
@annamalai_k | @wtl_usa | https://teapaw.org/t.co/09myyJ8C5O | Views are strictly personal.
குண்டடம்/Portland
Joined February 2015
- Tweets43.6K
- Following567
- Followers17.5K
- Likes16.2K
Pinned Tweet
வாழ்நாளில் மறக்க முடியாத 9 நிமிடங்கள்.
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🙏🏻.
விரைவில் வந்துவிடுவேன் தலைவா
@annamalai_k
Arvinth Easwaran retweeted
கோயம்புத்தூரில் கங்கா மருத்துவமனையை நிறுவி, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு மருத்துவச் சேவை செய்து, மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ள, திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
இன்று மாலை, திருமதி கனகவல்லி சண்முகநாதன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று, அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தோம். கங்கா மருத்துவமனையின் மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி.
Arvinth Easwaran retweeted
எங்கள் சொந்த ஊரான மதுரை ராஜாக்கூரில், எங்கள் இல்லம் தேடி வந்து மணமக்களை அன்போடு வாழ்த்திய அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் வருகை எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது. ரொம்ப நன்றிங்க அண்ணனே! 🙏❤️
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Arvinth Easwaran retweeted
முருக பக்தியைப் பற்றி காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் காங்கிரஸ் தலைவர் பதவியை resign பண்ணிட்டு பேசாம தவெகவில் சென்று சேர்ந்துவிடலாம் - தலைவர் @annamalai_k
X, Insta, FB, WhatsApp முழுவதும் தலைவர் அண்ணாமலை தான். இந்நேரம் நம்ம பொள்ளாச்சி தம்பி மாதொருபாகனை தூசி தட்ட ஆரம்பிச்சுருப்பாப்பல😀.
அறநிலையத்துறை அமைச்சர் எதுக்குங்க?
அந்த பையனுக்கு ‘அரோகரா’ போடுவதற்கா?
இந்த திருப்பரங்குன்றம் தீபம் பற்றிய தீர்ப்பில் பாஜகவிற்கு எந்த பங்கும் இல்லை...
இந்த ஆன்மீக நிகழ்வை அரசியல் ஆக்கப் பார்க்கிறது தமிழக பாஜக...
அந்த நிகழ்வில் கலந்து கொள்ளும் நபர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துள்ளது நீதிமன்றம்!!
இந்த நிகழ்ச்சியில் கட்சி சார்ந்த யாரும் கலந்து கொள்ளக் கூடாது...
அறநிலையத்துறை அமைச்சர்,
திருப்பரங்குன்றம் எம்எல்ஏ,
அறநிலையத்துறை அதிகாரிகள்,
காவல் துறை உயர் அதிகாரிகள்,.
உண்மையான ஆன்மீக பக்தர்கள்,
இவர்களுடன்
ராம. ரவிக்குமார்...
இந்த அளவுக்கு மட்டும் இருந்தால் நிகழ்ச்சி நிறைவாக நடக்கும்.....
மற்றவை முருகனின் அருளில்...🙏🙏🙏
அநியாயம் பண்றானுங்க!
"ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை; அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்"
என்னா அடி!!!
சிவன்மலை முருகனிடம் தவம் இருந்து பிறந்தவர் இவர்.
தவெக தப்பு பண்ணிட்டானுங்க. திருச்செந்தூரிலும், திருப்பரங்குன்றத்திலும் முருகபெருமானை அவனுங்க தொட்டிருக்ககூடாது!
Arvinth Easwaran retweeted
தனது தனித்துவமான நடிப்புத் திறமையாலும், கடின உழைப்பாலும் மக்கள் மனங்களில் தனக்கென ஓர் உயரிய இடத்தைப் பிடித்திருக்கும் அன்புச் சகோதரர் நடிகர் திரு. சூரி அவர்களின் அண்ணன், திரு. மு. முத்துராமலிங்கம் அவர்களின் மகள், திருமதி மு. சுவேதா முத்து மற்றும் திரு. மு. சிவானந்த பாண்டியன் ஆகியோரின் திருமண விழா கடந்த வாரம் நடைபெற்றதை முன்னிட்டு, இன்று அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்கள் இருவரையும் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் ஆதரவுமாக இருந்து, நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும், அனைத்து வளங்களும் பெற்று நலமுடன் வாழ எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Arvinth Easwaran retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year.
We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward.
We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
Arvinth Easwaran retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம்.
மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
Arvinth Easwaran retweeted
நீங்கள் தமிழ் தலைவரா, இந்தியத் தலைவரா?
ஒரு சாமானியனின் அறச்சீற்றம் !
CHAPTER 3 - PART 1 @WTLFoundation
#Annamalai #wetheleaders
Incorrect!
That Nirmalkumar guy as the MLA candidate, spoke against Deepam before the elections as well.
எங்கள் கோயிலை சேர்ந்த பங்காளிகள், உறவினர்கள், பல ஊர்களின் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் நன்கொடை அளித்து மகாகும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்தோம்.
கோவில் வேலை நடந்து கொண்டிருக்கும்போது, வடுகநாதரிடம் ஒரே ஒரு வேண்டுதல் வைத்தேன். அன்றைய இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்த அயோக்கியன் மட்டும் கும்பாபிஷேகத்திற்கு வராமல் பார்த்து கொள்ளவும் என்று.
சரியாக கும்பாபிஷேகம் நடக்கும்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து, சேகர்பாபு வராமல் பார்த்து கொண்டார் காலபைரவர்.
தொடர்ந்து 47 ஆண்டுகளாக பழனி முருகனுக்கு எங்களது ஊரில் இருந்து காவடி எடுத்து சென்று வழிபடுபவர்கள் என்ற முறையில், இன்று திருப்பரங்குன்றத்தில் முருகனுக்கு தீபம் ஏத்த தடையாக இருக்கும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் அயோக்கியர்களை மனதில் வைத்து, முருகனிடமும் எங்களது குலதெய்வமான அதே வடுகநாதரிடமும் ஒரு வேண்டுதல் வைக்கிறேன்.
தெய்வங்கள் நின்று கொல்லட்டும்🙏🏻.
Few guys circulating this old pic are either they are blinded by the hatred or got heavy payment.
If it’s former, I wish them to get well soon. If it’s latter, let them hay when the sun shines.
The difference between our Thalaivar and other political leaders is, he doesn’t resort to mere rhetorics, instead his points and questions are backed with facts and data that makes govts to squirm.
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone.
Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court.
How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts?
This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
















