க முடியாது.
ஒரு பக்கம் அரசு வேலை அல்லது மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எடுத்து வந்தா இது தலித் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் கட்சினு மற்ற சமூகங்கள் கூட்டமைப்பாக உருவாகி ஒரு பிம்பத்தை உருவாக்கி குத்துறான்.
மறுபக்கம் விளிம்பு நிலை மக்கள் சார்பாக குரல் கொடுக்கற கட்டபஞ்சாயத்து,கள்ள டொக்குகள் எல்லாம் திமுக தலித் விரோத கட்சினு குத்துறான்.
இன்னொருபக்கம் மாநில நலன் கருதி ஓரணியில் செயல்பட திமுக முயற்சியில் இறங்குனால் anti-hindu , anti-national மதவாத ,பிரிவினைவாத சக்திகள் குத்துறான்.
தொழிலாளர் பக்கம் நின்னு சட்டப்படி உரிமைகள் பெற்றுதரவரை சுதந்திரமாக போராட விட்ட கம்யூனிஸ்ட்கள் சொல்லுறவன் குத்துறான்.
எல்லாருக்கும் பொதுவான மக்களாட்சி நிர்வாகமா நின்றால் ஏன் சாதி பாகுபாடு வன்முறை நிகழுதுனு பலவாய் பலராமன்கள் நடுநிலைவாதிகள் என்ற பேரில் குத்துறான்.
இதுல எது நடந்தாலும் திமுக தான் forever reason குத்துற முட்டாள் கூட்டம்.
வளர்ச்சி மற்றும் கல்வியை முன்னேற்றத்தை வளர்த்தால் இதான் வளர்ச்சியானு குத்துற தங்களை தாங்கள் அறிவாளினு நம்ப வைக்கற கூட்டமும் குத்தறான்.
இதெல்லாம் யோசிச்சு பார்த்தா திமுக உடன்பிறப்புகளை குற்றவுணர்ச்சிக்கு தள்ளுற பெரியார்வாதிகள் என்ற சகுனி கூட்டமும் குத்துது.
சொல்லப்படாத குத்துக்கள் நிறைய வாங்குறது திமுக தான். #dmk உடன்பிறப்பாய் ஒவ்வொருவரும் இவர்களை கடப்பதே பெரும் மனச்சோர்வு தான். இந்தளவு மனசோர்வோடு நூற்றாண்டு கழகமாய் கொள்கையோடு பிடிமானத்தோடு நகர்வதே பெரும் சோகம் உடன்பிறப்புகளுக்கு.
єℓαмαяαη.я retweeted
100 வயதை எட்டிய மூத்த அரசியல் ஆளுமைகளான முன்னாள் அமைச்சர்கள் ஹெச்.வி.ஹண்டே, சுவாமிநாதன் அவர்களுக்கு
விஜய் அவர்கள் வீடு தேடி போய் மரியாதை செலுத்துவது தான் சரியாக இருந்திருக்கும்
இந்த வயதிலும் அவர்களை இவர் அலுவலகத்தில் வரவைத்தது சரியல்ல
Doesn't know basic humanity.
єℓαмαяαη.я retweeted
மாற்றம் 🫡
The Class 9 student who brought a gun to Thrithala Paruthur School in #Palakkad and accidentally fired at a classmate inside the classroom was reportedly attempting to recreate a scene from #ActorVijay film #Leo
According to statements given by his classmates to the police, the student wanted to shoot a reel and post it on social media
#Palakkad #Keralam thesouthfirst.com/keralam/pa…
This is my leader's statement . We have no doubt or pressure about it #FairDelimitation .
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1
61
єℓαмαяαη.я retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்!
நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை!
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும்.
தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!
The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation!
It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation.
In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands:
• If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced!
• The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years!
The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise!
Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve.
The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this.
The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
єℓαмαяαη.я retweeted
கை அசைச்சா காத்து நிக்கும்.. ஓர் படையே திரண்டு நிக்கும்!
காத்திருக்கோம்.. காத்திருக்கோமே.. 🔥🔥🔥
#HBDUdhayanidhiStalin
🤖 Made with AI
єℓαмαяαη.я retweeted
பிறந்த நாளையொட்டி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதைச் செய்தோம்.
єℓαмαяαη.я retweeted
ஊருக்கு உபதேசம் செய்யும் ஊழல் சாம்ராஜ்ய முதலமைச்சர்!
