Pinned Tweet
Thanks alot Akshaya. Now we are on our 253rd project. My heartfelt gratitude to the Print team for recognising my work❤️
35-year-old engineer Nimal Raghavan's projects are underway in J&K, Haryana, Andhra Pradesh. With crowdfunding and villagers' support, he's on his way to restore all dried-up lakes till none remains.
@Akshayanath reports
#ThePrintGroundReport
Read: bit.ly/3zHfLmC
2018-இல் இருந்து இந்த எண்ணை தான் பயன்படுத்தி வருகிறேன். இத்தனை வருடங்களாக செய்த பணிகளின் நிறைய விவரங்கள், ஆதாரங்கள், தொடர்புகள் எல்லாமே இந்த எண்ணில் தான் இருக்கிறது.
எந்த ஒரு அறிவுப்பும் இல்லாமல், திடீர் என்று இந்த எண்ணை இனி பயன்படுத்தவே முடியாது இப்படி என்றால் நான் என்ன செய்வது @WhatsApp
இது சரியல்ல, தயவு செய்து இதை முறைப்படுத்துங்கள் @Meta
பின்குறிப்பு: யாராவது இதை சரி செய்ய முடியுமென்றால் சொல்லுங்கள், பெரிய உதவியாக இருக்கும்.
RGENT: Request for Immediate Review by @WhatsApp
My WhatsApp account with number +919962200666 was suddenly blocked without warning on 30 October 2026. Within seconds, I lost access to years of important personal and professional conversations, important work communications, and valuable data.
The sudden block gave me no opportunity to back up my chats. To make matters worse, the app now says that requesting a review is unavailable, leaving me with no clear way to appeal or recover my data.
If any activity was flagged, I respectfully request a human review of my account and an explanation for this action. Please provide a way to appeal the decision and help restore access to my account and chats.
A sudden account restriction should not leave a genuine user without a meaningful opportunity to seek a review, especially when important data is at stake.
@WhatsApp @WhatsAppSupport Please escalate this case urgently. I request a fair review and a chance to recover my account and valuable data.
#WhatsApp #AccountBanned #WhatsAppSupport
நாம் சீரமைத்த 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், குறிச்சி பெரியநாயகியம்மன் ஏரி!
சீரமைப்புக்கு முன்பும், சீரமைப்புக்குப் பிறகும் எடுக்கப்பட்ட படங்கள் இவை.
இந்த ஏரியில் ஆக்கிரமித்திருந்த சீமைக்கருவேல மரங்களையும், புதர்ச் செடிகளையும் அகற்றி, ஏரியை முழுமையாகத் தூர்வாரி, கரைகளைச் சீரமைத்து, குறுங்காடுகள் அமைத்து, ஏரிக்கான மூன்று வரத்து வாய்க்கால்களையும் சீரமைத்து, இந்த ஏரியை முழுமையாக மீட்டெடுத்தோம்.
50 வருடங்களுக்கு மேலாக சீரமைக்க படாமல் இருந்த இந்த ஏரியை சீரமைக்க எங்களுக்கு தேவைப்பட்டது 2 மாதங்கள் மட்டுமே.
இந்த ஏரி சீரமைப்பிற்கு எங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்த @Zoho @svembu அய்யா அவர்களுக்கும்,
எங்களுக்கு களத்தில் இருந்து அனைத்து உதவிளகளையும் செய்த குறிச்சி கிராம மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நீரின்றி அமையாது உலகு,
நீர்நிலைகளின்றி அமையாது நீர்!
💧
“ஒரே இரவில் பெய்த மழையால் நிகழ்ந்த மாற்றம்”
தற்போது நாம் சீரமைத்துக் கொண்டிருக்கும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள மோளிபள்ளி ஏரிக்கு மழை நீர் செல்லும் அழகிய காட்சி❤️
தண்ணீரின் சத்தத்தை கேளுங்கள்💫
@arunraajkg @neyamfoundation
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்பதூர் வட்டம் எச்சூரில் நாம் சீரமைத்து கொண்டிருக்கும் எச்சூர் ஏரியின் வரத்து கால்வாய்💫
தற்போது நாம் சீரமைத்து கொண்டிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை புதுக்கோட்டை உளூர் செல்லிக்குறிச்சி ஏரியும் அதில் நாம் அமைத்துள்ள குறுங்காடும்💫
07.07.1978-ஆம் ஆண்டுக்கு பிறகு சீரமைக்கும் பணிகள் நடந்து வரும் அதிராம்பட்டினம் ஆனை விழுந்தான் குளம் சீரமைப்பதற்கு முன்னும் சீரமைத்த பிறகும் எடுத்த காட்சிகள் இவை.
40+ ஆண்டுகளாக குப்பை மேடாக இருந்த இந்த குளம் மீண்டும் பழைய நிலமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
💫
40 ஆண்டுகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்ட தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் பின்னவாசல் ஊராட்சி சித்தாதிக்காடு அணிப்பள்ளம் குளம் தண்ணீருடன்❤️
அனைவரும் ஒன்றிணைந்து கீரனூர் பெரியகுளம் ஏரி சீரமைப்புப் பணிகள் தொடக்கம்!
மத நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் பறைசாற்றும் வகையில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதங்களின் வழிபாடுகளுடன் கீரனூர் பெரியகுளம் ஏரி சீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
மதங்களைக் கடந்து ஒன்றிணைவோம்,
நீர்நிலைகளை மீட்டெடுப்போம்💫
❤️
தாயாறு என அழைக்கப்படும் பாலாறு, இன்று பாழாகிப்போயிருக்கிறது!
பாழாகிப் போயிருக்கும் ஆற்றை மீட்டெடுத்து பழைய பாலாறாக மாற்றியே ஆக வேண்டும்.
தயவுசெய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்🙏🏾
@CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand












