Mission Lead, TN IID , GoTn Tweets are Personal

India
Joined October 2015
இடைத்தேர்தல் நடக்கப் போகும் 7 தொகுதிகளிலும் தவெக வெல்லும் ! BOOKMARK !
123
788
18
3,961
189,629
Anbil Mahesh arrested
14
129
6
349
2,753
Prasanna OG retweeted
"இதெல்லாம் நிக்காது... எல்லோருமே எம்.ஜி.ஆர்., விஜய் ஆகிவிட முடியாது" - தனுஷ், சிவகார்த்திகேயன் குறித்த கேள்விக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதில் #DuraiMurugan | #DMK | #TVK | #CMVIjay | #MGR | #Dhanush | #Sivakarthikeyan
38
450
88
1,969
146,548
👍
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி , கண்டுபிடிக்கப்பட்டார்.
4
157
12
332
3,068
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை @tnpoliceoffl @SouthZoneTNpol @KanimozhiDMK
திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது. சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
24
284
17
669
11,692
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி , கண்டுபிடிக்கப்பட்டார்.
4
120
5
256
5,350
Girl Found !
BREAKING | அந்தியூர் அருகே வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி மாயம் - போலீசார் தீவிர விசாரணை #SunNews | #Erode | #GirlMissing
5
130
1
333
3,619
குற்றம் சாட்டப்பட்டவர் ரஞ்சித் , (TVK) கட்சியில் உறுப்பினராக இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையான தேசிங்கு, (TVK) கட்சியில் உறுப்பினராக இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் மூத்த சகோதரர் விஜயகுமார் மட்டுமே TVK கட்சியில் ஆன்லைன் மூலம் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளாரே தவிர, அவர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை.
14
214
2
352
5,071
சிறுமி தனது தந்தையின் சட்டைப் பையில் இருந்து ₹1,000 எடுத்துள்ளார். இதற்காக அவரது தாயார் சிறுமியைக் கண்டித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின்படி, சிறுமி சத்தியமங்கலத்திற்குச் செல்லும் பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
BREAKING | அந்தியூர் அருகே வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்ற 13 வயது சிறுமி மாயம் - போலீசார் தீவிர விசாரணை #SunNews | #Erode | #GirlMissing
4
127
4
223
6,526
குற்றவாளி ரஞ்சித்குமார் தவெக உறுப்பினர் கூட இல்லை , குற்றவாளியின் சகோதரர் தவெக ஆதரவாளர் ஆனால் எந்த பொறுப்பிலும் இல்லை.
சைக்கோக்களின் ஆட்சி கொடூரங்களே சாட்சி!!! படுகாயத்துடன் குழந்தை எழும்பூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம் - சென்னை எண்ணூரில் 2 1/2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி கைது!
3
79
4
142
3,438
குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் முந்தைய குற்றப் பின்னணி இல்லை. காவல்துறை கண்காணிப்பிலும் இல்லை. அனைத்து சம்பவங்களிலும் தகவல் கிடைத்த சில மணி நேரங்களுக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்குகள் எண்ணிக்கை: 26.10.2025 அன்று 65 26.10.2026 அன்று 58 (சுமார் 11% குறைவு).
திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது. சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்.
2
150
3
305
4,938
துப்பில்லாத ஸ்டாலின் சார்... ஆட்சியில் இருந்தபோது தூங்கினீர்களா?. உங்கள் மந்திரிகள் இத்தனை ஊழல் வழக்கு வாங்கிக்கொண்டு இருக்கும்போது வாய் மட்டும் ஏன் சார் இப்படி வங்காள விரிகுடா அளவுக்கு பேசுறீங்க?.
82
1,600
21
4,456
35,360
Prasanna OG retweeted
DMK President M.K. Stalin should quit politics - @CTR_Nirmalkumar
20
225
9
867
29,992
Prasanna OG retweeted
வீரமணி விசயத்துல பெண் குழந்தைங்க மற்றும் பள்ளி பிள்ளைங்க பாதுகாப்ப பனையம் வச்சி கோடில கொள்ளை அடிச்ச அயோக்கியங்கள வச்சிட்டு பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது - @CTR_Nirmalkumar 🔥🔥🔥🔥🔥🔥
1
258
6
787
26,902
இனி வரும் காலம் திமுகவிற்கு திக் திக் நிமிடங்கள்!
12
207
2
674
6,604
Prasanna OG retweeted
BREAKING Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt denies anticipatory bail to former DMK Minister Anbil Mahesh Poyyamozhi in a case booked against him for having allegedly collected over ₹100 crore in the guise of 'party fund' from private school managements during his stint as School Education Minister for granting various approvals. @THChennai Backgrounder👇thehindu.com/news/national/t…
94
745
164
2,159
238,616
Prasanna OG retweeted
கோவையில் கன மழையால் வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் AI காணொலி ! #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
6
131
4
311
6,554
Minister Sambathkumar is on the ground, actively helping people.
Coimbatore is drowning and infrastructure is crumbling. Has anyone spotted even a single TVK MLA out there on the ground with the people? Just a reminder: Coimbatore literally has FOUR ruling govt MLAs, and TWO of them are Ministers! Where exactly did they all vanish?
8
180
1
577
6,902
Prasanna OG retweeted
#MadrasHighCourt DISMISSES a review petition filed by former Minister #KNNehru to review an earlier order directing registration of FIR in corruption case
11
211
28
640
37,601