பள்ளி மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில், ஊழலை ஒழிக்க வந்த உத்தமர் போல பேசியுள்ளார் ஆறே மாதங்களில் ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக மாறியுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே அ.ம.மு.க. சட்டமன்ற உறுப்பினரைக் கடத்தி குதிரை பேரத்தில் ஈடுபட்ட உத்தமர் அல்லவா நம் முதலமைச்சர் ஜோசப் விஜய்!
அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 15 இலட்ச ரூபாய் விலை நிர்ணயம் தொடங்கி, ஆடு திருடியவர் எல்லாம் அரசு வழக்கறிஞர், மின்சாரம் வாங்குவதில் முறைகேடு, 50 இலட்ச ரூபாய் வரை பாக்ஸ் டெண்டர், சைக்கிள் வாங்குவதில் ஊழல், ரேஞ்ச் ரோவர் கார் வாங்கி மாட்டுக் கொட்டகையில் மறைத்து வைத்திருக்கும் அமைச்சர், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பெட்டி காட்டி பேரம் பேசியது, குட்கா புகழ் மாஜி மந்திரி விஜயபாஸ்கர் அவர்களை TVK Washing Machine-இல் போட்டு வெளுத்தது, மீன்வளத்துறை அமைச்சரின் கலெக்ஷன், கனிமவளத்துறை அமைச்சரின் தந்தை கல்லா கட்டுவது, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை மேற்கொள்ள 20 சதவீதம் கமிஷன் கேட்டு ஒப்பந்ததாரர்களை மிரட்டும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார், இடைத்தேர்தலில் ஜிபே மூலமாகப் பணப் பட்டுவாடா, பழனி கோயில் நில அபகரிப்பு என நாள்தோறும் ஊடகங்களில் த.வெ.க.வின் ஊழல் பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது.
த.வெ.க. செங்கல்பட்டு மாவட்ட இணைச் செயலாளர் இலட்சக்கணக்கில் இலஞ்சம் பெறும் வீடியோ வெளியாகித் தூயசக்தியின் இலட்சணம் சந்தி சிரித்ததே!
சென்னையின் வணிக மையமாக விளங்கும் தியாகராய நகர் பகுதியில் ஆளுங்கட்சியினரின் வசூல் வேட்டை எத்தனை கோடி என முதலமைச்சருக்கு உளவுத்துறை இன்னும் சொல்லவில்லையா?
இவ்வளவு ஏன்! நாமக்கல் கவிஞர் மாளிகையில் கடலைப் பார்த்தபடி கட்டப்படும் முதலமைச்சரின் புதிய அலுவலகத்துக்கு டெண்டர் விடாமலேயே பணிகள் தொடங்கப்பட்டது எப்படி?
இ-டெண்டர் விதிகளை அரசு தளர்த்தியிருப்பது ஊழலுக்கு வழிவகுக்கும் என டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு தலையங்கம் எழுதி விமர்சித்துள்ளதே!
உங்கள் கூட்டணியிலும் அரசிலும் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் அவர்களே, ”ஊழல் நடக்கிறது, நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என பகிரங்கமாகப் பேசி இருக்கிறாரே? பார்க்கவில்லையா!
பாட்டிலுக்குப் பத்து ரூபாய் என்று பாட்டு பாடிய விஜயின் ஆட்சியில் இன்று பாட்டிலுக்கு 30 ரூபாய் வரையிலும், சில இடங்களில் 40 ரூபாய் வரையிலும் வசூலிப்பதாக தினசரி சமூக வலைத்தளங்களில் ஆதாரம் வெளியாகிறதே? இந்தப் பணமெல்லாம் எந்த party fund-க்குச் செல்கிறது?
5000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள பிரேம் குமாரை முதலமைச்சர் விஜய் சந்தித்தது ஏன்?
நாகையில் DRI அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ள மெத் பூபாலனின் சட்டவிரோதப் பணம் 2026 தேர்தலில் த.வெ.க.வுக்காச் செலவிடப்பட்டதா இல்லையா?
இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக அமைச்சர் ராஜ்மோகனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாரா இல்லையா? யோக்கியனாக இருந்தால் இலஞ்சம் கொடுக்க முயன்றவர் மீது புகார் தந்து உள்ளே தள்ளி இருக்கலாமே, எதற்காக இப்போது வரை பெயரைக் கூறாமல் மறுக்கிறார்? அப்படி சொல்லிவிட்டால், இனி யாரும் இலஞ்சம் தர வரமாட்டார்கள் என்ற பயமா?
ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் இத்தனை ஊழல்கள் புரிந்த சாதனையை இதுவரை எந்தக் கட்சியாவது படைத்திருக்குமா! இவர்கள் 5 ஆண்டுகளை நிறைவுசெய்தால் தமிழ்நாட்டையே சுரண்டித் தின்றிருப்பார்கள். தொட்டால் விடமாட்டேன் எனப் பேசியதெல்லாம் வெற்று வாய்ச்சவடால் என சாயம் வெளுத்து விட்டது.
மக்கள் பணத்தைத் தொட்டவர்களையும், பாலியல் பொறுக்கிகளையும், போதைக் கடத்தல்காரர்களையும், கொள்ளையர்களையும் பாதுகாக்கும் கிரிமினல் மாபியாதான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி!
பெரியார் அறிவுலகத்தில் AI மூலமாக ஊழல் நடந்திருக்கிறது எனப் பேசும் விஜய் அவர்கள், தான் இன்னும் எதிர்க்கட்சியில் இருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுகிறாரா? அந்த ஊழலை விசாரித்துக் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் பொறுப்பில் அவர்தானே இப்போது இருக்கிறார்? இதில் உரிய நடவடிக்கை கோரி தி.மு.கழகம் சார்பில் சட்டபிரிவு இணைச் செயலாளர் வழக்கறிஞர் பரந்தாமன் உயர்நீதிமன்றத்தில் வழக்கே தொடுத்திருக்கிறார். அதனடிப்படையில்தானே, ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டு இருக்கிறார்? மடியில் கனமில்லாததால்தான் கழகமே நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.
எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் தாம் வகிக்கும் பொறுப்பின் மாண்பை உணர்ந்து கொண்டும், தன் கட்சியினர் மாநிலம் முழுவதும் ஆடி வரும் வசூல் வேட்டையைப் பற்றித் தெரிந்துகொண்டும் பொதுமேடைகளில் பேச வேண்டும். விரைவில் உங்கள் அமைச்சரவையில் இருந்தே பலர் மீது ஊழல் வழக்குகளில் சிக்கப் போவது உறுதி!
єℓαмαяαη.я retweeted
இது என்னனு விளக்கம் கொடு,
அரசு மேல எவனுக்குமே துளி கூட பயம் இல்ல...
இந்த கேடுகெட்ட ஆட்சி என்னைக்குத்தான் ஒழியுமோ
என்னோட வரிப்பணத்துல தான சம்பளம் வாங்குற, விசாரிச்சு சொல்லு @OGPrasanna
єℓαмαяαη.я retweeted
இந்தியா முழுவதும் கல்வி - வேலைவாய்ப்பில் பின்தங்கி இருந்த கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த சமூகநீதிக்காவலர் - முன்னாள் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்களின் நினைவுநாள் இன்று!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர்.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற தன் ஆட்சியையே விலையாக தந்த உறுதிக்குச் சொந்தக்காரர்.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் வி.பி.சிங் அவர்களுக்கு ஆளுயர சிலை அமைத்துப் பெருமைப்படுத்தியது.
தமிழ்நாடு என்றைக்கும் கொண்டாடும் மாபெரும் ஆளுமை வி.பி.சிங் அவர்களின் பணிகளைப் போற்றுவோம்.
அவரது புகழ் பரப்புவோம்!
#VPSingh
єℓαмαяαη.я retweeted
பிறந்த நாளை முன்னிட்டு எந்நாளும் அன்போடு வழிநடத்தும் கழகத்தலைவர் - பாசமிகு அப்பாவிடமும் - அரவணைத்து ஊக்குவிக்கும் அம்மாவிடமும் இன்று காலை வாழ்த்துப் பெற்றேன். அம்மா - அப்பாவுக்கு அன்பும் - முத்தங்களும்!
єℓαмαяαη.я retweeted
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது.
கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்!
Let your work define you!
உழைப்பால் உயர்ந்திடு!
இலட்சியப் பாதையில் முன்னேறு!
கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு!
