Explained how Dmk rigged medical college admissions in TN.
தமிழக மருத்துவ கல்லூரி சேர்க்கையில் திமுகவின் பித்தலாட்டங்கள் 👇
#Annamalai
#GetOutStalin
திமுக கட்சி மற்றும் அதன் தலைவர்களின் அநாகரிக பேச்சுக்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
#Annamalai ன் அதிரடி அரசியல் மட்டும் தான் இந்த மாதிரி மோசமான கட்சிகளை வீழ்த்துவதற்கு உதவும்.
#GetOutStalin
#பால்டாயில்_பாபு
Honored to be followed by @DrTamilisai4BJP madam. Feeling so privileged 😊
Thank you madam 🙏🙏🙏
2
147
This video is dedicated to Admk leaders and its supporters who treat Dmkians as "Pangalis" and work with them indirectly to defeat Annamalai.
Know your enemy and fight the right battle.
#GoBackStalin
Indi alliance leaders asking Thiruma on the left to Get Out of the frame.
On the right, Stalin was asked to Go Back.
Now whole India is trending #GoBackStalin
#karma
#GoBackStalin trend panravanga answer this.
#GoBackStalin means go back from TN or Coimbatore?
Oru CM kitta a poi #GoBackStalin ... three much.
This post is from a suspended account. Learn more
The biggest winner of the 2024 election is the India's Democracy. The country will always be the "Mother of Democracy" and it is proved yet again.
Opposition parties, foreign agents and media blamed the Election Commission, voting machine and conduct of elections itself. BJP proved them all wrong and allowed the democratic process to happen in a free and fair manner.
3
269
Chennai has suffered the most under the DMK government but still its people are voting for the rich dynast brats of that party.
The city is beyond redemption.
5
187
Time and again, Congress and DMK have backstabbed Tamilians.
Congress மற்றும் திமுக கட்சிகள் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளை, திரோகங்களை வரலாறு எப்போதும் மன்னிக்காது.
#Katchatheevu
#தமிழின_திரோகி_திமுக
#DMKFailsTN
Annamalai explaining why the Central Govt don't need State Govt's support to implement CAA.
Don't miss the last part. Too good.
#CitizenshipAmendmentAct
1
3
62
திமுக தனி நாடு வேணும்னு கேட்கிறதே தமிழகத்தை அடுத்த Columbia வா மாற்றுவதற்காக தான்.
#போதை_கடத்தல்_திமுக
#Drug_Mafia_DMK
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு @BJP4Tamilnadu சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
Another drug haul in TN. Central Govt agencies seized Rs. 108 crores worth of drugs in Rameswaram. Just a day back, PM Modi accused DMK govt of aiding "uncontrolled" sale of drugs in the state.
#Rameshwaram #Drugs #Drugs_Mafia_DMK
Only self-made, hardworking and honest person like Annamalai can win the confidence of PM Modi in such a short span of time.
Proud of you Annamalai bro!
#AnnamalaiEra #NarendraModi
PuthiyathalamuraiTV - 2024 Pre-Poll Survey in TN
18% vote share for BJP
4-6 seats for BJP
TN political landscape is changing for good.
#VendumMeendumModi #AnnamalaiEra
திமுகல போதை கடத்துறவனை dismiss பண்றது யாருன்னு பார்த்தா மணல் கடத்துறதா சொல்லப்படும் தலைவர்.
அப்போ மணல் கடத்துறவனை யாரு dismiss பண்ணுவா?
#போதை_கடத்தல்_திமுக
#Drug_Mafia_DMK
#மணல்_கடத்தல்_திமுக
இத்தனை ஆதாரங்களை அறப்போர் வெளியிட்ட பிறகும் அமைச்சர் துரைமுருகன் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
* கல் குவாரி முறைகேட்டில் விசாரணைக்கு உத்தரவிட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் திரு நிர்மல்ராஜ் IAS அவர்களை பணியிட மாற்றம் செய்தது யார்?
* புதிய புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனராக திரு ஜெயகாந்தன் IAS அவர்களை நியமித்தது யார்?
* முறைகேட்டில் ஈடுபட்ட கல் குவாரிகளை தற்காலிகமாக மூட உத்தரவிட்ட திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு IAS அவர்களை பணியிட மாற்றம் செய்தது யார்?
* மூடிய கல் குவாரிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டது யாருடைய முடிவு?
* கல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையில் 95% சலுகை அறிவித்தது யார் எடுத்த முடிவு?
இத்தனை மோசடிகளும் குளறுபடிகளும் நடந்த கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறையின் அமைச்சர் தான் திரு.துரைமுருகன். ஆனால் இந்த மோசடிகள் குறித்து அவர் இது வரை வாய் திறந்து பேசவில்லை. இந்த மோசடிகளை தடுக்க, மோசடி செய்தவர்களை தண்டிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிறகு எதற்கு அவர் அமைச்சராக இருக்கிறார்? யாருக்காக அவர் வேலை செய்கிறார்? இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை அனுமதித்து குற்றவாளிகளை காப்பாற்ற ஒரு அமைச்சரா? இத்தனை ஆதாரங்களை அறப்போர் வெளியிட்ட பிறகும் அமைச்சர் துரைமுருகன் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?
புகார் விவரங்கள்: arappor.org/tirunelveli-mini…
Video: youtu.be/5TMT14W52jc
#Arappor | #700Crore | #NellaiMiningScam | #GnanathiraviyamMP | #JayakanthanIAS | #Dmk

















