Arun (@arunvac) header
Arun (@arunvac) profile picture

BE., MSc

England, United Kingdom
Joined April 2016
Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)Photo by Arun (@arunvac)
Firstu #Kara trailer release panunga bro. Apram idha release panlam
The wait is getting longer. The #OMTrailer is slightly D-elayed, but we will Si-ya soon.
7
5
4
30
2,209
Arun retweeted
எடுத்து ஒரே சொருகு🤭🔥 பையனுக்கு பிரச்சனை-னு நேரா போய் நிதி ஆயோக் கூட்டத்துல உட்கார்ந்து கிட்டாரே ஸ்டாலின்.😆
1
98
1
284
6,020
Anna this is bad, keep doing it 🤣😂 OG @CTR_Nirmalkumar
2
86
1
333
4,932
பலதோல்விசாமியின் கொட்டம் இனியாவது அடங்குமா?...
223
1,321
56
4,153
163,877
உதயநிதி பால்டாயில் குடிச்சாருன்னு சமூக ஊடகத்துல இருக்கு 🤣 CTR 🤣🤣🤣🔥🔥🔥
18
398
11
1,155
16,957
So claims made by broker @SavukkuOfficial was an absolute lie. So that guy intentionally created distress to the government that too when everyone knows the government is vulnerable & doesn’t have the majority.
#JustNow || கடந்த தி.மு.க ஆட்சியுடன் ஒப்பிடுகையில் த.வெ.க ஆட்சியில் குறைவான விலைக்கு சைக்கிள் கொள்முதல்.. ஆண்கள் சைக்கிளுக்கு ரூ.6, பெண்கள் சைக்கிள் ரூ.4.70 விலை குறைவு.. #TNGovt | #TVK | #School | #Cycle | #PolimerNews
24
132
1,472
Saidapet–Teynampet flyover project is expected to be completed by April Thiruvanmiyur–Uthandi flyover project is currently under review by a committee Minister Aadhav Arjuna
2
21
2
175
11,379
கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்... பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் #Kallakurichi | #ChinnaSelam | #MLAArulVignesh | #PolimerNews
63
133
18
628
29,503
Arun retweeted
patch work-ல் ரூ.2,200 கோடி ஊழல் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேட்டி #AadhavArjuna #HighwaysDepartment #PatchWork #Corruption #TamilNaduGovt #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
8
194
3
641
9,558
மணி மட்டும்தான் நடுநிலையா இருக்காரு💯
1
42
146
5,415
Vijayku politics theriuma Meanwhile, watch the video🥵🥵🥵🥵🥵
177
809
23,883
கடந்த ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்ட சைக்கிளுக்கும், தற்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள சைக்கிளுக்கும் உள்ள வித்தியாசங்கள் #TamilNadu | #SchoolStudents | #Schools | #Bicycle | #DMKPeriod | #TVK | #WaterBottle | #Helmet | #CMVijay | #Vijay | #PolimerNews
5
94
6
463
37,591
Arun retweeted
தமிழக அரசுக்கு பாராட்டு! வேதாந்தா குழுமம், தொடக்கத்தில் மராட்டிய மாநில அரசின் அனுமதி பெற்று 1993 ஆம் ஆண்டு இரத்தினகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிறுவியது. 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை அமைத்து, கட்டிடம் எழுப்பிய நிலையில், இரத்தினகிரி மாவட்ட மாந்தோப்பு விவசாயிகள் பல்லாயிரக்கிணக்கில் திரண்டு ஒரு நாள் பகலில் கடப்பாறை, சம்மட்டி கொண்டு உடைத்து நொறுக்கி தகர்த்தார்கள். மராட்டிய மாநில அன்றைய முதல்வர் மாண்புமிகு சரத்பவார் அவர்கள் மூன்றாம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்த லைசென்சை இரத்து செய்தார். கோவா மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் அம்மாநில அரசுகள் அனுமதிக்காததால், 1994 இல் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து, ஒரே வாரத்தில் லைசென்சும் பெற்று, 15 நாட்களுக்குள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற்று தூத்துக்குடியில் ஆலையை நிறுவியது. தூத்துக்குடியில் ஆலையை நிறுவத் தொடங்கிய நாளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மறியல், உண்ணாநிலை அறப்போர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக நடைபயணம், 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களைத் திரட்டி ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை என இடைவிடாது அறப்போராட்டங்களை நடத்தியதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையை மூட வேண்டும் என்று கோரி ரிட் மனுவும் தாக்கல் செய்தேன். சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எலிபி தர்மராவ், பால் வசந்தகுமார் அமர்வு 2010 செப்டம்பர் 28 அன்று ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தீர்ப்பளித்தது. ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அனுகி அதற்கு தடை ஆணை பெற்றது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் 33 வாய்தாக்களில் நானும், வழக்கறிஞர் தேவதாசும் பங்கேற்றோம். உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பட்நாயக், கோகலே அமர்வு ஆலையை நடத்தலாம் என 2013 ஏப்ரல் 2 அன்று தீர்ப்பளித்தது. பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் வழக்குத் தொடுத்தேன். வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அங்கும் நான் வாதாடினேன். நீதியரசர் ஹாரிங்டன் நாரிமன் அவர்களது அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு அனுப்பியது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் மூன்று மணி நேரம் வாதங்களை முன்வைத்தேன். நீதியரசர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் அமர்வு 2020 ஆகஸ்டு 18 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது. வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வால் உலகமகா கோடீஸ்வரர் ஆவார். என்னை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று பல முனைகளில் முயன்றபோதும், நான் ஒரு நிமிடம்கூட சந்திக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். தற்போது இந்தியாவில் தாமிரம் தேவை என்று கூறி, தூத்துக்குடியில் உள்ள அதே தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களையும், அந்த நிலத்தையும் பயன்படுத்தி பசுமைத் தாமிர தொழிற்சாலை என்ற பெயரில் ஆலை தொடங்க திட்டமிட்டு வருகிறார். ஸ்டெர்லைட் ஆலை நிறுவன உரிமையாளருக்கு எந்த வாய்ப்பும் தரக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் நாசமாகிவிடும் என்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை நான் வேண்டிக் கொண்டேன். தற்போது வேதாந்தா குழுமம் திட்டமிட்டுள்ள பசுமைத் தாமிர ஆலைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை. தூத்துக்குடியில் பல ஒப்பந்தக்காரர்களையும், ஆலையால் பயன்பெற்ற பலரையும் தனக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார். வேதாந்தா குழுமம் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாங்கள் உத்தேசித்துள்ள ஆலைக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. அவ்வழக்கில் நானும் தலையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். அதுவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மே 22 அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியின் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தி ஊர்வலமாகச் சென்றவர்கள் மீது காவல்துறையை ஏவி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடததி, 14 வயது சிறுமி, 30 வயது பெண் உள்ளிட்ட 13 பேரை சுட்டு படுகொலை செய்தது. காவல்துறையால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலை தமிழக வரலாற்றிலேயே அப்படி நடைபெறாத ஒன்றாகும் என்பதை மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள், முன்னாள் நீதிபதிகள், காவல்துறை முன்னாள் அதிகாரிகளைக் கொண்டு 20 நாட்கள் விசாரணையும், ஆய்வும் நடத்தி 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கையும் தந்துள்ளார். அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைப்படி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கும், காயமுற்றோர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. இந்தப் பின்னணியில், முன்பு படுகொலை செய்யப்பட்ட 13 பேர் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரணமும், காயமுற்றோர் குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் நிவாரணமும் தற்போது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு @CMOTamilnadu ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது மனிதாபிமான நடவடிக்கை என பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 13.11.2026 #TVKVijay #vaiko #TamilNadu #sterlite
8
129
453
7,564
This edit @CMOTamilnadu 😍🔥🔥
70
405
4,056
Arun retweeted
அதான் தலைவன் 📈🫡 @TVKVijayHQ
4
232
2
967
15,075
Arun retweeted
Just a government school in Tamilnadu 📈 Kudos to TVK government!
25
86
868
இதுவே மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றம் தானே
65
180
1,563
முன்னாள் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் மீது ஊழல் கண்காணிப்பு துறைல கம்பளைண்ட் செய்யப்பட்டுள்ளது @AadhavArjuna 🔥👌🏻
74
248
2,839
முழுமையாக இந்தக் கூட்டணி வெற்றி பெறும். #TNCongress
19
183
4
909
5,981
இதுக்கெல்லாம் எப்டி திமுக முட்டுக் கொடுக்கும்.. ? கொடுமை...
#NEWSUPDATE || 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி புத்தகங்கள் அகற்றம் #Karur | #Tirunelveli | #Thiruvallur | #Madurai | #LibraryIssue | #FakeBooks | #PolimerNews
15
250
3
1,041
12,911