#HBDUdhay
єℓαмαяαη.я retweeted
திராவிட இயக்கத்தின் இளம் முகவரியாகவும், கோடிக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையாகவும் திகழும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரும், என் ஆருயிர் இளந்தலைவருமான @Udhaystalin அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில், மாண்புமிகு கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், சமூகநீதியைக் காக்கவும் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் சமரசமின்றி ஒலிக்கும் உங்களின் குரல் எங்களுக்கு எப்போதும் பெரும் நம்பிக்கையை அளிக்கிறது.
எத்தகைய சவால்களையும் புன்னகையோடும் துணிச்சலோடும் எதிர்கொண்டு, கழக உடன்பிறப்புகளை அன்போடும் அரவணைப்போடும் வழிநடத்தும் உங்களின் எளிமையும் தளராத உழைப்பும் உங்களது தனிச்சிறப்பு.
நீங்கள் நீண்ட ஆயுளும், நிறைந்த உடல்நலமும் பெற்று, திராவிடக் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உங்கள் மக்கள் பணியில் மென்மேலும் பல வெற்றிகளைக் குவிக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
єℓαмαяαη.я retweeted
சமூகநீதியை நிலைநாட்டுவதையே தன் இலக்காகக் கொண்டு ஆட்சியைச் செலுத்திய முன்னாள் பிரதமர் - மண்டல் நாயகர் திரு. வி.பி. சிங் அவர்களின் நினைவு நாள்!
இந்தியா முழுவதும் கடந்த 30 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மேலெழுந்து வருவதற்குக் காரணம் அவர் துணிச்சலாக அளித்த இடஒதுக்கீடு. "எனது கால் உடைந்திருந்தாலும் நான் அடிக்க வேண்டிய Goal-ஐ அடித்துவிட்டேன்" என்றார் திரு. #VPSingh. அன்று அவரை Great எனத் தமிழ்நாடும் தலைவர் கலைஞர் அவர்களும் கொண்டாடினார்கள்.
தனது மைனாரிட்டி ஆட்சியையும் முதலமைச்சர் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எவ்வளவு கீழ்த்தனமான செயல்களையும் செய்யத் துணிந்துவிட்ட இன்றைய ஆட்சியாளர்களைப் பார்க்கும்போது, வி.பி.சிங் அவர்களை Greatest Of All Time எனக் கொண்டாடத் தோன்றுகிறது.
பதவி, பொறுப்புகளைவிட செய்ய வந்த பணி முக்கியமென வாழ்ந்து காட்டிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் புகழ் நீடு வாழ்க!
єℓαмαяαη.я retweeted
/Regional Parties are curse to India/
I guess the first burn still hurts. DMK was the first regional party to defeat Congress in India. And your final political burial will also be at the hands of regional party💀
teapaw.org/tis_Pops/status/212527…
திரு @Shanmugamcpim அவர்களே, முழுமையான தகவலை சொல்லி இருக்கலாம்.
2025 திமுக ஆட்சியில் அரசாணை எண் 313 மூலம் உள்ளாட்சி முதல் மாநகராட்சி வரை சாதி அடையாள பெயர்களை நீக்க உத்தரவிடப்பட்டது
அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதால் உடனடி பெயர் மாற்றம் செய்ய முடியவில்லை
29.09.2026 சென்னை உயர் நீதிமன்றம் அரசாணையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
நீதிமன்ற தடை நீங்கியதால் மாவட்ட நிர்வாகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது
இழிவு ஒழிக்கப்பட்டது மக்கள் கொண்டாட்டம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அச்சம் தவிழ்த்தான் ஊராட்சிக்குட்பட்ட பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்கு பறைச்சேரி என்று பெயரிடப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. இதை அறிந்து இந்த ஆண்டு மே 1 அன்று அந்த கிராமத்திற்கு சென்று மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தோம்.
பிறகு, ஜூலை 15ஆம் தேதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து இந்த பிரச்சனையை எடுத்துரைத்தோம். பிறகு இதை விரைவு படுத்த வலியுறுத்தி செப்டம்பர் 30ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
விடா முயற்சியின் விளைவாக விருதுநகர் மாவட்ட அரசிதழில் "பறைச்சேரி" என்பது "வடக்கு அச்சம் தவிழ்த்தான்" என்று மாற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அரசுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் பாராட்டுக்கள்.
єℓαмαяαη.я retweeted
Happy birthday Anna @Udhaystalin ✨💐✨✨










































